பதிப்புரிமை

பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ தமது அசலான படைப்புகளைப் பாதுகாக்க சட்டத்தினால் அவருக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும்.இவ்வுரிமையானது அப்படைப்புகளை நகலெடுத்தல், பரப்புதல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்துதலையும் உள்ளடக்கியதாகும்.

இவ்வுரிமை ஒருவரின் ஆக்கத்திறமையைப் பாராட்டவும், பிறரின் ஆக்கத்தை ஊக்குவிப்பிதற்காகவும் தரப்படுகிறது. சிற்சில தவிர்ப்புச்சூழல்கள் தவிர இப்படைப்புகளைப் பயன்படுத்த உரிமையாளரின் அனுமதி பெறுவது அவசியம்.இவ்வனுமதி தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கலாம்.

பதிப்புரிமை
காப்புரிமைச் சின்னம்

காப்புரிமை பாதுகாப்பது ஒருவரின் எண்ணத்தின் வெளிபாடுகளை; எண்ணங்களை அல்ல. எடுத்துக்காட்டாக, ஒருவர் காப்புரிமை பெற அவர் மனதில் அழகிய கதைக்கரு உருவாவது மட்டும் போதாது. அக்கரு ஒரு கதையாகவோ, ஒவியமாகவோ அல்லது எதாவது ஒரு வடிவமாக வெளிப்பட வேண்டும். காப்புரிமை பெற வெளிப்பாடே போதுமானது. பல நாடுகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

முந்திய காலங்களில் பதிப்புரிமை சட்டம் புத்தகங்கள் நகலெடுப்பதற்கு எதிராக மட்டுமே பயன்பட்டது.காலம் செல்லச்செல்ல மொழிப்பெயர்ப்பு மற்றும் பிற சார்ந்த ஆக்கங்களிலும் இச்சட்டம் இப்போது பயன்படுத்தப்படுகிறது.தற்போது நிலப்படம், இசை, நாடகம், புகைப்படம், ஒலிப்பதிவு, திரைப்படம், கணினி நிரல் ஆகியவையும் இதில் அடக்கம்.

சர்வதேச பதிப்புரிமை சட்டம்

இலக்கிய மற்றும் கலையாக்கங்கள் பாதுகாப்புக்கான பெர்ன் மாநாடு

இந்த மாநாடு இலக்கிய மற்றும் கலையாக்கப் பாதுகாப்பிற்காக கூட்டப்பட்டது. இப்பாதுகாப்பு திரைப்படங்களுக்கும் பொருந்தும். இம்மாநாடு தனது அங்க நாடுகள் தமது எல்லைகளில் கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் உருவாகும் ஆக்கங்களுக்கு பாதுகாப்புத்தர வலியுறுத்துகிறது. இம்மாநாடு தனது பல்வேறு முக்கிய அம்சங்களில் ஒன்றாக தேசிய நடத்துமுறையைக் கொண்டுள்ளது. இம்முறையின்படி ஒவ்வொரு அங்க நாடும் தமது குடிமக்களுக்கு தரும் பாதுகாப்பை மற்ற அங்கத்தினர் நாட்டின் குடிமக்களுக்கும் தருதல் வேண்டும்.

மேலும் பார்க்க

அறிவுசார் சொத்துரிமை

வணிகச் சின்னம்

புவிசார் குறியீடு

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

காடுவெட்டி குருமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநற்றிணைமதுரைஒற்றைத் தலைவலிமுதுமலை தேசியப் பூங்காவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மதுரை வீரன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்செண்டிமீட்டர்முன்னின்பம்கணையம்தொழிற்பெயர்அறுசுவைதினமலர்தெலுங்கு மொழிவெ. இராமலிங்கம் பிள்ளைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கிராம நத்தம் (நிலம்)அறுபடைவீடுகள்கைப்பந்தாட்டம்விண்ணைத்தாண்டி வருவாயாசுரைக்காய்முத்துராமலிங்கத் தேவர்அயோத்தி இராமர் கோயில்விஷால்தமிழ் எண்கள்காயத்ரி மந்திரம்மொழிசீவக சிந்தாமணிமு. மேத்தாதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஹரி (இயக்குநர்)புறநானூறுஆதிமந்திசேரர்ஆண் தமிழ்ப் பெயர்கள்பாரதிய ஜனதா கட்சிதன்யா இரவிச்சந்திரன்பனைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுகுணங்குடி மஸ்தான் சாகிபுதமிழ் இலக்கணம்போக்கிரி (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370வணிகம்நேர்பாலீர்ப்பு பெண்கமல்ஹாசன்தட்டம்மைசுந்தரமூர்த்தி நாயனார்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பாடாண் திணைசிறுகதைகருக்காலம்ஆய்த எழுத்துகண்ணாடி விரியன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்யுகம்குடும்பம்அஜித் குமார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புதேஜஸ்வி சூர்யாமூவேந்தர்தொல்லியல்உரிச்சொல்நாயக்கர்கில்லி (திரைப்படம்)எங்கேயும் காதல்நக்கீரர், சங்கப்புலவர்இடிமழைகோயில்சுபாஷ் சந்திர போஸ்குறை ஒன்றும் இல்லை (பாடல்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பட்டினத்தார் (புலவர்)சிவன்🡆 More