தானியங்கித் தமிழாக்கம்

குறுக்கு வழி:
WP:AT
தானியங்கித் தமிழாக்கம் இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்தமிழ் விக்கிப்பீடியா எவை அல்லவிதிகளை மீறுகொள்கைகளும் வழிகாட்டல்களும்பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்குமெய்யறிதன்மைமேற்கோள் சுட்டுதல்கிரந்த எழுத்துப் பயன்பாடுகேள்விக்குட்படுத்தல்புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்வெளி இணைப்புகள்வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறுதன்வரலாறுகைப்பாவைதானியங்கித் தமிழாக்கம்தரவுத்தள கட்டுரைகள்கட்டுரை ஒன்றிணைப்புதணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்இணக்க முடிவுபாதுகாப்புக் கொள்கைஒழுங்குப் பிறழ்வுகள்விக்கி நற்பழக்கவழக்கங்கள்தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்விசமிகளை எதிர்கொள்வது எப்படி?

தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். இதில், பிழையற்ற, படிப்பதற்குத் தெளிவாக உள்ள, தரமான கட்டுரைகளை இடுவதையே வரவேற்கிறோம்.

தற்போது கிடைப்பில் உள்ள தானியங்கித் தமிழாக்கக் கருவி எதுவும் இத்தரத்தைக் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக, கூகுளின் தானியங்கித் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு முதல் நிலைச் சோதனைத் தரமே உடையது. இம்மொழிபெயர்ப்பு, ஒரு கலைக்களஞ்சியத்தில் இடும் தரத்தில் பிழைகள் அற்றோ புரிந்து கொள்ளக்கூடிய தெளிவுடனோ காணப்படுவதில்லை. எனவே, கூகுள் தமிழாக்க உரையை அப்படியே கட்டுரைகளில் இடுவதைத் தவிர்க்கவும்.

இந்த அடிப்படையில் தானியங்கித் தமிழாக்க உரைகள் சேர்க்கப்படும் கட்டுரையோ, கட்டுரைப் பகுதியோ உடனுக்குடன் நீக்கப்படும்.

வேறு மொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய விரும்பினால் - தமிழ்த் தூதரகத்தில் உங்கள் கோரிக்கைகளை இடுங்கள். (For translation requests please approach the Tamil Embassy)

இதனையும் காண்க

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கருப்பை நார்த்திசுக் கட்டியுகம்உவமையணிஇந்தியத் தலைமை நீதிபதிசங்க காலம்யாவரும் நலம்கட்டுவிரியன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்புறப்பொருள் வெண்பாமாலைஇன்ஸ்ட்டாகிராம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)திருவரங்கக் கலம்பகம்ஏப்ரல் 25கார்ல் மார்க்சுகேள்விபதினெண்மேற்கணக்குசிலப்பதிகாரம்முத்துராமலிங்கத் தேவர்தமிழ் மாதங்கள்நிலாசமரச சுத்த சன்மார்க்க சங்கம்பூனைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்குப்தப் பேரரசுதமிழ் எண்கள்வைகைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிநம்மாழ்வார் (ஆழ்வார்)நாலடியார்மகாபாரதம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மனித வள மேலாண்மைவரலாற்றுவரைவியல்வே. செந்தில்பாலாஜிசங்ககாலத் தமிழக நாணயவியல்ஜன கண மனஐந்திணைகளும் உரிப்பொருளும்கலித்தொகைபள்ளுஅஜித் குமார்கொல்லி மலைநிதி ஆயோக்இடைச்சொல்சிவாஜி (பேரரசர்)எலுமிச்சைதங்கம்ஆகு பெயர்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சுற்றுச்சூழல் மாசுபாடுநன்னூல்ஜே பேபிமாணிக்கவாசகர்தமிழச்சி தங்கப்பாண்டியன்நன்னன்கணினிவிஜய் (நடிகர்)அக்பர்மங்காத்தா (திரைப்படம்)பித்தப்பைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கில்லி (திரைப்படம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கண்ணாடி விரியன்கூகுள்பறவைஆய்த எழுத்து (திரைப்படம்)இந்தியன் (1996 திரைப்படம்)தமிழக வரலாறுகாடுவெட்டி குருஏப்ரல் 26சிறுத்தைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்பூக்கள் பட்டியல்அறுபது ஆண்டுகள்🡆 More