நன்னீர்: நீரின்றி அமையாது உலகு

நன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும்.

இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது.

நன்னீர்: நீரின்றி அமையாது உலகு
நீர்த்துறை
நன்னீர்: நீரின்றி அமையாது உலகு
சுவீடிய குடிநீர் குழாய்

வரைவிலக்கணம்

ஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் (புளோரைடு) கொண்டுள்ள நீரே நன்னீர் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.. இந்தியாவில் 19 மாநிலங்களில், குடிநீரில் புளோரைடு உப்புகள் 10.5 விழுக்காடு உள்ளதால், அவை குடிக்கத் தகுதியற்ற நன்னீராக உள்ளது. ஏரிகள், ஆறுகள், சில இடங்களிலுள்ள நிலத்தடி நீர் என்பவற்றிலிருந்து நன்னீர் பெறப்படுகின்றது. நன்னீருக்கான மிக முக்கியமான மூலம் மழையாகும்.

கடலுக்கருகில் நன்னீர்

கடலுக்கருகில் கிணறு தோண்டினால் உவர்நீரே கிடைக்க வேண்டும் என்று கருத வாய்ப்புண்டு. ஆனால் கடற்கரையிலும் நிலத்தடி நன்னீர் இருக்குமாயின் கடற்கரையிலும் நன்னீரைப் பெற முடியும். இதற்கான காரணம், நன்னீரின் அடர்த்தி உவர் நீரை விடக் குறைவாதலால் அது கடல் நீருக்கு மேலே மிதப்பதாகும்.

குறிப்புகள்

Tags:

உப்புதிண்மம்நீர்நீர்ப்பாசனம்வேளாண்மை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாற்கவிநருடோஇல்லுமினாட்டிஜோக்கர்சிவபுராணம்ஐக்கிய நாடுகள் அவைமாரியம்மன்முத்தொள்ளாயிரம்மதுரை வீரன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்திருநாவுக்கரசு நாயனார்மகேந்திரசிங் தோனிதேவாரம்முடக்கு வாதம்கட்டுரைஇந்திய தேசிய காங்கிரசுதிருவண்ணாமலைஉரிச்சொல்தினமலர்முலாம் பழம்மு. மேத்தாசெக் மொழிகுதிரைஎலுமிச்சைதமிழ் தேசம் (திரைப்படம்)பிக் பாஸ் தமிழ்விநாயகர் அகவல்நாயக்கர்திவ்யா துரைசாமிதமிழிசை சௌந்தரராஜன்குலசேகர ஆழ்வார்முருகன்சிறுதானியம்நவதானியம்ஏப்ரல் 25செயங்கொண்டார்மதுரைக்காஞ்சிஒற்றைத் தலைவலிமாதேசுவரன் மலைபழமுதிர்சோலை முருகன் கோயில்ஏலாதிசங்ககால மலர்கள்கர்மாதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்முன்னின்பம்சிறுபாணாற்றுப்படைஐம்பூதங்கள்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைசேரன் (திரைப்பட இயக்குநர்)ஏற்காடுமயங்கொலிச் சொற்கள்இந்திய தேசிய சின்னங்கள்இரா. இளங்குமரன்சி. விஜயதரணிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழர் நெசவுக்கலைபொருளாதாரம்தேவயானி (நடிகை)ஆண்டுபிரதமைஅன்மொழித் தொகைதமிழ்விடு தூதுகி. ராஜநாராயணன்விந்துதமிழ்நாட்டின் நகராட்சிகள்குடும்பம்தர்மா (1998 திரைப்படம்)ஆங்கிலம்மோகன்தாசு கரம்சந்த் காந்திவாதுமைக் கொட்டைகாடுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தில்லி சுல்தானகம்கருப்பைவாட்சப்முகலாயப் பேரரசுநாம் தமிழர் கட்சிகவலை வேண்டாம்🡆 More