துரை வையாபுரி

துரை வைகோ அல்லது கோபால்சாமி துரை வையாபுரி என்பவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராவார் இவர் மதிமுக பொதுச்செயலாளார் வை.

கோபால்சாமியின் மகனாவார்.

துரை வையாபுரி
துரை வையாபுரி
பிறப்பு1972
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்
  • வைகோ (தந்தை)
  • ரேணுகாதேவி (தாய்)
வாழ்க்கைத்
துணை
கீதா
பிள்ளைகள்
  • வருண்
  • வானதிரேணு

இளமைக் காலம்

இவர் 1972 ஆம் ஆண்டு வைகோ மற்றும் ரேணுகாதேவி ஆகிய தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். சென்னை சின்மயா வித்யாலயா பள்ளி மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார்

அரசியல் வாழ்க்கை

இவர் மதிமுக கட்சியின் முக்கியத் தேர்தல் பரப்புரையாளர்களுள் ஒருவராக இருந்தார். மதிமுக கட்சியின் இணையத்தளப் பிரிவிலும் இயங்கி வருபவர். 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாகவும் தே.மு.தி.க. கட்சிக்கு ஆதரவாகவும் தேர்தல் பரப்புரையில் இறங்கியவர். இவர் 2014இல் பட்டாசு தொடர்பாக இந்திய மத்திய அரசு விடுத்த புதிய சட்டத்தை எதிர்த்து, சிவகாசியில் உந்துருளி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை ஆற்றினார். 2021 அக்டோபரில் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பதவியேற்றார்.

தொழில்

இவர் "இந்திய புகையிலை குழுமம்" என்னும் நிறுவனத்தில் பங்குத்தொகை வைத்திருக்கிறார். இந்த பங்குத்தொகை விவகாரம் மதிமுகவின் எதிர்த்தரப்புக் கட்சிக்காரர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. மேலும் இவர் வீ இரியாலிட்டி (V Realty) தனியார் வரையறுக்கப்பட்டது என்ற நிறுவனத்துக்கு இயக்குநராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

துரை வையாபுரி இளமைக் காலம்துரை வையாபுரி அரசியல் வாழ்க்கைதுரை வையாபுரி தொழில்துரை வையாபுரி மேற்கோள்கள்துரை வையாபுரிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்வைகோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரத ரத்னாகள்ளழகர் கோயில், மதுரைபெட்டிகாப்பீடுவெப்பம் குளிர் மழைதிருவள்ளுவர்எழிமலை நன்னன்பூலித்தேவன்இந்திய மக்களவைத் தொகுதிகள்மு. வரதராசன்சிதம்பரம் நடராசர் கோயில்மதுரைவிபுலாநந்தர்அநீதிகுற்றாலம்அஸ்ஸலாமு அலைக்கும்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)பெருஞ்சீரகம்விஜயநகரப் பேரரசுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பதிற்றுப்பத்துபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அகநானூறுசைவத் திருமுறைகள்சுற்றுச்சூழல்குலசேகர ஆழ்வார்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவையாப்பிலக்கணம்பால கங்காதர திலகர்தொல்காப்பியம்தமன்னா பாட்டியாதங்கராசு நடராசன்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்ஸ்ரீஈரோடு தமிழன்பன்தமிழ்ப் புத்தாண்டுஅறம்இந்திய நிதி ஆணையம்தினகரன் (இந்தியா)ந. பிச்சமூர்த்திஉளவியல்கணியன் பூங்குன்றனார்பீப்பாய்மரங்களின் பட்டியல்சுந்தர் பிச்சைதேவேந்திரகுல வேளாளர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பிரெஞ்சுப் புரட்சிஇந்திய அரசியலமைப்புரஜினி முருகன்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பதினெண்மேற்கணக்குமும்பை இந்தியன்ஸ்இங்கிலீஷ் பிரீமியர் லீக்அன்னம்திவ்யா துரைசாமிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஐந்திணை எழுபதுதமிழ்ஒளிசௌந்தர்யாபொருநராற்றுப்படைசிவாஜி (பேரரசர்)இசுலாமிய வரலாறுமனித உரிமைபிரித்வி ஷாயாவரும் நலம்சூல்பை நீர்க்கட்டிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பிரேமலுமரகத நாணயம் (திரைப்படம்)சிலம்பம்கம்பர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024தொலமியின் உலகப்படம்இராமலிங்க அடிகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திபேகன்🡆 More