வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள் இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.
குறுக்கு வழி:
WP:EL

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்தமிழ் விக்கிப்பீடியா எவை அல்லவிதிகளை மீறுகொள்கைகளும் வழிகாட்டல்களும்பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்குமெய்யறிதன்மைமேற்கோள் சுட்டுதல்கிரந்த எழுத்துப் பயன்பாடுகேள்விக்குட்படுத்தல்புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்வெளி இணைப்புகள்வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறுதன்வரலாறுகைப்பாவைதானியங்கித் தமிழாக்கம்தரவுத்தள கட்டுரைகள்கட்டுரை ஒன்றிணைப்புதணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்இணக்க முடிவுபாதுகாப்புக் கொள்கைஒழுங்குப் பிறழ்வுகள்விக்கி நற்பழக்கவழக்கங்கள்தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

விக்கிப்பீடியா கட்டுரைகளின் இறுதியில் கட்டுரைக்கு தொடர்புடைய பிற வலைத்தளங்களுக்கு இணைப்பு தரலாம். அவ்வாறு தரும் போது கவனத்தில் கொள்ள வேண்டியன:

  1. தரப்படும் வெளியிணைப்பு தரமான, பயனுடைய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
  2. நீண்ட நாட்களுக்கு உயிர்ப்புடன் இருக்கக் கூடிய பக்கங்களை இணைக்கலாம்.
  3. ஓர் இணைப்பு, மேற்கோள்களிலோ உசாத்துணைகளிலோ ஏற்கனவே இடம் பெற்றிருந்தால், மீண்டும் அதை வெளி இணைப்புகளில் தரக்கூடாது.
  4. பதிப்புரிமை மீறியிருக்கக் கூடிய பக்கங்களுக்கு இணைப்பு தரக்கூடாது.
  5. எரித இணைப்புகளையும், நச்சு நிரல் கொண்ட பக்கங்களையும் இணைக்கக் கூடாது.
  6. ஒரு பயனர் தனது சொந்த அல்லது தான் தொடர்புபட்ட வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது.
  7. வணிக நோக்குடன் வெளி இணைப்புகளை சேர்க்கக் கூடாது. எ. கா. சிம்லா கட்டுரையில் ஒரு பயண முகமையின் தளத்தை இணைத்தல்.
  8. ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
  9. மேற்கோள்கள், உசாத்துணைகள் போன்ற கட்டுரையின் இதர பகுதிகளிலும் வணிக வெளியிணைப்புகளைத் தவிர்க்க வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு புத்தக்கத்தை மேற்கோளாகத் தருவது என்றால் அதன் பெயர், ISBN விவரங்கள் தந்தால் போதும். அதனை விற்கும் தளத்துக்கு இணைப்பு தர வேண்டியதில்லை.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூர்ம அவதாரம்குஷி (திரைப்படம்)கன்னியாகுமரி மாவட்டம்ஆதலால் காதல் செய்வீர்தேஜஸ்வி சூர்யாஅருந்ததியர்இந்து சமயம்தமிழர் கப்பற்கலைஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புவ. உ. சிதம்பரம்பிள்ளைமுல்லை (திணை)திருமுருகாற்றுப்படைதிருப்பூர் குமரன்ம. கோ. இராமச்சந்திரன்சிலம்பரசன்வட்டாட்சியர்ராதிகா சரத்குமார்ஓ காதல் கண்மணிதிருப்பாவைசரண்யா பொன்வண்ணன்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)2019 இந்தியப் பொதுத் தேர்தல்காடுவெட்டி குருஇங்கிலாந்துஒற்றைத் தலைவலிசிவவாக்கியர்அன்புமணி ராமதாஸ்சீமான் (அரசியல்வாதி)கருத்தரிப்புஅறிவுசார் சொத்துரிமை நாள்குறிஞ்சி (திணை)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கேரளம்ஜோக்கர்பூப்புனித நீராட்டு விழாகவலை வேண்டாம்கட்டபொம்மன்கிருட்டிணன்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழர் நெசவுக்கலைபழமொழி நானூறுபாண்டவர்பழனி முருகன் கோவில்இந்திய நிதி ஆணையம்பக்தி இலக்கியம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021நுரையீரல் அழற்சிகும்பகோணம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்உப்புச் சத்தியாகிரகம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்முல்லைக்கலிஅனுமன்ஆத்திசூடிமூலம் (நோய்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)ம. பொ. சிவஞானம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019ஆற்றுப்படைவேலுப்பிள்ளை பிரபாகரன்மருதம் (திணை)சேரன் செங்குட்டுவன்சிவாஜி கணேசன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்புதினம் (இலக்கியம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்முக்குலத்தோர்ஐங்குறுநூறுமுதலாம் உலகப் போர்மு. க. முத்துஆண் தமிழ்ப் பெயர்கள்அக்கிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பெயர்ச்சொல்🡆 More