தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மாநில அரசின் அதிகாரங்கள் அதன் உள் அமைப்புகளுக்கும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதிகளின் கீழ் இந்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது.

இத்திருத்தச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் உருவாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஊராட்சி மன்றச் சட்டம் , 1994 என்ற சட்டத்தின் மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஊராட்சி மன்றச் சட்டம், 1958, மாற்றும் விதமாக கொண்டுவரப்பட்டு அதை அமல் படுத்தியது.

உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்கள் இத்தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலேயே நடத்தப்பெறுகின்றன.

இதன் காரணமாக தமிழகத்தில் 2001 இல் உள்ளாட்சித் தேர்தல்கள் இத்தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக நடத்தப் பெற்றது.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக திரு பழனி குமார் பணியாற்றி வருகிறார்.

ஆணையத்தின் கட்டமைப்பு

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் 
சென்னை, கோயம்பேடு,ஜவகர்லால் நேரு(100 அடி சாலை) சாலையில் அமைந்துள்ள தமிழகத் தேர்தல் ஆணையம்-முன் தோற்றம்

மாநிலத் தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்பின் கீழ்வரும் விதி 243 கே சட்டப்படித் தேவையான பிரிவான 239 ன் கீழ் தமிழ் நாடு ஊராட்சி (பஞ்சாயத்து) சட்ட செயல், 1994 ன் படி யும் மற்றும் பொறுத்தமான பிரிவுகளின் கீழ்வரும் அனைத்து சட்ட செயல்களின் படி நகர உள் அமைப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னாட்சிப் பெற்ற அரசியலைமைப்பு அமைப்பாக இந்திய அரசியல் அமைப்பு 73 மற்றும் 74 வது திருத்த செயல் 1992 ன் படி அளித்துள்ள உரிமையின் படி செயலாட்சி புரிய அதன் ஆணையருக்கு அதிகாரம் அளித்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு விதி 243 கே அதன் விதி 243-இசட் ஏ வோடு சேர்த்து படிக்கும் காண், அனைத்து ஊராட்சிகளுக்கும் (பஞ்சாயத்து), மற்றும் நகர உள் அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த, வழி காட்ட மற்றும் கட்டுப்படுத்த அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தன் முதல் செயல்பாட்டைத் துவக்கிய நாள்- ஜூலை 15, 1994.

இதன் தற்போதைய (2023) தலைமை ஆணையர் வெ. பழனி்குமார் ஆவார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவாரம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ்த் தேசியம்திருத்தணி முருகன் கோயில்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்மருதம் (திணை)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்போயர்கட்டுரைவெந்து தணிந்தது காடுராஜா சின்ன ரோஜாபதிற்றுப்பத்துஎட்டுத்தொகைநெய்தல் (திணை)விஜய் வர்மாலீலாவதிஅங்குலம்உடுமலை நாராயணகவிதமிழ்விடு தூதுஇராமாயணம்வேதம்உலக மலேரியா நாள்திருவள்ளுவர்குகேஷ்முத்தரையர்திருமுருகாற்றுப்படைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மங்கலதேவி கண்ணகி கோவில்மாணிக்கவாசகர்கீழடி அகழாய்வு மையம்குப்தப் பேரரசுசெம்மொழிகூத்தாண்டவர் திருவிழாஇலட்சம்அகரவரிசைராஜா ராணி (1956 திரைப்படம்)சீரகம்தமிழ் மாதங்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழக வரலாறுதொழினுட்பம்நேர்பாலீர்ப்பு பெண்மண்ணீரல்தமிழர் கப்பற்கலைவெப்பம் குளிர் மழைஆகு பெயர்திராவிட முன்னேற்றக் கழகம்மக்களவை (இந்தியா)முல்லை (திணை)2024 இந்தியப் பொதுத் தேர்தல்பசுமைப் புரட்சிகுண்டூர் காரம்சீனாஇந்தியக் குடியரசுத் தலைவர்நருடோதிரைப்படம்காம சூத்திரம்கட்டுவிரியன்கும்பம் (இராசி)நாலடியார்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)விஜய் (நடிகர்)ஆறுமுக நாவலர்கொடைக்கானல்திருக்குறள் பகுப்புக்கள்மொழிபெயர்ப்புதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வெ. இறையன்புதமிழ் எழுத்துருக்களின் பட்டியல்நுரையீரல் அழற்சிஇந்து சமயம்காடழிப்புவன்னியர்கமல்ஹாசன்🡆 More