ஏரி

ஏரி என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும்.

பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக் கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய கடல் என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை நீர் மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன.

ஏரி
அர்கெந்தீனா உள்ள ஏரி.
ஏரி
பைக்கால் ஏரி, கொள்ளளவின் அடிப்படையிலும் ஆழத்தின் அடிப்படையிலும் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.
தமிழகக் கிராம ஏரிக்கோடியில் நீர்வரும் நிகழ்படம்.

இயற்கையாக அமைந்த ஏரிகள்

வகை அமைப்பு உருவான விதம் இருப்பிடம் (எ கா)
டெக்டோனிக் ஏரி (Tectonics) பூமித் தட்டுகளின் அசைவால் த்சோ-மோரிரி ஏரி (Tsomoriri) லடாக்
வேல்கனிக் ஏரி (Volcanic) எரிமலை வெடிப்புகளால் டவோடா ஏரி (Lake Towada)-ஜப்பான்
எயோலியன் ஏரி (Aeolian) தொடர் காற்று வீச்சால் சாம்பார் ஏரி (Sambhar Salt Lake) செய்ப்பூர்
புளுவியல் (Fluvial) தொடர் நீர் பாய்தலால் கபர்டால் ஏரி (Kabar Taal Lake) பீகார்
கிளாசியல் ஏரி (Glacial lake) பனிப் பாறைகளின் சரிவுகளால் சந்திராடால் ஏரி (Chandra Taal) இமயமலை
கோஸ்டல் ஏரி (Coastal) கடலோர இயக்கங்களால் பழவேற்காடு ஏரி சென்னை

இவற்றையும் பார்க்கவும்


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

பூமியில் 11.7 கோடி ஏரிகள்

Tags:

ஏரி இயற்கையாக அமைந்த கள்ஏரி இவற்றையும் பார்க்கவும்ஏரி மேற்கோள்கள்ஏரி வெளியிணைப்புகள்ஏரிகடல்நீர் மின் ஆற்றல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திட்டக் குழு (இந்தியா)கார்லசு புச்திமோன்கண்ணப்ப நாயனார்மாதவிடாய்தமிழ்நாடு அமைச்சரவைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஆசிரியர்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)இயோசிநாடிகாடுவெட்டி குருசனீஸ்வரன்மெய்ப்பொருள் நாயனார்அயோத்தி தாசர்விடுதலை பகுதி 1சித்தர்மண் பானைசினைப்பை நோய்க்குறிகேரளம்வெ. இராமலிங்கம் பிள்ளைதமிழ் விக்கிப்பீடியாதிராவிடர்தேவாங்குதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்கங்கைகொண்ட சோழபுரம்இந்தியத் தேர்தல் ஆணையம்இலங்கைசட் யிபிடிதிருவிளையாடல் புராணம்நீக்ரோதமிழ்நாட்டின் அடையாளங்கள்தமிழிசை சௌந்தரராஜன்கஜினி (திரைப்படம்)விஜயநகரப் பேரரசுஅழகர் கோவில்கருட புராணம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்இந்து சமயம்முதல் மரியாதைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கீர்த்தி சுரேஷ்காற்றுதூது (பாட்டியல்)இந்தியப் பிரதமர்விசயகாந்துரச்சித்தா மகாலட்சுமிசா. ஜே. வே. செல்வநாயகம்சுப்பிரமணிய பாரதிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பஞ்சாங்கம்தமிழ் மாதங்கள்மியா காலிஃபாகுமரகுருபரர்பிரபஞ்சன்அம்பேத்கர்தமிழர் பருவ காலங்கள்தன்யா இரவிச்சந்திரன்ஆண் தமிழ்ப் பெயர்கள்செயற்கை நுண்ணறிவுதமிழக வெற்றிக் கழகம்வசுதைவ குடும்பகம்ஆய்த எழுத்துதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்சிவவாக்கியர்பாசிப் பயறுமே நாள்உணவுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இட்லர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்நீர்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சிறுகதைமார்கழி நோன்புதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தமிழர் நிலத்திணைகள்🡆 More