நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1304 – ஜயாது கான், சீனப் பேரரசர் (இ. 1332)
- 1471 – கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர் (இ. 1529)
- 1514 – இரேடிக்கசு, ஆத்திரிய நிலவளவியலாளர் (இ. 1574)
- 1834 – ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமானிய உயிரியலாளர், மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1919)
- 1907 – கொல்வின் ஆர். டி சில்வா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1989)
- 1909 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (இ. 1969)
- 1934 – தெளிவத்தை ஜோசப், ஈழத்து எழுத்தாளர் (இ. 2022)
- 1941 – கிம் ஜொங்-இல், வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)
- 1945 – இல. கணேசன், தமிழக அரசியல்வாதி
- 1959 – இச்சான் மெக்கன்ரோ, செருமனிய-அமெரிக்க தென்னிசு வீரர்
- 1969 – சுப்பு பஞ்சு அருணாச்சலம், தமிழக திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்
- 1977 – தர்சன், கன்னடத் திரைப்பட நடிகர்
- 1997 – பர்தீப் நர்வால், இந்தியக் கபடி ஆட்டக்காரர்
இறப்புகள்
- 1944 – தாதாசாகெப் பால்கே, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1870)
- 1954 – டி. கே. சிதம்பரநாத முதலியார், தமிழக எழுத்தாளர், வழக்கறிஞர் (பி. 1882)
- 1956 – மேகநாத சாகா, இந்திய வானியற்பியலாளர் (பி. 1893)
- 1978 – சி. பி. சிற்றரசு, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் (பி. 1908)
- 1988 – விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)
- 1990 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. 1958)
- 1997 – சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1912)
- 2006 – குருவிக்கரம்பை சண்முகம், பேராசிரியர், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
- 2016 – புத்துருசு புத்துருசு காலீ, எகிப்திய அரசியல்வாதி, ஐநாவின் 6வது பொதுச் செயலர் (பி. 1922)
- 2020 – எஸ். இராமச்சந்திரன், இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர் (பி. 1949)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article பெப்ரவரி 16, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.