திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (Tiruchirappalli Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 24வது தொகுதி ஆகும்.

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி
திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,86,766
சட்டமன்றத் தொகுதிகள்139. திருவரங்கம்
140. திருச்சிராப்பள்ளி மேற்கு
141. திருச்சிராப்பள்ளி கிழக்கு
142. திருவெறும்பூர்
178. கந்தர்வக்கோட்டை
180. புதுக்கோட்டை

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள்: முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி-I, திருச்சிராப்பள்ளி-II, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சிராப்பள்ளி I, II ஆகியவை திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மேற்கு என மாற்றப்பட்டன. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டு, புதுக்கோட்டை தொகுதி இணைக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திருவரங்கம்
  2. திருச்சிராப்பள்ளி மேற்கு
  3. திருச்சிராப்பள்ளி கிழக்கு
  4. திருவெறும்பூர்
  5. கந்தர்வக்கோட்டை
  6. புதுக்கோட்டை

இங்கு வென்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1951 மரு.எட்வர்ட் பவுல் மதுரம் சுயேட்சை
1957 எம். கே. எம். அப்துல் சலாம் இந்திய தேசிய காங்கிரசு
1962 கே. ஆனந்த நம்பியார் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1967 கே. ஆனந்த நம்பியார் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1971 மீ. கல்யாணசுந்தரம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977 மீ. கல்யாணசுந்தரம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980 என். செல்வராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)
1984 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு
1989 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு
1991 அடைக்கலராசு இந்திய தேசிய காங்கிரசு
1996 அடைக்கலராசு தமிழ் மாநில காங்கிரசு
1998 ப. ரங்கராஜன் குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி
1999 ப. ரங்கராஜன் குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி
இடைத்தேர்தல், 2001 தலித் எழில்மலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2004 எல். கணேசன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
2009 ப. குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2014 ப. குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 சு. திருநாவுக்கரசர் இந்திய தேசிய காங்கிரசு

14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

எல். கணேசன் (மதிமுக) – 4,50,907.

பரஞ்சோதி (அதிமுக) – 2,34,182

வாக்குகள் வித்தியாசம் - 2,16,725

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

24 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், அதிமுகவின் ப. குமார், காங்கிரசின் சாருபாலா தொண்டைமானை, 4,365 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ப. குமார் அதிமுக 2,98,710
சாருபாலா தொண்டைமான் காங்கிரசு 2,94,375
ஏ. எம். ஜி. விஜயகுமார் தேமுதிக 61,742
லலிதா குமாரமங்கலம் பாரதிய ஜனதா கட்சி 30,329
என். கல்யாணசுந்தரம் பகுஜன் சமாஜ் கட்சி 4,897

16வது மக்களவைத் தேர்தல்

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ப. குமார் அதிமுக 4,58,478
அன்பழகன் திமுக 3,08,002
ஏ. எம். ஜி. விஜயகுமார் தேமுதிக 94,785
சாருபாலா தொண்டைமான் காங்கிரசு 51,537

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
67.35% 71.11% 3.76%

17வது மக்களவைத் தேர்தல்(2019)

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்

இத்தேர்தலில், 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் காங்கிரசு வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளரான, இளங்கோவனை 459,286 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
சு. திருநாவுக்கரசர் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி  காங்கிரசு 5,618 6,21,285 59.28%
மருத்துவர் வி.இளங்கோவன் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி  தேமுதிக 620 1,61,999 15.46%
சாருபாலா தொண்டைமான் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி  அமமுக 419 1,00,818 9.62%
வினோத். வி திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி  நாம் தமிழர் கட்சி 307 65,286 6.23%
ஆனந்த்ராஜா. வி திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி  மக்கள் நீதி மய்யம் 164 42,134 4.02%
நோட்டா - - 141 14,437 1.38%

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்புதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி சட்டமன்ற தொகுதிகள்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி இங்கு வென்றவர்கள்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 16வது மக்களவைத் தேர்தல்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 17வது மக்களவைத் தேர்தல்(2019)திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி உசாத்துணைதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி வெளி இணைப்புகள்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஇந்தியாதமிழ்நாடுமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

புங்கைஇலக்கியம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைதமிழர் நெசவுக்கலைமலையாளம்முக்குலத்தோர்மண் பானைநான்மணிக்கடிகைநற்கருணைசிறுபஞ்சமூலம்காற்று வெளியிடைசிவன்இந்தியாகலம்பகம் (இலக்கியம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விருதுநகர் மக்களவைத் தொகுதிராசாத்தி அம்மாள்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பந்தலூர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்அரிப்புத் தோலழற்சிபுதுமைப்பித்தன்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்பெரும்பாணாற்றுப்படைதாயுமானவர்திருப்பாவைபூலித்தேவன்லியோநன்னீர்வேலு நாச்சியார்பட்டினப் பாலைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சுடலை மாடன்நீலகிரி மாவட்டம்லொள்ளு சபா சேசுஇராமர்ஆசியாநாடாளுமன்றம்பித்தப்பைசித்த மருத்துவம்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்பதுருப் போர்அமலாக்க இயக்குனரகம்செம்பருத்திகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇந்திய அரசுதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்திருமணம்கிறிஸ்தவம்அறுபடைவீடுகள்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்குணங்குடி மஸ்தான் சாகிபுகண்ணப்ப நாயனார்புதிய ஏழு உலக அதிசயங்கள்மு. வரதராசன்கர்மாதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்போக்குவரத்துவிளையாட்டுநம்ம வீட்டு பிள்ளைதேவாரம்திராவிடர்அண்ணாமலை குப்புசாமிகுத்தூசி மருத்துவம்கிறிஸ்தவச் சிலுவைதிருமுருகாற்றுப்படைஎனை நோக்கி பாயும் தோட்டாவாழைப்பழம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தென்னாப்பிரிக்காசெக் மொழிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஆத்திசூடிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)சீவக சிந்தாமணிஇந்திய ரூபாய்குறிஞ்சிப் பாட்டுசுப்பிரமணிய பாரதிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்🡆 More