ஏக்கர்

ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆகும்.

பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.ஒரு ஏர்ஸ் 2.47 சென்ட் ஆகும்.மேலும் 435.6 சதுர அடி ஒரு சென்ட் அல்லது 40.47 சதுரமீட்டர் ஒரு சென்ட் ,ஒரு ஏக்கர் 100 செண்ட் (அ) 4047 ச.மீ (அ) 43560 ச.அடி ஆகும்.ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கருக்கு சமம்.

ஐ.இ வரையறை

ஏக்கர் குறித்த ஐக்கிய இராச்சிய வரையறை அளவீடு அலகுகள் கட்டுப்பாடுகள் 1995 சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ² ஆகும். இது, அதே மூலத்தில் உள்ள அடிக்கான வரையறையின் படி, 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும்.

ஐ.அ வரையறை

ஏக்கர் குறித்த ஐக்கிய அமெரிக்க வரையறை இங்கு பரணிடப்பட்டது 2004-12-04 at the வந்தவழி இயந்திரம் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43,560 சதுர அடிகளுக்கு சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா அடிக்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் (அனைத்துலக அடி மற்றும் மதிப்பீடு அடி) ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன:

  • அனைத்துலக ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ²க்கு சமமாகும். இது அனைத்துலக அடியான 0.3048 மீட்டரை அடிப்படையாக கொண்டது.
  • ஐ.அ மதிப்பீடு ஏக்கர் என்பது 4 046.872 61 மீ²க்கு சமமாகும். இது ஐ.அ மதிப்பீடு அடியான 1200/3937 மீட்டரை அடிப்படையாக கொண்டது.

தொடர்புடைய நீள அளவுகள்

ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை,

  • 1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
  • 1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

அலகு மாற்றம்

ஒரு அனைத்துலக ஏக்கர் என்பது பின்வருவனவற்றுக்கு துல்லியமாக சமமாகும்:

  • 4 046.856 422 4 மீ² (எஸ்.ஐ அலகு)
  • 40.468 564 224 ஏர்,
  • 0.404 685 642 24 ஹெக்டேர்,
  • 43 560 சதுர அடிகள்,
  • 4840 சதுர முழங்கள்,
  • 160 சதுர பாகங்கள்,அல்லது “பேர்சஸ்கள்”
  • 4 ரூட்,
  • 1/640 சதுர மைல்,
  • 1 பர்லாங் நீளமும் 1 சங்கிலி அகலமும் உடைய செவ்வகத்தின் 10:1 பாகம்.
  • 208.71 அடி (63.61 மீ) பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு (அண்ணளவாக).

ஒரு சதுர மைல் 640 ஏக்கர்களாகும். ¼ மைல் அகன்ற சதுர நிலப் பரப்பானது 40 ஏக்கர்களாகும். ஒரு புறம் ½ மைல்களைக் கொண்ட ஒரு சதுர நிலப் பரப்பு 160 ஏக்கர்களாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழான இதுவே வழமையான நிலப்பரப்பு.

இவற்றையும் பார்க்கவும்

  • அலகு மாற்றங்கள்
  • ஏக்கர்-அடி

வெளி இணைப்புகள்

Tags:

ஏக்கர் ஐ.இ வரையறைஏக்கர் ஐ.அ வரையறைஏக்கர் தொடர்புடைய நீள அளவுகள்ஏக்கர் அலகு மாற்றம்ஏக்கர் இவற்றையும் பார்க்கவும்ஏக்கர் வெளி இணைப்புகள்ஏக்கர்பரப்பளவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரெஞ்சுப் புரட்சிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இரட்சணிய யாத்திரிகம்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுஉயிர்ப்பு ஞாயிறுவாழைப்பழம்இடலை எண்ணெய்ஹாட் ஸ்டார்அறிவியல்இரச்சின் இரவீந்திராமு. வரதராசன்மதயானைக் கூட்டம்முதுமலை தேசியப் பூங்காசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இந்திய ரூபாய்நான்மணிக்கடிகைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசனீஸ்வரன்சங்க காலம்மரபுச்சொற்கள்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்பணவீக்கம்பிரேசில்மனித உரிமைதவக் காலம்கௌதம புத்தர்சிறுபஞ்சமூலம்வங்காளதேசம்இந்திய அரசியலமைப்புமஞ்சும்மல் பாய்ஸ்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபொது ஊழிசூர்யா (நடிகர்)கட்டபொம்மன்ஹாலே பெர்ரிகடையெழு வள்ளல்கள்பங்குனி உத்தரம்மருதமலைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்பாரிமுருகன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மக்களாட்சிபங்குச்சந்தைமயங்கொலிச் சொற்கள்முக்கூடற் பள்ளு108 வைணவத் திருத்தலங்கள்மரியாள் (இயேசுவின் தாய்)பிரேமலதா விஜயகாந்த்நீக்ரோதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இறைமைஎஸ். ஜெகத்ரட்சகன்சுபாஷ் சந்திர போஸ்சித்திரைமகாபாரதம்அல்லாஹ்குண்டூர் காரம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஊராட்சி ஒன்றியம்கன்னியாகுமரி மாவட்டம்நிதி ஆயோக்தமிழ் இலக்கியம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிசரண்யா துராடி சுந்தர்ராஜ்பனிக்குட நீர்தமிழர் பருவ காலங்கள்நெசவுத் தொழில்நுட்பம்காப்பியம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956ஈ. வெ. இராமசாமிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிதங்க தமிழ்ச்செல்வன்🡆 More