பேருந்து

பேருந்து அல்லது மக்கள் இயங்கி (Bus) என்பது சாலையில் கூடுதலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியாகும்.

பேருந்தானது அதிகப்படியாக 300 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நகர வாழ்க்கையில் இன்றியமையாத அங்கமாக இது விளங்குகின்றது. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிருவாகங்கள், சுற்றுலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின், வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காகப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துகள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்கு ஆகும்.

பேருந்து
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து
பேருந்து
Benz-Omnibus, 1896

வடிவமைப்பு

கட்டமைப்பு

பேருந்தானது பொதுவாக முன்புற, பின்புற வாசல்கள் உடையதாக அமைக்கப்பட்டிருக்கும். பேருந்தின் விசைப்பொறி முன்புறத்தில் இருக்கும்.

உற்பத்தி

பேருந்து உற்பத்தியில் அடித்தள உற்பத்தி, மேற்கூரை கட்டுதல் ஆகியவை இரு பெரும்பிரிவுகள். இலைலேண்டு, தாட்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பேருந்து உற்பத்தியில் முன்னிலை வகிப்பவை.

அடித்தள உற்பத்தி

  • விசைப்பொறியும் கதிர்த்தியும்
  • பல்லிணைப்பெட்டியும் (Gearbox) கதிமாற்றலும் (Transmission)
  • சில்லுகள்
  • முகப்புத்தட்டு, சுக்கான், ஓட்டுநர் இருக்கை

மேற்கூரை கட்டுதல்

  • இருக்கைகள் அமைத்தல்
  • மேற்கூரை வடிவமைப்பு
  • கதவுகளின் எண்ணிக்கையும் அவற்றின் அமைவிடங்களும்

அடிக்குறிப்பு

Tags:

பேருந்து வடிவமைப்புபேருந்து உற்பத்திபேருந்து அடிக்குறிப்புபேருந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

தரணிபெரும்பாணாற்றுப்படைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழில் சிற்றிலக்கியங்கள்மயில்முக்கூடற் பள்ளுபுதுக்கவிதைஅட்சய திருதியைநந்திக் கலம்பகம்நான்மணிக்கடிகைமூலிகைகள் பட்டியல்பரிபாடல்ம. கோ. இராமச்சந்திரன்பரிதிமாற் கலைஞர்கணியன் பூங்குன்றனார்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சிலம்பரசன்கல்விநாயன்மார்விண்ணைத்தாண்டி வருவாயாவாற்கோதுமைதிரைப்படம்தமிழ்ஒளிகூர்ம அவதாரம்மியா காலிஃபாதெலுங்கு மொழிமதீச பத்திரனதண்டியலங்காரம்கடவுள்அன்னை தெரேசாதமிழச்சி தங்கப்பாண்டியன்வன்னியர்விவேகானந்தர்கருமுட்டை வெளிப்பாடுஇந்திய நாடாளுமன்றம்தமிழ்த்தாய் வாழ்த்துகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கலம்பகம் (இலக்கியம்)திருவோணம் (பஞ்சாங்கம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)சீனாநற்றிணைமு. வரதராசன்அரசியல் கட்சிசதுப்புநிலம்சேலம்விசாகம் (பஞ்சாங்கம்)இந்தியத் தலைமை நீதிபதிகேழ்வரகுபூனைபிரேமம் (திரைப்படம்)இந்திய நிதி ஆணையம்பஞ்சபூதத் தலங்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மலைபடுகடாம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பதினெண்மேற்கணக்குபழமொழி நானூறுதமிழக மக்களவைத் தொகுதிகள்அரிப்புத் தோலழற்சிஆப்பிள்இந்திய ரிசர்வ் வங்கிநாழிகைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்நாம் தமிழர் கட்சிஜவகர்லால் நேருசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்விருத்தாச்சலம்சேக்கிழார்திருவள்ளுவர்உலகம் சுற்றும் வாலிபன்கள்ளுஆசிரியர்மகரம்இந்திய மக்களவைத் தொகுதிகள்தேசிக விநாயகம் பிள்ளைபள்ளிக்கரணைராஜா ராணி (1956 திரைப்படம்)🡆 More