தொகைநிலைத் தொடர்

சொல்லைத் தனிச்சொல் என்றும், தொடர்ச்சொல் என்றும் பகுத்துக்கொள்வது தமிழ் மரபு.

தொடர்ச்சொல்லில் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் எனக் கொள்ளப்படும் மொழிப் பாங்குகள் உள்ளன. தொல்காப்பியம் தொகைநிலைத் தொடரைத் தொகைமொழி என்று குறிப்பிடுகிறது.

தொகைநிலைத் தொடரானது வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆறில் உம்மைத்தொகை மட்டும் சில இடங்களில் இருசொல் நடை உடையது. ஏனையவை ஒருசொல் நடை கொண்டவை.

அடிக்குறிப்பு
  • வேற்றுமைத் தொகையே, உவமத் தொகையே,
    வினையின் தொகையே, பண்பின் தொகையே,
    உம்மைத் தொகையே, அன்மொழித் தொகை, என்று
    அவ் ஆறு' என்ப,-`தொகைமொழி நிலையே'. (தொல்காப்பியம் 2-412)

  • 'உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே
    பலர்சொல் நடைத்து' என மொழிமனார் புலவர். (தொல்காப்பியம் 2-421)

  • எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய (தொல்காப்பியம் 420)
  • Tags:

    சொல்தொகாநிலைத் தொடர்தொடர்ச்சொல்தொல்காப்பியம்பதம்

    🔥 Trending searches on Wiki தமிழ்:

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இனியவை நாற்பதுஉரிச்சொல்இரசினிகாந்துவிநாயகர் அகவல்நீரிழிவு நோய்வயாகராசுற்றுலாஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தமிழ் இலக்கியம்விருமாண்டிஉலகம் சுற்றும் வாலிபன்கட்டுவிரியன்பிள்ளைத்தமிழ்கருச்சிதைவுபாம்புவினைச்சொல்வீரப்பன்செவ்வாய் (கோள்)சிற்பி பாலசுப்ரமணியம்நன்னன்கூத்தாண்டவர் திருவிழாதிரிசாஊராட்சி ஒன்றியம்திருநங்கைதிருக்குர்ஆன்பாலின விகிதம்மாதவிடாய்அம்மனின் பெயர்களின் பட்டியல்தலைவி (திரைப்படம்)நீர்நிலைஅக்பர்மனித வள மேலாண்மைவேலு நாச்சியார்திருமங்கையாழ்வார்ஔவையார்வேளாண்மைபுவியிடங்காட்டிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்திரவ நைட்ரஜன்பித்தப்பைசோமசுந்தரப் புலவர்கணையம்அகநானூறுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சிறுபாணாற்றுப்படைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்தியப் பிரதமர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024காற்றுகலிங்கத்துப்பரணிமலேரியாதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புயாழ்தாயுமானவர்பெண்களின் உரிமைகள்ஆய்த எழுத்துஆப்பிள்நான்மணிக்கடிகைவினோஜ் பி. செல்வம்பெரும்பாணாற்றுப்படைமு. மேத்தாமருதமலை முருகன் கோயில்தீரன் சின்னமலைதண்டியலங்காரம்திருப்பூர் குமரன்தமிழக வெற்றிக் கழகம்மியா காலிஃபாபாடாண் திணைசமுத்திரக்கனிநீர் மாசுபாடுஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தொடை (யாப்பிலக்கணம்)கிராம்புதட்டம்மைஜே பேபிமங்காத்தா (திரைப்படம்)கடலோரக் கவிதைகள்🡆 More