அன்மொழித் தொகை: இலக்கணம்

அன்மொழித் தொகை என்பது தமிழ் இலக்கணத்தில் ஆறு வகையான தொகைநிலைத் தொடர்களில் ஒன்றாகும்.

பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத்தொகை என்னும் மூன்று தொகைநிலைகளின் மேல் அன்மொழித்தொகை வரும் என்பது தொல்காப்பியர் கருத்து. ஆறு தொகைநிலைகளில் அன்மொழித்தொகை ஏனைய ஐந்து தொகைநிலைகளின் மேலும் வரும் என்பது நன்னூல் கருத்து.

    விளக்கம்
      பொற்றொடி வந்தாள்

இங்குப் பொற்றொடி என்பது பொன்னாலாகிய தொடி என மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாக உள்ளது. இதனை வந்தாள் எனும் முடிக்கும் சொல்லுடன் இணைத்துப் பார்த்தால் பொற்றொடி அணிந்த பெண் வந்தாள் என உணர்த்தும். பொன், தொடி ஆகிய இரண்டு சொற்களுக்கும் அப்பாற்பட்டுப் பெண் எனும் சொல்லிலே பொருள் நிற்பதால், பெண் எனும் சொல் அன்மொழியாகும்.

எடுத்துக்காட்டு
வரிசை எண் தொகையின் பெயர் எடுத்துக்காட்டு விரி
1 இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை

மூன்றாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
நான்காம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
ஐந்தாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
ஆறாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை

பூங்குழல் வந்தாள்

பொற்றொடி வந்தாள்
கவி இலக்கணம்
பொற்றாலி
கிள்ளிகுடி
கீழ்வயிற்றுக் கழலை

பூவை உடைய குழலினை உடையாள்

பொன்னால் ஆகிய தொடியினை உடையாள்
இது கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல்
பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்
கிள்ளியினது குடியிருக்கும் ஊர்
கீழ்வயிற்றின் கண் எழுந்த கழலைபோல்வான்

2 வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை தாழ்குழல் வந்தாள் தாழ்ந்த குழலினை உடையாள்
3 பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை கருங்குழல் வந்தாள் கருமையாகிய குழலினை உடையாள்
4 உவமத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை துடியிடை வந்தாள் துடிபோலும் இடையினை உடையாள்
5 உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை தகரஞாழல் தகரமும் ஞாழலும் கலந்து உண்டாகிய சாந்து
- பன்மொழித் தொடர் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை தகரஞாழன்முலை வந்தாள் தகரமும் ஞாழலும் கூடி உண்டாகிய சாந்தை அணிந்த முலையினையுடையாள்
- பன்மொழித்தொடரில் அறுவகைத் தொகைகளும் கலந்து தொகையானது திகழ் செவ்வான் மதித் திருமுகப் பூங்குழல் திகழ்ந்த செம்மையாகிய வானத்தின்கண் மதிபோலும் திருமுகத்தினையும் பூவை அணிந்த குழலினையும் உடையாள்
அடிக்குறிப்பு
  • ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி (நன்னூல் 369)
  • ஆறுமுக நாவலர் காண்டிகை உரை[தொடர்பிழந்த இணைப்பு]
  • Tags:

    உம்மைத்தொகைதொகைநிலைத் தொடர்தொல்காப்பியர்நன்னூல்பண்புத்தொகைவேற்றுமைத்தொகை

    🔥 Trending searches on Wiki தமிழ்:

    சைவத் திருமுறைகள்பிள்ளையார்பட்டினப்பாலைகருப்பை நார்த்திசுக் கட்டிசதுரங்க விதிமுறைகள்அயோத்தி தாசர்சிட்டுக்குருவிமலையாளம்பறவைதிருப்பதிரோசுமேரிசட் யிபிடிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தமிழர் கப்பற்கலைமனோன்மணீயம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)செவ்வாய் (கோள்)தமிழர் விளையாட்டுகள்பெரியபுராணம்மழைநீர் சேகரிப்புதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பத்துப்பாட்டுஇலங்கையின் மாவட்டங்கள்பித்தப்பைநீக்ரோபாரத ஸ்டேட் வங்கிதமிழ்விடு தூதுபறவைக் காய்ச்சல்சென்னை சூப்பர் கிங்ஸ்பால கங்காதர திலகர்தஞ்சாவூர்தமிழ்நாடு சட்ட மேலவைதமிழ் எழுத்து முறைமக்களாட்சிஉடன்கட்டை ஏறல்தொழினுட்பம்வேர்க்குருகுற்றாலக் குறவஞ்சிகி. ராஜநாராயணன்யோனிதிருவிழாஇந்தியன் பிரீமியர் லீக்ராஜசேகர் (நடிகர்)இணையத்தின் வரலாறுபிரியங்கா காந்திதிணை விளக்கம்நெசவுத் தொழில்நுட்பம்புறநானூறுகடலோரக் கவிதைகள்புறப்பொருள்பெருமாள் திருமொழிசித்தர்கள் பட்டியல்தமிழ் இணைய மாநாடுகள்தமிழ்த்தாய் வாழ்த்துஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்அஸ்ஸலாமு அலைக்கும்வித்துமுன்னின்பம்ஆண்டாள்இந்தியத் தேர்தல் ஆணையம்வேற்றுமையுருபுஆடுஜீவிதம் (திரைப்படம்)குறிஞ்சி (திணை)நான்மணிக்கடிகைநீரிழிவு நோய்குலசேகர ஆழ்வார்காரைக்கால் அம்மையார்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பர்வத மலைகாதல் கொண்டேன்உலர் பனிக்கட்டிஐயப்பன்உடுமலை நாராயணகவிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்திரிசாஅடல் ஓய்வூதியத் திட்டம்🡆 More