பெயர்

பெயர் (Name) என்பது ஓர் உயிரியையோ உயிரற்ற பொருளையோ அடையாளப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.

ஒருவரையோ ஒரு குழுமத்தையோ இந்தப் பெயர் அடையாளப்படுத்தும்.

முக்கியத்துவமும் சிறப்பும்

ஒவ்வொருவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளப் பெயர் அவசியமாகிறது. தம்முடைய மொழி, இனம், மதம், சார்ந்திருக்கும் மக்கள், பண்பாடு போன்றவற்றைச் சார்ந்து தங்களுடைய மகன் அல்லது மகளுக்குப் பெயர் வைக்கின்றனர். பண்டைய காலம் தொட்டு, தமிழகத்தில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைக்கும் நிகழ்வை ஒரு விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

சில எடுத்துக்காட்டுகள்

  1. ஈ. வெ. ராமசாமி-ஈரோடு மாவட்டம், வெங்கட்ட நாயக்கர் மகன் ராமசாமி என்பது பெரியார் என்று மக்களால் அழைக்கப்பட்டவருக்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர்.
  2. திரு. வி. கலியாணசுந்தரனார்-காஞ்சிபுரம் மாவட்டம் விருத்தாசல முதலியார் மகன் என்பவர் மக்களால் திரு. வி. க. என்று அழைக்கப்பட்டார்.

குலப் பெயர்கள்

தமிழகத்தில் பெயர்களுக்கு பின்னால் குல பெயர்.

எ.கா. மேல் குறிப்பிட்ட இருவரும் தம்முடைய பெயரில் குலத்தைச் சேர்க்கவில்லை. ஆயினும் அவர்களுடைய தந்தை பெயர்களில் குலப் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

  1. வெங்கட்ட நாயக்கர்
  2. விருத்தாசல முதலியார்

பெயரில் பட்டங்களும் பதவிகளும்

ஒருவருடைய பட்டமும் பதவியும் அவர்களுடைய பெயரிலும் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. முனைவர், மருத்துவர், பொறியியலாளர் என அனைத்துத் துறையினரும் தம்முடைய பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் பட்டத்தைச் சேர்த்துக் கொள்கின்றனர். இப்பழக்கம் சங்க காலம் தொட்டு இருந்து வருகிறது.

(எ-டு)

  1. காளமேகப் புலவர்
  2. முதலாம் குலோத்துங்க சோழன்

குடும்பப் பெயர்கள்

வட மாநிலங்களிலும், வேறு சில நாடுகளிலும் பெரும்பாலும் தம்முடைய குடும்பத்திற்கு என்று சில பெயர்கள் இருக்கின்றன.

(எ-டு)

  1. இந்திரா காந்தி
  2. இராகுல் காந்தி.

கடவுள் பெயர்கள்

பெரும்பாலும் கடவுளின் பெயர்கள் மனிதர்களுக்கு சூட்டப்படுகிறது.

(எ-டு)

பெண்களின் பெயர்

பெண்கள் திருமணத்திற்குப் பிறகு, தங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. பொதுவாக தம்முடைய பெயரின் முதல் எழுத்தை (Initial) மாற்றம் செய்து கொள்வர்.

(எ-டு)

திருமணத்திற்கு முன்: இந்திரா பிரியதர்சினி

பெரோஸ் காந்தியை மணந்த பின்: இந்திரா பிரியதர்சினி காந்தி

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

பெயர் முக்கியத்துவமும் சிறப்பும்பெயர் சில எடுத்துக்காட்டுகள்பெயர் குலப் கள்பெயர் பெயரில் பட்டங்களும் பதவிகளும்பெயர் குடும்பப் கள்பெயர் கடவுள் கள்பெயர் பெண்களின் பெயர் வெளி இணைப்புகள்பெயர் இவற்றையும் பார்க்கவும்பெயர் குறிப்புகளும் மேற்கோள்களும்பெயர்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியாவில் இட ஒதுக்கீடுநவதானியம்வாலி (கவிஞர்)இந்திய தேசிய காங்கிரசுயோகக் கலைமியா காலிஃபாபூலித்தேவன்ம. கோ. இராமச்சந்திரன்விடுதலை பகுதி 1சிலம்பம்கம்பராமாயணத்தின் அமைப்புகண்ணாடி விரியன்பெண்ணியம்கல்லீரல்வராகிவாணிதாசன்முத்தரையர்விருமாண்டிஅத்தி (தாவரம்)பரிதிமாற் கலைஞர்பொருளாதாரம்டேனியக் கோட்டைகுற்றாலக் குறவஞ்சிநாயன்மார் பட்டியல்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழ் எண்கள்குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009முகம்மது நபிசப்ஜா விதைகளஞ்சியம்பறவைதிருச்சிராப்பள்ளிதகவல் தொழில்நுட்பம்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்தமிழ்த் தேசியம்முகலாயப் பேரரசுநயினார் நாகேந்திரன்கபிலர் (சங்ககாலம்)அய்யா வைகுண்டர்திருமலை நாயக்கர் அரண்மனைசட் யிபிடிசதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)உத்தரகோசமங்கைகண்ணதாசன்நவரத்தினங்கள்பித்தப்பைஅன்னி பெசண்ட்பொது நிர்வாகம்திரு. வி. கலியாணசுந்தரனார்108 வைணவத் திருத்தலங்கள்புலிபள்ளர்இராசேந்திர சோழன்பொன்னுக்கு வீங்கிபுவி நாள்பாம்புஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவானிலைமனோன்மணீயம்பெரும்பாணாற்றுப்படைரயத்துவாரி நிலவரி முறைநான்மணிக்கடிகைஇந்திய மக்களவைத் தொகுதிகள்அண்ணாமலை குப்புசாமிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்இரண்டாம் உலகப் போர்முலாம் பழம்இசைதேசிக விநாயகம் பிள்ளைதமிழர் பண்பாடுதேவாங்குதமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்திய அரசியல் கட்சிகள்திராவிடர்பாஞ்சாலி சபதம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்வினோத் காம்ப்ளிமு. கருணாநிதி🡆 More