வந்தவாசி மக்களவைத் தொகுதி

வந்தவாசி மக்களவைத் தொகுதி (Vandavasi Lok Sabha constituency) என்பது தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

இத்தொகுதி 2009ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்

வென்றவர்கள்

தேர்தல் உறுப்பினர் பெயர் கட்சி
1962 செயராமன் இதேகா
1967 கோ. விசுவநாதன் திமுக
1971 கோ. விசுவநாதன் திமுக
1977 வேணுகோபால் கவுண்டர் அதிமுக
1980 தே. பட்டுசாமி முதலியார் இதேகா
1984 பலராமன் இதேகா
1989 பலராமன் இதேகா
1991 எம். கிருஷ்ணசாமி இதேகா
1996 பலராமன் தமாகா
1998 எம். துரை பாமக
1999 எம். துரை பாமக
2004 செஞ்சி இராமச்சந்திரன் மதிமுக

2004 தேர்தல் முடிவு

பொதுத் தேர்தல், 2004: வந்தவாசி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மதிமுக செஞ்சி ராமச்சந்திரன் 394,903 56.12 n/a
அஇஅதிமுக ஆர். இராஜலட்சுமி 243,470 34.60 n/a
ஐஜத புன்னியக்கொட்டி 23,609 3.36 n/a
சுயேச்சை விநாயகம் 14,473 2.06 n/a
வாக்கு வித்தியாசம் 151,433 21.52 +12.81
பதிவான வாக்குகள் 703,669 62.35 +0.80
மதிமுக கைப்பற்றியது மாற்றம் +56.12

மேற்கோள்கள்

Tags:

வந்தவாசி மக்களவைத் தொகுதி தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்[1]வந்தவாசி மக்களவைத் தொகுதி வென்றவர்கள்வந்தவாசி மக்களவைத் தொகுதி 2004 தேர்தல் முடிவுவந்தவாசி மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்வந்தவாசி மக்களவைத் தொகுதிதமிழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்ஐம்பெருங் காப்பியங்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மேற்குத் தொடர்ச்சி மலைமாதவிடாய்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திருப்பூர் மக்களவைத் தொகுதிகுடும்பம்பரிதிமாற் கலைஞர்பழனி முருகன் கோவில்அகநானூறுஆண்டு வட்டம் அட்டவணைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சடுகுடுபுனித வெள்ளிபண்பாடுசிவகங்கை மக்களவைத் தொகுதிலோகேஷ் கனகராஜ்ஜோதிமணிதஞ்சாவூர்தங்க தமிழ்ச்செல்வன்சித்திரைபூலித்தேவன்நபிவிராட் கோலிஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்மூவேந்தர்துரை வையாபுரி2024 இந்தியப் பொதுத் தேர்தல்இராமலிங்க அடிகள்இரட்சணிய யாத்திரிகம்சுரதாதென்காசி மக்களவைத் தொகுதிஊராட்சி ஒன்றியம்திருவள்ளுவர்ஓ. பன்னீர்செல்வம்அருந்ததியர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024எயிட்சுதிராவிசு கெட்சித்த மருத்துவம்இந்தியாவின் செம்மொழிகள்நரேந்திர மோதிசரத்குமார்காளமேகம்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திரு. வி. கலியாணசுந்தரனார்ஊரு விட்டு ஊரு வந்துடார்வினியவாதம்சூர்யா (நடிகர்)உ. வே. சாமிநாதையர்விடுதலை பகுதி 1மொழிபெயர்ப்புதமிழக வரலாறுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2பறையர்திராவிடர்கம்பர்மங்கோலியாகிறிஸ்தவம்செம்பருத்திகொன்றைநற்கருணைபால் கனகராஜ்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)குற்றியலுகரம்கள்ளர் (இனக் குழுமம்)கரிகால் சோழன்சுபாஷ் சந்திர போஸ்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஇந்தியன் (1996 திரைப்படம்)மயில்🡆 More