தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996

இந்தியக் குடியரசின் பதினோறாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடை பெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகம்-தமிழ் மாநில காங்கிரசு கூட்டணி 39 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

தமிழ்நாட்டில்
இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996
தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996
← 1991 ஏப்ரல்-மே, 1996 1998 →

மக்களவைக்கான 39 இடங்கள்
  First party Second party
  தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996
தலைவர் ஜி. கே. மூப்பனார் ஜெ. ஜெயலலிதா
கட்சி த.மா.க (மூ) அஇஅதிமுக
கூட்டணி ஐக்கிய முன்னணி காங்கிரசு கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
வென்ற
தொகுதிகள்
39 0
மாற்றம் தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 39 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 199639
மொத்த வாக்குகள் 14,940,474 70,95,650
விழுக்காடு 54.96% 26.10%

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996

முந்தைய இந்தியப் பிரதமர்

நரசிம்ம ராவ்
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

தேவ கவுடா
ஜனதா தளம்

பின்புலம்

1996ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன

முடிவுகள்

திமுக+ இடங்கள் அதிமுக+ இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
தமாக 20 அதிமுக 0 பாமக 0
திமுக 17 காங்கிரசு 0 மதிமுக 0
சிபிஐ 2 சிபிஎம் 0
ஜனதா தளம் 0
திவாரி காங்கிரஸ் 0
மொத்தம் (1996) 39 மொத்தம் (1996) 0 மொத்தம் (1996) 0
மொத்தம் (1991) 0 மொத்தம் (1991) 39 மொத்தம் (1991) 0

தமிழக அமைச்சர்கள்

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:

ஆய அமைச்சர்கள்

அமைச்சர் கட்சி தொகுதி துறை
முரசொலி மாறன் திமுக மத்திய சென்னை வர்த்தகம் மற்றும் தொழில்
ஜி. வெங்கட்ராமன் திமுக திண்டிவனம் கடல், தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்
ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு சிவகங்கை நிதி
எம். அருணாச்சலம் தமிழ் மாநில காங்கிரசு தென்காசி தொழிலாளர் நலம்

இணை அமைச்சர்கள்

அமைச்சர் கட்சி தொகுதி துறை
டி. ஆர். பாலு திமுக தென் சென்னை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
என். வி. என். சோமு திமுக வட சென்னை பாதுகாப்பு
தனுஷ்கோடி ஆதித்தன் தமிழ் மாநில காங்கிரசு திருச்செந்தூர் இளைஞர் மற்றும் விளையாட்டு

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 பின்புலம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 முடிவுகள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 தமிழக அமைச்சர்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 இவற்றையும் காண்கதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 மேற்கோள்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996 வெளி இணைப்புகள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996இந்திய நாடாளுமன்றம்இந்தியாதமிழ் மாநில காங்கிரசுதமிழ்நாடுதிராவிட முன்னேற்றக் கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)முத்துலட்சுமி ரெட்டிஉணவுஇராபர்ட்டு கால்டுவெல்நேர்பாலீர்ப்பு பெண்தென் சென்னை மக்களவைத் தொகுதிதாயுமானவர்யூடியூப்ஐரோப்பாமரியாள் (இயேசுவின் தாய்)குலுக்கல் பரிசுச் சீட்டுகோயில்திருமந்திரம்புதினம் (இலக்கியம்)அருணகிரிநாதர்குடும்பம்திருவிளையாடல் புராணம்மூசாஅருங்காட்சியகம்தமிழ்நாடு அமைச்சரவைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசட் யிபிடிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மகேந்திரசிங் தோனிகல்லீரல் இழைநார் வளர்ச்சிசத்குருமண்ணீரல்செயற்கை நுண்ணறிவுஇராமர்நெல்பீப்பாய்மயங்கொலிச் சொற்கள்பெண்ணியம்சென்னைசிதம்பரம் மக்களவைத் தொகுதிசிதம்பரம் நடராசர் கோயில்வேதம்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவாணிதாசன்சேக்கிழார்வானிலைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மஞ்சும்மல் பாய்ஸ்கடையெழு வள்ளல்கள்மேழம் (இராசி)கடலூர் மக்களவைத் தொகுதிஇந்திய நிதி ஆணையம்குறுந்தொகைபாண்டியர்பூரான்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழிசை சௌந்தரராஜன்மதுரைகுண்டலகேசிகருப்பை நார்த்திசுக் கட்டிமதராசபட்டினம் (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஆடு ஜீவிதம்ஜெயம் ரவிதிருக்குறள்காதல் கொண்டேன்மு. வரதராசன்வினோஜ் பி. செல்வம்இந்திய அரசியலமைப்புபால்வினை நோய்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தற்கொலை முறைகள்அக்பர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)வைப்புத்தொகை (தேர்தல்)வெந்து தணிந்தது காடுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நயினார் நாகேந்திரன்காடைக்கண்ணிஇந்திய வரலாறுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நாலடியார்🡆 More