லொள்ளு சபா சேசு: தமிழ்த் திரைப்பட நடிகர்

லொள்ளு சபா சேசு என்று பரவலாக அறியப்படும் லட்சுமி நாராயணன் (1963 - 26 மார்ச் 2024) இந்திய திரைப்பட நடிகர் ஆவார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கியபோது பிரபலமானவர் என்பதால் லொள்ளு சபா சேசு என்று அழைக்கப்படுகிறார்.

லொள்ளு சபா சேசு
Lollu Sabha Seshu
இயற்பெயர் இலட்சுமி நாராயணன் சேசு
பிறப்பு அண். 1963
இறப்பு (அகவை 60)
சென்னை, இந்தியா
தேசியம் இந்தியர்
நகைச்சுவை வகை(கள்) நகைச்சுவை

தொழில்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சேசு தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு மாறன், சந்தானம், ஜீவா உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் லொள்ளு சபாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

திரைப்படவியல்

நடித்த திரைப்படங்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

ஆண்டு தொடர் கதாபாத்திரத்தின் பெயர் தொலைக்காட்சி குறிப்பு
2004 சூப்பர் டூப்பர் சன் தொலைக்காட்சி
2005-2008 லொள்ளு சபா விஜய் தொலைக்காட்சி
2006 சின்ன பாப்பா பெரிய பாப்பா சன் தொலைக்காட்சி
2023 ஜோக்கிங் பேட் கஸ் அண்ணாச்சி நெற்ஃபிளிக்சு ப்ரேக்கிங் பேட்-டின் நகைச்சுவை காணொளி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

லொள்ளு சபா சேசு தொழில்லொள்ளு சபா சேசு திரைப்படவியல்லொள்ளு சபா சேசு மேற்கோள்கள்லொள்ளு சபா சேசு வெளி இணைப்புகள்லொள்ளு சபா சேசுவிஜய் தொலைக்காட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சங்க காலம்சைவ சமயம்உணவுமாதவிடாய்திருவள்ளுவர்சித்திரம் பேசுதடி 2தங்கராசு நடராசன்முன்னின்பம்பவன் கல்யாண்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்முத்துராஜாசென்னைபஞ்சதந்திரம் (திரைப்படம்)நாயக்கர்புதிய ஏழு உலக அதிசயங்கள்பட்டினப் பாலைதமிழ் விக்கிப்பீடியாபத்து தலபுவிதேவாங்குசெயற்கை நுண்ணறிவுபுனித ஜார்ஜ் கோட்டைவளைகாப்புதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வேளாளர்சுற்றுச்சூழல் பாதுகாப்புஞானபீட விருதுகணினிபிரியங்கா காந்திநிணநீர்க் குழியம்யுகம்திருச்சிராப்பள்ளிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்செண்டிமீட்டர்அறுசுவைதமிழர் நிலத்திணைகள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபனைஅகநானூறுமகரம்மக்களாட்சிதமிழக வரலாறுஇனியவை நாற்பதுபழமுதிர்சோலை முருகன் கோயில்வீரமாமுனிவர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கள்ளழகர் கோயில், மதுரைபாரத ஸ்டேட் வங்கிகண்டம்இராவணன்மொழிபெயர்ப்புமகாபாரதம்தமிழர் பருவ காலங்கள்ஸ்ரீதமிழ் எண் கணித சோதிடம்கோத்திரம்ஐங்குறுநூறு - மருதம்இந்திய உச்ச நீதிமன்றம்நினைவே ஒரு சங்கீதம்மறவர் (இனக் குழுமம்)மனோன்மணீயம்நீர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பிரசாந்த்மலைபடுகடாம்ஆண்டுஎட்டுத்தொகைசினேகாசுற்றுச்சூழல்திருமால்செஞ்சிக் கோட்டைஅகத்தியர்நம்ம வீட்டு பிள்ளைபடித்தால் மட்டும் போதுமாவிபுலாநந்தர்செயற்கை மழைகலை🡆 More