பனகல் பூங்கா

பனகல் பூங்கா, சென்னை தி.

நகரில் உள்ள பூங்காவாகும். சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சராயிருந்த பனகல் அரசர் இப்பூங்காவை உருவாக்கினார், அவருடைய பெயரே இப்பூங்காவிற்கு வழங்கப்பட்டது. இது தியாகராய நகரின் முக்கிய வணிகத்தளமாக திகழ்கிறது.

பனகல் பூங்கா
பனகல் பூங்கா
பனகல் பூங்கா
பனகல் பூங்கா
பனகல் பூங்கா
இருப்பிடம்: பனகல் பூங்கா

, சென்னை , இந்தியா

அமைவிடம் 13°02′29″N 80°13′59″E / 13.0413°N 80.2331°E / 13.0413; 80.2331
நாடு பனகல் பூங்கா இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
திட்டமிடல் முகமை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை பெருநகர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் சென்னை மாவட்ட இணையத்தளம்

வணிக வளாகங்கள்

பனகல் பூங்கா 
பனகல் பூங்காவில் உள்ள பனகல் அரசரின் சிலை

பனகல் பூங்கா பல்வேறு வணிக வளாகங்கள் மற்றும் பேரங்காடிகளை உள்ளடக்கியது. இதில் பெரும்பாலானவை தெற்கு உசுமான் சாலையிலும், இரங்கநாதன் தெருவிலுமே அமைந்துள்ளது.

போத்தீஸ், நல்லி 100, சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளும் உள்ளன.

இப்பூங்காவின் வடிவமைப்பாளர் கணேஷ் ஐயராவார்.

சாலைகள்

பூங்காவில் இருந்து ஆறு தமனி சாலைகள் வெளிநோக்கி உள்ளது :

  • வடக்கு உசுமான் சாலை - வடக்கே கோடம்பாக்கம் நோக்கி செல்கிறது
  • ஜி. என். செட்டி சாலை - ஜெமினி சர்க்கிள் நோக்கி வடகிழக்காக செல்கிறது
  • தியாகராசா சாலை (பான்டி பஜார்) - தேனாம்பேட்டை சிக்னல் நோக்கி கிழக்கே செல்கிறது
  • வெங்கட்நாராயணா சாலை - நந்தனம் தொடர்வண்டி நிறுத்தத்தை நோக்கி தென்கிழக்காக செல்கிறது
  • தெற்கு உசுமான் சாலை - தெற்கே சைதாப்பேட்டை நோக்கி செல்கிறது
  • துரைசாமி சாலை - மேற்கு மாம்பலம் நோக்கி மேற்கே செல்கிறது

இவற்றையும் பார்க்க

பனகல் பூங்கா 
பனகல் பூங்காவின் நுழைவாயில்

வெளி இணைப்புகள்

Tags:

பனகல் பூங்கா வணிக வளாகங்கள்பனகல் பூங்கா சாலைகள்பனகல் பூங்கா இவற்றையும் பார்க்கபனகல் பூங்கா வெளி இணைப்புகள்பனகல் பூங்காசென்னைசென்னை மாகாணம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தியாகராய நகர்பனகல் அரசர்பெயர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐங்குறுநூறுபாக்கித்தான்சூரைரமலான்திருவண்ணாமலைமூசாமுடக்கு வாதம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ஜெயம் ரவிஅத்தி (தாவரம்)உமறு இப்னு அல்-கத்தாப்விசயகாந்துசிதம்பரம் நடராசர் கோயில்அளபெடைநான் அவனில்லை (2007 திரைப்படம்)பாண்டியர்ஸ்ருதி ராஜ்பிரேமலுநிணநீர்க்கணுசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திரிகடுகம்திருமணம்குருதிச்சோகைலைலத்துல் கத்ர்சீவக சிந்தாமணிநவக்கிரகம்மீரா சோப்ராமுப்பத்தாறு தத்துவங்கள்விந்துகுருத்து ஞாயிறுதட்டம்மைமட்பாண்டம்சிவவாக்கியர்சைவத் திருமுறைகள்கஞ்சாராச்மாகாதல் மன்னன் (திரைப்படம்)குருதி வகைதென்காசி மக்களவைத் தொகுதிபரிபாடல்கலம்பகம் (இலக்கியம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கருக்காலம்இராமலிங்க அடிகள்தினகரன் (இந்தியா)பரதநாட்டியம்கரிகால் சோழன்இட்லர்தைராய்டு சுரப்புக் குறைவடிவேலு (நடிகர்)இராபர்ட்டு கால்டுவெல்பிரேமலதா விஜயகாந்த்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பெரிய வியாழன்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகள்ளுவிருதுநகர் மக்களவைத் தொகுதிபோதி தருமன்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழச்சி தங்கப்பாண்டியன்வெண்பாசூரரைப் போற்று (திரைப்படம்)ஈரோடு மக்களவைத் தொகுதிசேரர்சீறாப் புராணம்ம. பொ. சிவஞானம்இரட்சணிய யாத்திரிகம்மோசேதங்கம்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்சிங்கப்பூர்அகத்தியமலைஆரணி மக்களவைத் தொகுதிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கட்டுவிரியன்வி.ஐ.பி (திரைப்படம்)பெண்🡆 More