வி.ஐ.பி (V.
I. P.) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் பாரொட் இசை அமைத்து, சபாபதி இயக்கத்தில் வெளி வந்தது. இத்திரைப்படத்தில் பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வி.ஐ.பி | |
---|---|
இயக்கம் | சபாபதி |
நடிப்பு | பிரபு தேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா |
வெளியீடு | 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article uses material from the Wikipedia தமிழ் article வி.ஐ.பி (திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.