எக்டேர் அல்லது எக்டயார் (hectare, ha) என்பது பரப்பளவின் ஓர் அலகாகும்.
10,000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர எக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும்.
எக்டேர் | |
---|---|
ஒரு எக்டேரின் காட்சிபடுத்தல் | |
பொது தகவல் | |
அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | பரப்பளவு |
குறியீடு | ha |
அலகு மாற்றங்கள் | |
1 ha இல் ... | ... சமன் ... |
SI base units: | 104 மீ2 |
Imperial and US customary units | 11,960 sq yd 2.4711 ஏக்கர்கள் |
அலகு | SI | SI base |
---|---|---|
1 ca | 1 மீ² | 1 மீ² |
1 a | 1 dam² | 102 மீ² |
1 ha | 1 hm² | 104 மீ² |
100 ha | 1 கிமீ² | 106 மீ² |
SI அல்லாத ஒப்பீடு | ||
SI அல்லாதவை | மெட்ரிக் | SI base |
2.471 ஏக்கர் | 1 ha | 104 மீ² |
107,639 சதுர அடி | 1 ha | 104 மீ² |
ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:
This article uses material from the Wikipedia தமிழ் article எக்டேர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.