பள்ளிப்பட்டு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர்மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இதன் தொகுதி எண் 31 ஆக இருந்தது. ஆந்திரப்பிரதேச எல்லையை அண்டி அமைந்திருந்தது இத் தொகுதி. திருத்தணி, சோளிங்கூர், ராணிப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1977 | ஏகாம்பர ரெட்டி | காங்கிரசு | 23480 | 33.62 | கே. எம். பலராமன் | அதிமுக | 19194 | 27.49 |
1980 | பி. எம். நரசிம்மன் | அதிமுக | 26377 | 35.03 | ஏகாம்பர ரெட்டி | காங்கிரசு | 25967 | 34.48 |
1984 | பி. எம். நரசிம்மன் | அதிமுக | 34935 | 39.96 | எ. ஏகாம்பரம் | சுயேச்சை | 28724 | 32.85 |
1989 | ஏகாம்பர ரெட்டி | காங்கிரசு | 30417 | 30.46 | பி. எம். நரசிம்மன் | அதிமுக (ஜெ) | 26040 | 26.07 |
1991 | ஏகாம்பர ரெட்டி | காங்கிரசு | 48516 | 50.24 | எசு. அண்ணாமலை | சுயேச்சை | 17776 | 18.41 |
1996 | இ. எசு. எசு. ராமன் | தமாகா | 79848 | 67.03 | பி. தங்கவேல் | காங்கிரசு | 21356 | 17.93 |
2001 | பி. எம். நரசிம்மன் | அதிமுக | 62289 | 49.42 | எம். சக்கரவர்த்தி | பாஜக | 34049 | 27.02 |
2006 | இ. எசு. எசு. ராமன் | காங்கிரசு | 58534 | --- | பி. எம். நரசிம்மன் | திமுக | 51219 | --- |
This article uses material from the Wikipedia தமிழ் article பள்ளிப்பட்டு (சட்டமன்றத் தொகுதி), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.