வணிகச் சின்னம்

ஒரு தனிநபரோ, வணிக நிறுவனமோ, அல்லது பிற சட்டப்படியான நபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னம் அல்லது குறீயிடு வணிகச்சின்னம் அல்லது வர்த்தக்குறி (trademark)எனப்படும்.

இது ஒருவர் வழங்கும் பொருள் மற்றும் சேவையைப் பிறரிடமிருந்து தனிமைப்படுத்திக் காட்ட உதவும்.

ஒரு வணிகச்சின்னம் என்பது கீழ்கண்ட குறிகளின் மூலம் குறிக்கப்படுகிறது.

  • ( பொருளைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க )
  • (சேவையைத் தனித்துவப்படுத்தும் பதிவுசெய்யப்படாத வணிகச்சின்னத்தைக் குறிக்க)
  • ® (பதிவிட்ட வணிகச்சின்னத்தைக் குறிக்க )

வணிகச்சின்னம் என்பது பொதுவாக பெயராகவோ, சொல்லாகவோ, சொற்றொடராகவோ, சின்னமாகவோ, இலச்சினையாகவோ, படமாகவோ, வடிவமைப்பாகவோ, அல்லது இவை கலந்தோ அமையப்பெறும். வழக்கமான இவை அல்லாது வண்ணம், மனம், ஓசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட சில மரபுசாராத வணிகச்சின்னங்களும் உண்டு. எ.கா. - ஏர்டெல் கருப்பாடல் (theme song).

மேலும் பார்க்க

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழக மக்களவைத் தொகுதிகள்தீரன் சின்னமலைசி. விஜயதரணிசெண்டிமீட்டர்திருவோணம் (பஞ்சாங்கம்)நீர் மாசுபாடுதமிழ்ப் பருவப்பெயர்கள்தமிழக வரலாறுசுபாஷ் சந்திர போஸ்வட சென்னை மக்களவைத் தொகுதிதிராவிட மொழிக் குடும்பம்பூக்கள் பட்டியல்வட்டாட்சியர்சிவம் துபேஇந்திய வரலாறுகார்லசு புச்திமோன்வேற்றுமையுருபுவிஜய் (நடிகர்)மண் பானைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சித்தார்த்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்சிவன்இந்தியன் பிரீமியர் லீக்முத்துராஜாசெயங்கொண்டார்ஆனந்தம் விளையாடும் வீடுஎட்டுத்தொகைசித்த மருத்துவம்அருங்காட்சியகம்பாரதிய ஜனதா கட்சிதமிழ் இலக்கியப் பட்டியல்முதலாம் இராஜராஜ சோழன்உஹத் யுத்தம்தென் சென்னை மக்களவைத் தொகுதிஇராமாயணம்கடலூர் மக்களவைத் தொகுதிஜெ. ஜெயலலிதாஆடு ஜீவிதம்கண்ணே கனியமுதேமஞ்சள் காமாலைபரதநாட்டியம்செஞ்சிக் கோட்டைஉவமையணிஇராமர்நாடாளுமன்ற உறுப்பினர்தேனி மக்களவைத் தொகுதிஇந்திரா காந்திவேலு நாச்சியார்சீரகம்முடக்கு வாதம்கண்ணதாசன்இட்லர்காவிரி ஆறுகொன்றை வேந்தன்பட்டினப் பாலைசனீஸ்வரன்தங்க தமிழ்ச்செல்வன்குமரகுருபரர்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கர்ணன் (மகாபாரதம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்ரமலான் நோன்புஉயிர்மெய் எழுத்துகள்ஐங்குறுநூறுநா. முத்துக்குமார்தருமபுரி மக்களவைத் தொகுதிஇந்து சமயம்இலங்கையின் மாகாணங்கள்ஊராட்சி ஒன்றியம்மகேந்திரசிங் தோனிகாமராசர்உயிர் உள்ளவரை காதல்பரிபாடல்கலிங்கத்துப்பரணிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அபினிஐ (திரைப்படம்)🡆 More