அரக்கோணம் மக்களவைத் தொகுதி

அரக்கோணம் மக்களவைத் தொகுதி (Arakkonam Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 7வது தொகுதி ஆகும்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
அரக்கோணம் மக்களவைத் தொகுதி
அரக்கோணம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1977-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,79,961
சட்டமன்றத் தொகுதிகள்3. திருத்தணி
38. அரக்கோணம் (தனி)
39. சோளிங்கர்
40. காட்பாடி
41. இராணிப்பேட்டை
42. ஆற்காடு

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன.

சட்டமன்ற தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. திருத்தணி
  2. அரக்கோணம் (தனி)
  3. சோளிங்கர்
  4. காட்பாடி
  5. இராணிப்பேட்டை
  6. ஆற்காடு

வென்றவர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 ஓ. வி. அழகேசன் இந்திய தேசிய காங்கிரசு
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 ஏ. எம். வேலு இந்திய தேசிய காங்கிரசு
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 ஏ. எம். வேலு தமிழ் மாநில காங்கிரசு
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 சி. கோபால் அதிமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 அர. வேலு பாமக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 ஜி. ஹரி அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக

இங்கு காங்கிரசு ஐந்து முறையும், தமாகா, அதிமுக, திமுக, பாமக ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. 14வது மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற அர. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார்.

வாக்காளர்கள் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,88,587 7,07,057 42 13,95,686 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 7,24,688 7,55,199 74 14,79,961 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 77.84% -
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 77.80% 0.04%
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன், பாமகவின் ஏ. கே. மூர்த்தியை 3,28,956 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
எஸ். ஜெகத்ரட்சகன் அரக்கோணம் மக்களவைத் தொகுதி  திமுக 5,502 6,72,190 57.06%
ஏ. கே. மூர்த்தி அரக்கோணம் மக்களவைத் தொகுதி  பாமக 1,707 3,43,234 29

.14%

என். ஜி‌. பார்த்திபன் அரக்கோணம் மக்களவைத் தொகுதி  அமமுக 231 66,826 5.67%
பாவேந்தன் அரக்கோணம் மக்களவைத் தொகுதி  நாம் தமிழர் கட்சி 282 29,347 2.49%
ராஜேந்திரன் அரக்கோணம் மக்களவைத் தொகுதி  மக்கள் நீதி மய்யம் 173 23,771 2.02%
நோட்டா - - 164 12,179 1.03%

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஜி. ஹரி அதிமுக 4,93,534
என். ஆர். இளங்கோ திமுக 2,52,768
அர. வேலு பா.ம.க 2,33,762
நாசே ராஜேஷ் காங்கிரசு 43,960

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் எஸ். ஜெகத்ரட்சகன், பாமகவின் அர. வேலுவை, 109,796 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
எஸ். ஜெகத்ரட்சகன் திமுக 4,15,041
அர. வேலு பாமக 3,05,245
எசு. சங்கர் தேமுதிக 82,038

மேற்கோள்கள்

Tags:

அரக்கோணம் மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்புஅரக்கோணம் மக்களவைத் தொகுதி சட்டமன்ற தொகுதிகள்அரக்கோணம் மக்களவைத் தொகுதி வென்றவர்கள்அரக்கோணம் மக்களவைத் தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கைஅரக்கோணம் மக்களவைத் தொகுதி 18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)அரக்கோணம் மக்களவைத் தொகுதி 17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)அரக்கோணம் மக்களவைத் தொகுதி 16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)அரக்கோணம் மக்களவைத் தொகுதி 15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)அரக்கோணம் மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்அரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடுமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

அபினிஉடுமலைப்பேட்டைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சீவக சிந்தாமணிம. பொ. சிவஞானம்மணிமேகலை (காப்பியம்)தமிழ் படம் 2 (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்மயில்திதி, பஞ்சாங்கம்சைவ சமயம்பழமுதிர்சோலை முருகன் கோயில்வளைகாப்புமு. மேத்தாஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முல்லைக்கலிகம்பராமாயணத்தின் அமைப்புஇந்தியக் குடியரசுத் தலைவர்இரட்சணிய யாத்திரிகம்நான்மணிக்கடிகைதாவரம்பாரதிதாசன்நினைவே ஒரு சங்கீதம்சிலப்பதிகாரம்இந்திய தேசியக் கொடிசங்க காலப் புலவர்கள்புதினம் (இலக்கியம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்விசாகம் (பஞ்சாங்கம்)காச நோய்பரதநாட்டியம்தமிழ்நாடு சட்ட மேலவைமாதேசுவரன் மலைராமராஜன்ஆண்டு வட்டம் அட்டவணைசுற்றுச்சூழல் பாதுகாப்புஇலக்கியம்பறவைக் காய்ச்சல்ஆழ்வார்கள்கீழடி அகழாய்வு மையம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பிரேமலுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்நாற்கவிதிருவாசகம்கி. ராஜநாராயணன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்விபுலாநந்தர்தமிழ் விக்கிப்பீடியாதாயுமானவர்திருப்பதிதிருமந்திரம்தினகரன் (இந்தியா)மங்காத்தா (திரைப்படம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்கிராம ஊராட்சிபுணர்ச்சி (இலக்கணம்)பொருநராற்றுப்படைநிணநீர்க் குழியம்பார்க்கவகுலம்சிலம்பம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பயில்வான் ரங்கநாதன்அகத்திணைஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்போயர்வெப்பம் குளிர் மழைபக்கவாதம்தமிழ் மன்னர்களின் பட்டியல்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வழக்கு (இலக்கணம்)தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்அழகிய தமிழ்மகன்கணினிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கார்த்திக் சிவகுமார்🡆 More