பாடாண் திணை: ஆண்மகனது ஒழுங்கலாற்றை கூறுவது

பாடாண் திணை பாடுதற்குரிய ஓர் ஆண் மகனின்(வேந்தா்) சிறப்பியல்புகளைக் கூறி, அவனது வீரத்தையும் புகழையும் குடிப்பெருமையையும் கொடைவள்ளன்மையும் கல்வியறிவையும் செல்வத்தையும் குறித்துப் புகழ்ந்து பாடுவது.ஆண்மகனின் ஒழுங்கலாற்றைக் கூறுவது பாடாண் திணை ஆகும்.

எடுத்துகாட்டு

அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்

உறுமிடத் துதவா துவா்நில மூட்டியும்

வரையா மரபின் மாாி போலக்

கடாஅ யானை கழற்கால் பேகன்

கொடைமடம் படுத வல்லது

படைமடம் படான்பிறா் படைமயக் குறினே.

-புறநானுாறு

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ் மாதங்கள்நெல்தமிழ்நாடு அமைச்சரவைபறம்பு மலைவ. உ. சிதம்பரம்பிள்ளைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தேவநேயப் பாவாணர்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கம்பர்தமன்னா பாட்டியாதொலைபேசிசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கலம்பகம் (இலக்கியம்)சைவத் திருமணச் சடங்குபழமுதிர்சோலை முருகன் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)அட்சய திருதியைநீர் மாசுபாடுகுகேஷ்சிலப்பதிகாரம்திருப்பூர் குமரன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அக்கினி நட்சத்திரம்இராமர்ஆல்கவிதைசெக்ஸ் டேப்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்உ. வே. சாமிநாதையர்எஸ். ஜானகிதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்இல்லுமினாட்டிவெ. இறையன்புஇலிங்கம்முதுமலை தேசியப் பூங்காயூடியூப்பொருளாதாரம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021குலசேகர ஆழ்வார்தெருக்கூத்துரோகிணி (நட்சத்திரம்)உலக மலேரியா நாள்முத்தொள்ளாயிரம்மியா காலிஃபாவிளையாட்டுநயன்தாராமனோன்மணீயம்கவலை வேண்டாம்ஆனைக்கொய்யாகழுகுஇந்தியத் தேர்தல் ஆணையம்ஆளுமைசினேகாகபிலர் (சங்ககாலம்)சீனிவாச இராமானுசன்கட்டுரைஆங்கிலம்முல்லைக்கலிசிவாஜி (பேரரசர்)கணையம்மார்பகப் புற்றுநோய்சொல்பாரிபிரசாந்த்வாதுமைக் கொட்டைநாம் தமிழர் கட்சிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஜோதிகாமு. வரதராசன்யாதவர்எலுமிச்சைசெக் மொழி🡆 More