இப்பக்கம் தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விக்கிப்பீடியா பக்கங்களை எப்படி தொகுப்பது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். விக்கிப்பீடியாவின் சிறப்பே யாரும் எளிதில் பாதுகாக்கப்படாத கட்டுரைகளை தொகுக்கலாம் என்பதும், தொகுத்தபின் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக வலையேற்றலாம் என்பதும் ஆகும். ஆகவே, தொகுத்தல் பற்றிய நுணுக்கங்களை தெரிந்து கொள்வதின் மூலம் நீங்கள் விரைவாக, விரிவாக, சிறப்பாகத் தொகுக்க உதவும்.
முதலில் "தொகு" என்ற தத்தலை (tab) மேலே இருக்கும் பட்டியலிலோ, வலது பக்கத்திலோ, பக்கத்தின் கீழேயோ சுட்டுங்கள். இது கட்டுரையின் உள்ளடக்கம் இருக்கும், தொகுத்தல் வசதிகள் இருக்கும் பக்கத்துக்கு இட்டுச் செல்லும். அங்கே நீங்கள் கட்டுரை இற்றைபடுத்தலையோ, மேம்படுத்தலையோ, விரிவுபடுத்தலையோ செய்யலாம். நீங்கள் எப்படி தொகுப்பது எனப் பரிசோதனைதான் செய்ய முற்படுகின்றீர்கள் என்றால், தயவுசெய்து முதலில் உங்கள் மணல்தொட்டிக்கு செல்லுங்கள். உங்களின் மணல்தொட்டி, நீங்கள் உங்கள் கணக்கினுள் நுழைந்த பிறகு மேலே முதல்வரியில் தோன்றும்
நீங்கள் கட்டுரையில் மாற்றங்களைச் செய்து முன்தோற்றத்தை காட்டு என்ற விசை கட்டளையை அழுத்துவதன் மூலம் உங்கள் மாற்றங்கள் சரியாக அமைந்திருக்கின்றனவா என்று பார்க்கலாம். மாற்றங்கள் சரியென நீங்கள் கருதினால் அம்மாற்றங்கள் பற்றிய ஒரு குறிப்பை சுருக்கம் என்ற பெட்டியில் இட்டு, பக்கத்தை சேமிக்கவும் என்ற விசை கட்டளையை அழுத்திப் பக்கத்தைச் சேமியுங்கள். வேண்டுமானால், சுருக்கம் எழுதும் பொழுது நீங்கள் குறி விளக்கப் பட்டியலை (legend) பயன்படுத்தலாம். தற்போது நீங்கள் செய்த மாற்றங்கள் அனைவரும் பார்க்கும் வகையிலும் பயன்படும் வகையிலும் வலையேற்றப்பட்டிருக்கும்.
மேலும், ஒரு கட்டுரையின் உரையாடல் தத்தலைச் சுட்டுவதன் மூலம் அக்கட்டுரை பற்றிய பேச்சுப் பக்கத்துக்கு செல்லலாம். பேச்சு பக்கத்தில் "+" தத்தலை அமுக்குவதன் மூலம் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிக்கலாம், அல்லது மற்றைய பக்கங்களைத் தொகுப்பது போலவே பேச்சுப் பக்கத்தையும் தொகுக்கலாம்.
விக்கிப்பீடியா எப்போதுமே நடுநிலையான கொள்கையைக் கையாளும். விக்கிப்பீடியா ஒருசிலரின் தனிப்பட்ட போக்குக்களை ஆதரிக்கும் இடமல்ல. நடுநிலையற்ற கட்டுரைகள் {{NPOV}} என்று குறிப்பிட்டுக் காட்டப்படும்.
விக்கிப்பீடியாவில் ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட ஏதாவது இருப்பது நல்லது. கட்டுரைகளைத் தொகுக்கும் போது உசாத்துணைகள் அல்லது ஆதாரங்களைக் குறிப்பிடுங்கள். இது ஏனைய விக்கிப்பீடியர்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் இது தொடர்பாக ஆர்வமுள்ளவர்களின் ஆய்விற்கும் வித்திடும். விக்கிப்பீடியாவில் கூடுதலாக உசாத்துணைகள் இல்லாததே அதன் நம்பகத் தன்மை குறைவானதற்குக் காரணம் எனக் குறை கூறப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவின் நம்பகத் தன்மையைக் கூட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுக் கட்டுரைகளை உருவாக்குங்கள். அடிக்குறிப்புக்கள் இடுவதன் மூலமோ அல்லது கல்வியாளர்கள் பாவிப்பது போன்று (எடுத்துக்காட்டு, 2004, பக்கங்கள் 22-24) என்றவாறும் இடலாம்.
புதியதோர் பக்கமொன்றை உருவாக்கியதும் நீங்கள்
பார்க்கவும் விக்கிப்பீடியா:சிறு தொகுப்புகள்
ஒரு பக்கத்தைத் தொகுக்கும்போது, நீங்கள் புகுபதிகை செய்த ஒரு பயனராயின், குறிப்பிட்ட தொகுப்பை இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தலாம். அப்படி அடையாளப்படுத்துவதற்கான சிறு பெட்டி ஒன்றை தொகுப்புப் பெட்டிக்கு கீழே காணலாம். செய்யப்பட்ட மாற்றங்களைச் சேமிப்பதற்கு முன்னர், அங்கே புள்ளியிடுவதன்மூலம் நீங்கள் செய்தது ஒரு சிறு தொகுப்பு என அடையாளம் செய்யலாம். சிறு தொகுப்புக்கள் என்பன எழுத்துப் பிழைகள், கட்டுரையை வடிவமைத்தல், உரையில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாது அதன் ஒழுங்கமைப்பில் சிறிய மாற்றங்களைச் செய்தல் போன்றவையாகும். இப்படிச் செய்யும்போது விக்கிப்பீடியா:அண்மைய மாற்றங்கள் பகுதியில் நீங்கள் செய்த தொகுப்பு இடம்பெறாது தவிர்க்கலாம். குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்களைச் செய்துவிட்டு, அதனைச் சிறுதொகுப்பு என அடையாளப்படுத்தல் தவறான நடத்தையாகக் கருதப்படும். முக்கியமாக உரையின் குறிப்பிட்ட பகுதியை நீக்கிவிட்டு இது ஒரு சிறு தொகுப்பு என அடையாளப்படுத்தல் கூடாது. ஒருவர் தான் செய்த தொகுப்பைத் தவறுதலாக சிறுதொகுப்பு என அடையாளப்படுத்தி இருப்பின், அவரே மீண்டும் ஒரு முறை அதே மூலத்தை சிறு தொகுப்பு அல்ல (அதாவது இது ஒரு சிறு தொகுப்பு என்ற பெட்டியில் புள்ளடியை அகற்றிவிட்டு) என அடையாளப்படுத்திவிட்டு பக்கத்தைச் சேமிக்கலாம். அவ்வாறு சேமிக்கும்போது, கீழே உள்ள சுருக்கம்: பெட்டியில் முந்தைய தொகுப்பு சிறு தொகுப்பல்ல எனக் குறிப்பிடலாம்.
விக்கி குறியீடுகள் விக்கிப்பீடியாப் பக்கங்களை வடிவமைக்க மீடியா விக்கி மென்பொருள் பயன்படுத்தும் ஆணைக்குறியீடுகளும் அவற்றிற்கான இலக்கணமும் ஆகும்.
அட்டவணையின் இடது பக்கத்தில் விக்கிப்பீடியாவில் என்னவெல்லாம் செய்யலாம் என்பது காட்டப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் எவ்வாறு இது தோற்றமளிக்கும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் வலது பக்கத்தில் உள்ளதைத் தட்டச்சு செய்தால் இடது பக்கத்தில் உள்ளவாறு தோற்றமளிக்கும்.
நீங்கள் உசாத்துணைக்காக இந்தப் பக்கத்தை உலாவியின் பிறிதொரு சாளரத்தில் திறந்து வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் எந்தவொரு ஆபத்தையும் ஏற்படுத்தாமல் ஏதேனுமொரு விடயத்தை முயற்சி செய்து பார்க்க விரும்பினால் அதனை உங்கள் மணல்தொட்டியில் செய்யலாம். மணல்தொட்டியை பிறிதொரு சாளரத்தில் அல்லது கீற்றில் திறக்க முயற்சிக்கவும். இந்தப் பக்கத்தை உசாத்துணைக்காகத் திறந்து வைத்துக்கொள்ளவும்.
கட்டுரைகளை பகுதிகளாகப் பிரிக்க தலைப்புக்களைப் பயன்படுத்துங்கள். தலைப்பைத் தனியான வரியில் இடவும். #இரண்டாம் கட்டம்# நிலை இரண்டு தலைப்பை ("==
") பெரும்பாலான தொகுப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
==பகுதி தலைப்புகள் == ''தலைப்புகள்'' உங்கள் கட்டுரையை பகுதிகளாக வடிவமைக்கிறது. விக்கி மென்பொருள் அவற்றிலிருந்து தானியக்கமாக பொருளடக்க அட்டவணையை உருவாக்க இயலும். 2 'சமன் குறியீடு'களுடன் ("==") துவங்கவும். ===துணைப்பகுதி=== மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள் துணைப்பகுதியை உருவாக்குகின்றன. ====மேலும் சிறியத் துணைப்பகுதி==== இரண்டிலிருந்து ("==") நான்கு ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள், ;ஓர் வரையறுக்கப்பட்ட சொல்: ஒரு வரியின் துவக்கத்தில் இடப்படும் அரைப்புள்ளியானது (;) ஓர் வரையறையை குறிக்கப் பயனாகிறது. வரையறுக்கப்படும் சொல் தடித்த எழுத்தில் காட்டப்படும். முக்கால் புள்ளிக்கு (:) அடுத்து வருகின்ற வரையறை இயல்பாக தடித்த எழுத்தில் காட்டப்படுவதில்லை. இது ஓர் தலைப்பல்ல மற்றும் பொருளடக்க அட்டவணையில் தோன்றுவதில்லை. | பகுதி தலைப்புகள் தலைப்புகள் உங்கள் கட்டுரையை பகுதிகளாக வடிவமைக்கிறது. விக்கி மென்பொருள் அவற்றிலிருந்து தானியக்கமாக பொருளடக்க அட்டவணையை உருவாக்க இயலும். 2 'சமன் குறியீடு'களுடன் ("==") துவங்கவும். துணைப்பகுதி மேலும் கூடுதலான 'சமன்' எழுத்துருக்கள் துணைப்பகுதியை உருவாக்குகின்றன. மேலும் சிறியத் துணைப்பகுதி இரண்டிலிருந்து ("==") நான்கு ("====") 'சமன்'களைப் போல இடையில் நிலைகளை தவறவிடாதீர்கள்,
|
'''கிடைமட்டக் கோடு''' ஓர் கிடைமட்டக் கோட்டால் வரிகளைப் பிரிக்க: :இது கோட்டிற்கு மேலே... ---- :...இது கோட்டிற்கு கீழே. பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின், பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது. | கிடைமட்டக் கோடு ஓர் கிடைமட்டக் கோட்டால் வரிகளைப் பிரிக்க:
பகுதித் தலைப்பை பயன்படுத்தாவிடின், பொருளடக்க அட்டவணையில் இடம் பெறாது. |
ஒரு பக்கத்திற்கு நான்கு தலைப்புக்களாவது இருந்தால் பொருளடக்க அட்டவணை ஒன்று முதல் தலைப்பிற்கு முன்னதாக (தலைப்பகுதிக்குப் பின்னதாக) தோன்றும். குறிப்பிட்ட பக்கத்தில் எங்காவது __TOC__ என்றிட்டால் பொருளடக்கம் (முதல் தலைப்பிற்கு அடுத்துத் தோன்றுவதற்கு மாற்றாக) இவ்வாறிட்ட இடத்தில் தோன்றும் . இதேபோல __NOTOC__ என்றிட்டால் பொருளடக்கம் தோன்றாது. அகர வரிசைத் தலைப்புக்களுக்கும் ஆண்டுத் தலைப்புகளுக்கும் குறும் பொருளடக்கப் பெட்டி உருவாக்கத்திற்கு உதவிப் பக்கத்தை நாடுங்கள்.
என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். மீயுரைக் குறியீடு மொழியின் குறி
XHTML
குறியாக பெரும்பான்மையான இடங்களில் மாற்றிக்கொள்ளப்படும்.
குறி தொகுத்தல் அறிவிப்புகளிலும் மீடியாவிக்கி பெயர்வெளிகளிலும் இவ்வாறு மாற்றப்படாது. ஏற்றுக்கொள்ள முடியாத XHTML எனக் குறிப்பிட்டு கருவிகளில் செயலாக்கத்தை தடுக்கும்.நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
ஓர் தனி புதியவரி வடிவமைப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஓர் வெற்று வரி புதிய பத்தியைத் துவங்கும், அல்லது பட்டியலை அல்லது தள்ளியிட்ட பகுதியை முடிக்கும். | ஓர் தனி புதியவரி வடிவமைப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஓர் வெற்று வரி புதிய பத்தியைத் துவங்கும், அல்லது பட்டியலை அல்லது தள்ளியிட்ட பகுதியை முடிக்கும். |
புதிய பத்தியை துவக்காமலே | புதிய பத்தியை துவக்காமலே வரிகளை முறிக்கலாம். |
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
இடது தள்ளல் | |
:வரியின் துவக்கத்தில் ஓர் முக்காற்புள்ளி இருந்தால் ::எத்தனை முக்காற்புள்ளிகள் உள்ளனவோ ::: அந்தளவு வரி தள்ளப்படுகிறது, பெரும்பாலும் பேச்சுப் பக்கங்களில் பயனாகிறது. |
|
மேற்கோள் தொகுதி உரையின் ஒரு தொகுப்பை தனியாக பிரித்துக் காட்ட வேண்டியத் தேவையின்போது இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மேற்கோள் கூற்றுக்களையும் சான்றுகளையும் இடைபுகுத்த பயனாகிறது. | |
|
|
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
| மையப்படுத்திய உரை |
வார்ப்புரு {{center}} இந்தக் குறியீட்டையேக் கையாள்கிறது. ஓர் அட்டவணையை மையப்படுத்த, பார்க்க ஆங்கில விக்கி உதவி:அட்டவணை மையப்படுத்தல்.
நீங்கள் தட்டச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
* ''ஒழுங்கற்றப் பட்டியல்களை'' எளிதாகச் செய்யலாம்: ** ஒவ்வொரு வரியையும் {{tooltip|நாட்காட்டு|நட்சத்திரக்குறி}}டன் தொடங்குக. *** மேலும் நாட்காட்டுகள் ஆழ்மட்டத்தை குறிக்கும். **: முந்தைய உருப்படியைத் தொடங்கும். ** ஒரு புதிய வரி * ஒரு பட்டியலில் பட்டியலின் முடிவைக் குறிக்கும். * ஐயமின்றி மீண்டும் நீங்கள் தொடங்கலாம். |
பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
|
# ''எண்ணிட்டப் பட்டியல்கள்'' எல்லாம்: ## மிக ஒழுங்கானவை/ஒருக்கிட்டவை ## எளிதாக தொடரலாம் #: முந்தைய உருப்படியைத் தொடங்கும் ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும். # புது எண்ணிடல் 1 லிருந்து தொடங்கும். |
ஒரு புதிய வரி பட்டியலின் முடிவைக் குறிக்கும்.
|
;வரையறைப் பட்டியல்கள்: சொற்களும் அவற்றின் வரையறைகளும். ;மனோகரா: நாடகங்களின் உரைகளை இடப் பயனாகும். ;கலைச்சொல்லாக்கம்: கட்டுரையில் பாவிக்கப்பட்ட புதிய கலைச்சொற்களை வரையறுக்க உதவும் |
|
மீடியாவிக்கி மென்பொருள் ஒற்றைப் புதிய வரிகளை காட்டுவதில்லை. மேலும் துவங்கும் வரிகளை முன்னரே தீர்மானிக்கப்பட்ட வடிவத்தில் கோடிட்ட பெட்டியில் காட்டுமாறு மாற்றிக்கொள்கிறது. எச்டிஎம்எல் நிரல் தொடர் வெற்றிடங்களை நீக்குகிறது. இந்த நிலையில் பாடல் வரிகள், கவிதைகள், குறிக்கோள்கள், சாற்றுரைகள் போன்றவற்றை வெளிப்படுத்த இத்தகைய செயல்பாடுகள் தேவையாகும். Poem என்ற ஆணைக்குறி விரிவு எச்டிஎம்எல்-போன்ற
குறியீடுகளை இட்டு புதிய வரிகளையும் வெற்றிடங்களையும் பேணுகிறது. இந்தக் குறியீடுகளை
போன்ற மற்ற குறியீட்டுக்களின் உள்ளும் பயன்படுத்தலாம். மேலும் இவற்றிற்கு சிஎஸ்எஸ் பாணிகளும் கொடுக்கப்படலாம், எ.கா.: ...
.
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
| என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவைபூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோநாவிற்கு உதவும் நயந்து. 1மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்குநல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்புவில்லோன் மலரோ விருப்பு. 2 |
| என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவைபூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோநாவிற்கு உதவும் நயந்து. 1 |
விவரம் | நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காண்பது |
---|---|---|
சாய்வான, தடித்த, சிறிய ஆங்கில பேரெழுத்துக்கள். | ''உரையை சாய்வெழுத்தில்'' காட்ட, இரண்டு ஒற்றை மேற்கோள்குறியை (') உரையின் இருபுறமும் இடுக. 3 ஒற்றை மேற்கோள்குறிகள் '''உரையைத் தடிப்பாக்கும்''' 5 ஒற்றை மேற்கோள்கள் '''''தடிப்புக்கும் சாய்விற்கும்''''' உரையை ஆங்கில சிறு பேரெழுத்துக்களில் இட {{Smallcaps|small caps}}, வார்ப்புரு பயனாகிறது. | உரையை சாய்வெழுத்தில் காட்ட, இரண்டு ஒற்றை மேற்கோள்குறியை (') உரையின் இருபுறமும் இடுக. 3 ஒற்றை மேற்கோள்குறிகள் உரையைத் தடிப்பாக்கும் 5 ஒற்றை மேற்கோள்கள் தடிப்புக்கும் சாய்விற்கும் உரையை ஆங்கில சிறு பேரெழுத்துக்களில் இட small caps, வார்ப்புரு பயனாகிறது. |
வழமையான உரையில் சிறுசிறு நிரல் வரிகள். நிரல்வரிகள் மோனோஸ்பேஸ் எழுத்துருவில் காட்டப்படும். | செயலாற்றி | செயலாற்றி |
மூல நிரலை வழிமுறை எடுப்பாய்க் காட்டல். கணினி நிரல்மொழி உரை வண்ணமயமாகவும் கூடிய கடுமையான வடிவமைப்புடன். எடுதுக் காட்டாக, ஓர் செயலாற்றியை எடுப்புக் காட்டலுடன் வரையறுக்க: |
| #include |
உரையைச் சிறிய எழுத்துருவில் காட்ட. | தேவைப்படும்போது சிறிய எழுத்துரு உரையை பயன்படுத்தவும். ஸ்பான் டாகைப் பயன்படுத்தி எழுத்துரு அளவை படிம தலைப்பிற்கு ஏற்றவாறு முந்தைய அளவில் 87% , ஆக ஆக்க முடியும். | தேவைப்படும்போது சிறிய எழுத்துரு உரையை பயன்படுத்தவும். ஸ்பான் டாகைப் பயன்படுத்தி எழுத்துரு அளவை படிம தலைப்பிற்கு ஏற்றவாறு முந்தைய அளவில் 87% , ஆக ஆக்க முடியும். |
பெரியளவு எழுத்துருவில். | பெரியளவு எழுத்துருவை சிறிய எழுத்துரு உரையின் இடையே வந்தாலன்றி பயன்படுத்த வேண்டாம். | பெரியளவு எழுத்துருவை சிறிய எழுத்துரு உரையின் இடையே வந்தாலன்றி பயன்படுத்த வேண்டாம். |
இரண்டு சொற்கள் எப்போதுமே சேர்ந்து ஒரே வரியில் வரவேண்டும் என்றத் தேவைக்கு முறிவுறா-வெற்றிடம் (சிலநேரங்களில் அச்சில் வராத வரியுரு எனப்படும்) பயனாகிறது. திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம போன்ற தேவைகளுக்கு வழமையான வெற்றிடம் விடுவதற்கு பதிலாக | திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம. | திரு. முருகன் அல்லது 400 கிமீ/ம. |
மேலதிக இடைவெளி ஒரு சொல் அல்லது சொற்றொகுதியை அடுத்து விடப்பட வேண்டுமாயின் அது pad ஐப் பயன்படுத்தி ஆக்கப்படும். | கண்ணன் {{pad|4em}} கோகுலத்தில் வளர்ந்தான் | கண்ணன் கோகுலத்தில் வளர்ந்தான். |
தட்டச்சுப்பொறி எழுத்துரு. (ஒரு பத்தி முடிந்த பிறகும் செயலாக்கத்தில் இருக்கும்.) | அம்பு → ''சாய்வாக'', '''தடித்து''' | அம்பு → சாய்வாக, தடித்து இணைப்பு புதிய பத்தி இங்கு துவங்கியது. |
மேலும் காண்க: ஒருங்குறியில் சதுரங்க காய்கள்
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
À Á Â Ã Ä Å Æ Ç È É Ê Ë Ì Í Î Ï Ñ Ò Ó Ô Õ Ö Ø Ù Ú Û Ü ß à á â ã ä å æ ç è é ê ë ì í î ï ñ ò ó ô õ ö ø œ ù ú û ü ÿ | À Á Â Ã Ä Å Æ Ç È É Ê Ë Ì Í Î Ï Ñ Ò Ó Ô Õ Ö Ø Ù Ú Û Ü ß à á â ã ä å æ ç è é ê ë ì í î ï ñ ò ó ô õ ö ø œ ù ú û ü ÿ |
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
¿ ¡ § ¶ † ‡ • – — ‹ › « » ‘ ’ “ ” ' " | ¿ ¡ § ¶ † ‡ • – — ‹ › « » ‘ ’ “ ” ' " |
‹pre› மற்றும் ‹nowiki› குறியீட்டு டாக்குகளும் பயன்படுத்தலாம் (எடுத்துக் காட்டு: [ { & } ])
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
™ © ® ¢ € ¥ £ ¤ | ™ © ® ¢ € ¥ £ ¤ |
விவரணம் | நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|---|
கீழொட்டுக்கள் | x1 x2 x3 or x₀ x₁ x₂ x₃ x₄ x₅ x₆ x₇ x₈ x₉ | x1 x2 x3 or x₀ x₁ x₂ x₃ x₄ x₅ x₆ x₇ x₈ x₉ |
மேலொட்டுக்கள் | x1 x2 x3 or x⁰ x¹ x² x³ x⁴ x⁵ x⁶ x⁷ x⁸ x⁹ | x1 x2 x3 or x⁰ x¹ x² x³ x⁴ x⁵ x⁶ x⁷ x⁸ x⁹ |
கலந்து | ε0 = 8.85 × 10−12 C² / J m 1 [[எக்டேர்]] = [[1 E4 m²]] | ε0 = 8.85 × 10−12 C² / J m 1 எக்டேர் = 1 E4 மீ² |
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
α β γ δ ε ζ η θ ι κ λ μ ν ξ ο π ρ σ ς τ υ φ χ ψ ω Α Β Γ Δ Ε Ζ Η Θ Ι Κ Λ Μ Ν Ξ Ο Π Ρ Σ Τ Υ Φ Χ Ψ Ω | α β γ δ ε ζ η θ ι κ λ μ ν ξ ο π ρ σ ς τ υ φ χ ψ ω Α Β Γ Δ Ε Ζ Η Θ Ι Κ Λ Μ Ν Ξ Ο Π Ρ Σ Τ Υ Φ Χ Ψ Ω |
நீங்கள் தச்சிடுவது | கணித்திரையில் காட்டப்படுவது |
---|---|
∫ ∑ ∏ √ − ± ∞ ≈ ∝ ≡ ≠ ≤ ≥ × · ÷ ∂ ′ ″ ∇ ‰ ° ∴ ℵ ø ∈ ∉ ∩ ∪ ⊂ ⊃ ⊆ ⊇ ¬ ∧ ∨ ∃ ∀ ⇒ ⇐ ⇓ ⇑ ⇔ → ↓ ↑ ← ↔ | ∫ ∑ ∏ √ − ± ∞ ≈ ∝ ≡ ≠ ≤ ≥ × · ÷ ∂ ′ ″ ∇ ‰ ° ∴ ℵ ø ∈ ∉ ∩ ∪ ⊂ ⊃ ⊆ ⊇ ¬ ∧ ∨ ∃ ∀ ⇒ ⇐ ⇓ ⇑ ⇔ → ↓ ↑ ← ↔ |
×
should not use the plain letter x
. See math font formatting. For a comprehensive set of symbols, and comparison between
tags and the {{math}} template see section TeX vs HTML.
tag typesets using LaTeX markup, which may render as an image or as HTML, depending on environmental settings. The
tag is best for the complex formula on its own line in an image format. If you use this tag to put a formula in the line with text, put it in the {{nowrap}} template.=
sign, so remember to replace =
with {{=}} in template input. Use wikimarkup ''
and '''
inside the {{math}} template, as well other HTML entities. The {{math}} template is best for typeset formulas in line with the text.குறியீடு | காட்டப்படுவது |
---|---|
{{crlf|}} {{math|2x × 4y ÷ 6z + 8 − {{Fraction |y|z2}} {{=}} 0}} {{math|sin 2π''x'' + ln ''e''}} | 2x × 4y ÷ 6z + 8 − y⁄z2 = 0 sin 2πx + ln e |
to prevent linebreak is not needed; the {{math}}
template will prevent line breaks anyway; you can use
if you need an explicit line break inside a formula.What you type | What it looks like |
---|---|
It follows that {{math |''x''2 ≥ 0}} is true when {{math|x}} is a real number. | It follows that x2 ≥ 0 is true when x is a real number. |
What you type | What it looks like |
---|---|
: | |
விக்கிப்பீடியாவிலும் வறு சில விக்கிகளிலும், தளையற்ற இணைப்புகள் are used in விக்கியுரை குறியீடுகளில் பக்கங்களுக்கிடையேயான உள் இணைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.இது produce internal links between pages, as opposed to the concept of கமெல்கேசு for the same purpose, which was used in the early days of Wikipedia – see CamelCase and Wiki தமிழ்.
In Wikipedia's markup language, you create free links by putting double square brackets around text designating the title of the page you want to link to. Thus, [[டெக்சஸ்]]
will be rendered as டெக்சஸ். Optionally, you can use a vertical bar (|) to customize the link title. For example, typing [[டெக்சஸ்|Lone Star state]]
will produce Lone Star state, a link that is displayed as "Lone Star state" but in fact links to டெக்சஸ்.
What you type | What it looks like |
---|---|
| London has public transport. |
| Link to this own article: "Help:Wiki markup" will appear only as bold text. |
What you type | What it looks like |
---|---|
| New York also has public transportation. |
Description | What you type | What it looks like |
---|---|---|
Automatically hide stuff in parentheses |
| |
Automatically hide namespace |
| |
Or both |
| Manual of Style |
But this doesn't work for section links |
| [[விக்கிப்பீடியா:Manual of Style#Links|]] |
tag, which may be desirable in some instances.Description | What you type | What it looks like |
---|---|---|
Blending active. |
| San Francisco also has public transportation. Examples include பேருந்துes, taxicabs, and அமிழ் தண்டூர்திs. |
Blending suppressed. |
| A micro-second. |
What you type | What it looks like |
---|---|
| விக்கிப்பீடியா:Manual of Style#Italics is a link to a section within another page. |
| #Links and URLs is a link to another section on the current page. Links and URLs is a link to the same section without showing the # symbol. |
| Italics is a piped link to a section within another page. |
Description | What you type | What it looks like |
---|---|---|
Links to pages that don’t exist yet look red. |
| The article about cardboard sandwiches doesn't exist yet. |
Description | What you type |
---|---|
Redirect to an article. |
|
Redirect to a section. |
|
What you type | What it looks like |
---|---|
| See the விக்கிப்பீடியா:Manual of Style. |
NOTE: To create an inline link (a clickable link within the text) to any foreign language article, see Inline interlanguage links and consider the usage notes.
Description | What you type |
---|---|
Link from English article "Plankton" to the Spanish article "Plancton"."es" is the language code for "español" (the எசுப்பானியம்). |
|
Other examples: German ( |
|
Description | What you type | What it looks like |
---|---|---|
Linking to a page on another wiki in English. All of these forms lead to the URL http://en.wiktionary.org/wiki/Hello. | ||
Simple link. Without prefix. Named link. |
| |
Linking to a page on another wiki in another language. All of these forms lead to the URL http://fr.wiktionary.org/wiki/bonjour. | ||
Simple link. Without prefix. Named link. |
|
Description | What you type | What it looks like |
---|---|---|
Categorize an article. |
| |
Link to a category. |
| Category:Character sets |
Without prefix. |
| Character sets |
http://
and https://
will be supported by all browsers; irc://
, ircs://
, ftp://
, news://
, mailto:
and gopher://
will require a plugin or an external application. IPv6 addresses in URLs are currently not supported.%20
. Encoding can be achieved by:sp | " | , | ' | ; | < | > | ? | [ | ] |
---|---|---|---|---|---|---|---|---|---|
%20 | %22 | %2c | %3a | %3b | %3c | %3e | %3f | %5b | %5d |
Description | What you type | What it looks like |
---|---|---|
Named link with an external link icon |
| |
Unnamed link (Only used within article body for footnotes) |
| |
Bare URL (Bad style) |
| |
Link without arrow (Not often used) |
|
For an explanation of the parameters see template documentation.
What you type | What it looks like |
---|---|
| As of ஏப்ரல் 2009[update] |
| as of ஏப்ரல் 2009[update] |
What you type | What it looks like |
---|---|
|
Description | What you type | What it looks like |
---|---|---|
Full URL. |
| https://www.duhoctrungquoc.vn/wiki/index.php?lang=ta&q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:Wiki_markup&action=edit |
"Edit" label. |
|
What you type | What it looks like |
---|---|
| |
| |
| Link to a book using alternative text, such as its title. |
What you type | What it looks like |
---|---|
| Text mentioning an RFC number anywhere, e.g. RFC 4321. |
Only images that have been uploaded to Wikipedia can be used. To upload images, use the upload page. You can find the uploaded image on the image list.
What you type | What it looks like | Notes | |
---|---|---|---|
A picture: [[File:Wikipedia-logo-v2-ta.svg]] | A picture: | ||
With alternative text: [[File:Wikipedia-logo-v2-ta.svg|alt=Puzzle globe logo]] | With alternative text: |
| |
With link: [[File:Wikipedia-logo-v2-ta.svg|link=விக்கிப்பீடியா]] | With link: |
| |
Floating to the right side of the page using the ''frame'' attribute and a caption: [[File:Wikipedia-logo-v2-ta.svg|frame|alt=Puzzle globe|Wikipedia logo]] | Floating to the right side of the page using the frame attribute and a caption: |
| |
Floating to the right side of the page using the ''thumb'' attribute and a caption: [[File:Wikipedia-logo-v2-ta.svg|thumb|alt=Puzzle globe|Wikipedia logo]] | Floating to the right side of the page using the thumb attribute and a caption: |
| |
Floating to the right side of the page ''without'' a caption: [[File:Wikipedia-logo-v2-ta.svg|right|Wikipedia encyclopedia]] | Floating to the right side of the page without a caption: |
| |
A picture resized to 30 pixels... [[File:Wikipedia-logo-v2-ta.svg|30 px|Wikipedia encyclopedia]] | A picture resized to 30 pixels... |
| |
Linking directly to the description page of an image: [[:File:Wikipedia-logo-v2-ta.svg]] | Linking directly to the description page of an image: |
| |
Linking directly to an image without displaying it: [[Media:Wikipedia-logo-v2-ta.svg|Image of jigsaw globe]] | Linking directly to an image without displaying it: |
| |
Example: | Example: Place images here | Using the | |
Example: {| align=right |- | Place images here |} | Example:
| Using wiki markup to make a table in which to place a vertical column of images (this helps edit links match headers, especially in Firefox browsers). |
See the Wikipedia's image use policy as a guideline used on Wiki தமிழ்.
For further help on images, including some more versatile abilities, see the picture tutorial.
At the current status of the wiki markup language, having at least four headers on a page triggers the TOC to appear in front of the first header (or after introductory sections). Putting __TOC__ anywhere forces the TOC to appear at that point (instead of just before the first header). Putting __NOTOC__ anywhere forces the TOC to disappear. See also compact TOC for alphabet and year headings.
If you want some subheadings to not appear in the Table of Contents, then make the following replacements.
Replace == Header 2 == with
Replace === Header 3 === with
And so forth.
For example, notice that the following header has the same font as the other subheaders to this "Tables" section, but the following header does not appear in the Table of Contents for this page.
This effect is obtained by the following line of code.
This header has the h4 font, but is NOT in the Table of Contents
அட்டவணைகளை இரு வகையில் உருவாக்கலாம்:
or | . பிறகு, எப்பொழுது அட்டவணைகளை அமைப்பது என்பது பற்றிய கலந்துரையாடலை பார்க்க விக்கிப்பீடியா:எப்பொழுது அட்டவணைப்படுத்துவது. வேறிகள்(See also Help:Variable)
NUMBEROFARTICLES is the number of pages in the main namespace which contain a link and are not a redirect, i.e. number of articles, stubs containing a link, and disambiguation pages. CURRENTMONTHNAMEGEN is the genitive (possessive) grammatical form of the month name, as used in some languages; CURRENTMONTHNAME is the nominative (subject) form, as usually seen in English. In languages where it makes a difference, you can use constructs like {{grammar:case|word}} to convert a word from the nominative case to some other case. For example, {{grammar:genitive|{{CURRENTMONTHNAME}}}} means the same as {{CURRENTMONTHNAMEGEN}}. வார்ப்புருக்கள் (Templates)The MediaWiki software used by Wikipedia has support for templates. This means standardized text chunks (such as boilerplate text) can be inserted into articles. For example, typing {{stub}} will appear as "This article is a stub. You can help Wikipedia by expanding it." when the page is saved. See விக்கிப்பீடியா:Template messages for the complete list. Other commonly used ones are: {{disambig}} for disambiguation pages, {{spoiler}} for spoiler warnings and {{sectstub}} like an article stub but for a section. There are many subject-specific stubs e.g.: {{Geo-stub}}, {{Hist-stub}} and {{Linux-stub}}. For a complete list of stubs see விக்கிப்பீடியா:Template messages/Stubs. எப்படி 'தொகு' இணைப்புகளை மறைப்பதுஒவ்வொரு துணைத் தலைப்புகளுக்கு அடுத்து தொகு என்ற இணைப்பை மறைப்பதற்கு ஆவணத்தில் __NOEDITSECTION__ யை உள்ளிடுங்கள். கூடுதல் தொகுத்தல் உதவிஇவற்றையும் பார்க்கவும்:
minnan:Help:Pian-chi̍p This article uses material from the Wikipedia தமிழ் article விக்கிப்பீடியா:தொகுத்தல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses. Tags:தொகுத்தல் நோக்கம்தொகுத்தல் தொகுதொகுத்தல் உரையாடல்தொகுத்தல் உதவிக்குறிப்புகள்தொகுத்தல் சிறு தொகுப்புகள்தொகுத்தல் விக்கி குறியீடுகள்தொகுத்தல் வடிவமைப்புதொகுத்தல் சீர்படுத்தல்தொகுத்தல் இணைப்புக்களும் இணைய உரலிகளும்தொகுத்தல் கூடுதல் உதவிதொகுத்தல்🔥 Trending searches on Wiki தமிழ்:ஊராட்சி ஒன்றியம்பொது ஊழிஉத்தரகோசமங்கைதொல்காப்பியர்பதிற்றுப்பத்துமெய்யெழுத்துமயக்கம் என்னபோதைப்பொருள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)நீதி இலக்கியம்சிவம் துபேதமிழ் நீதி நூல்கள்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)வெள்ளியங்கிரி மலைமு. கருணாநிதிதேவேந்திரகுல வேளாளர்காவிரிப்பூம்பட்டினம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்லீலாவதிஐங்குறுநூறு - மருதம்கலைஉவமையணிகுகேஷ்தமிழர் கப்பற்கலைபிக் பாஸ் தமிழ்கொன்றை வேந்தன்வீரப்பன்ராமராஜன்தில்லி சுல்தானகம்உலக ஆய்வக விலங்குகள் நாள்தமிழ் நாடக வரலாறுஅஸ்ஸலாமு அலைக்கும்தொடை (யாப்பிலக்கணம்)குற்றியலுகரம்கட்டுரைகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சாருக் கான்தேசிய அடையாள அட்டை (இலங்கை)ஒற்றைத் தலைவலிபெண்தங்கராசு நடராசன்அங்குலம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இந்திய தேசிய சின்னங்கள்இராவண காவியம்வாட்சப்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நிலக்கடலைஔவையார்சூரரைப் போற்று (திரைப்படம்)ஸ்ரீசச்சின் டெண்டுல்கர்சித்திரைத் திருவிழாநவரத்தினங்கள்கருக்கலைப்புஇயேசுநினைவே ஒரு சங்கீதம்ம. பொ. சிவஞானம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பித்தப்பைஅக்கி அம்மைநெடுநல்வாடைஇந்தியாகுறவஞ்சிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சிவாஜி கணேசன்வல்லினம் மிகும் இடங்கள்சுப்பிரமணிய பாரதிமுத்தொள்ளாயிரம்திருமலை நாயக்கர் அரண்மனைமீனாட்சிசுந்தரம் பிள்ளைவேர்க்குருதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திவ்யா துரைசாமிஅட்சய திருதியைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்விசயகாந்து🡆 More |
---|