தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் நடை பெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
| |||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||
|
1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தல் தேதி – 24 சூன் 1991; மொத்தம் 63.92 % வாக்குகள் பதிவாகின.
அதிமுக+ | இடங்கள் | திமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
அதிமுக | 164 | திமுக | 2 | சுயேட்சைகள் | 1 |
காங்கிரசு | 60 | தாமக | 2 | பாமக | 1 |
இந்திய காங்கிரசு (சோஷ்யலிஸ்ட்) | 1 | இந்திய கம்யூனிஸ்ட் | 1 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 1 | ||||
ஜனதா தளம் | 1 | ||||
மொத்தம் (1991) | 225 | மொத்தம் (1991) | 7 | மொத்தம் (1991) | 2 |
மொத்தம் (1989) | மொத்தம் (1989) | 150 | மொத்தம் (1989) | 57 |
அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
1991 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
This article uses material from the Wikipedia தமிழ் article தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.