கியோட்டோ நெறிமுறை

கியோட்டோ சர்வதேச உடன்படிக்கை என்பது, பன்னாட்டு ஒப்பந்தமான ஐக்கிய நாடுகள் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கட்டமைப்பு நடைமுறைகள் (United Nations Framework Convention on Climate Change) என்பதற்கான ஒப்பந்தத்தைக் குறிக்கும்.

இப்பன்னாட்டு ஒப்பந்தம், "புவி உச்சிமாநாடு" என அறியப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சூழலும் வளர்ச்சியும் தொடர்பாக பிரேசிலில் உள்ள ரியோடிஜெனிரோவில் 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-14,தேதிகளில் 178 நாடுகளுடன் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தட்பவெப்ப நிலைகளில் ஆபத்தான மாற்றங்களை உண்டாக்காத அளவுக்கு, வளிமண்டலத்தில் பைங்குடில் வளிமங்களின் (பசுமைக்குடில் வாயுக்களின்) செறிவைச் சமநிலையில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது. கியோட்டோ ஒப்பந்தத்தின்படி, நான்கு பைங்குடில் வளிமங்களையும், தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளால் உற்பத்தி செய்யப்படும் இரண்டு தொகுதி வளிமங்களையும் குறைப்பதற்கான சட்ட வலுக்கொண்ட பொறுப்புக்களை நிலைநாட்டுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பைங்குடில் வளிமங்கள், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, சல்பர் ஹெக்ஸா ஃபுளோரைடு என்பனவாகும். ஏனைய இரண்டு வளிமத் தொகுதிகளும் ஹைட்ரோ ஃபுளோரோ கார்பன்களும் (HFCs), பெர் ஃபுளோரோ கார்பன்களும் (PFCs) ஆகும்.

கியோட்டோ நெறிமுறை
கியோட்டோ நடபடியில் பங்களிப்பு
  கையெழுத்திட்டு ஏற்கப்பட்டது
  கையெழுத்திட்டது, இன்னும் ஏற்கவில்ல
  கையெழுத்திட்டது, ஏற்க மறுப்பு
  கையெழுத்து இடாதவை

மேற்கோள்கள்

Tags:

பிரேசில்பைங்குடில் வளிமம்மீதேன்ரியோடிஜெனரோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தலைமை நீதிபதிவெள்ளி (கோள்)என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைவே. செந்தில்பாலாஜிகன்னத்தில் முத்தமிட்டால்மங்கலதேவி கண்ணகி கோவில்நாலடியார்தமிழ்நாட்டின் அடையாளங்கள்வடிவேலு (நடிகர்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)திருவோணம் (பஞ்சாங்கம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சுற்றுலாகருப்பசாமிவிஜயநகரப் பேரரசுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இமயமலைபிள்ளைத்தமிழ்யானைவிளையாட்டுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தாயுமானவர்திரிசாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகஜினி (திரைப்படம்)பிரேமம் (திரைப்படம்)குஷி (திரைப்படம்)சிலம்பம்சமந்தா ருத் பிரபுஆண் தமிழ்ப் பெயர்கள்பரணி (இலக்கியம்)வெண்குருதியணுகட்டுரைகௌதம புத்தர்அகமுடையார்முகம்மது நபிதனிப்பாடல் திரட்டுகழுகுகடவுள்ஈரோடு தமிழன்பன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தொல்காப்பியர்மாசாணியம்மன் கோயில்விஜய் (நடிகர்)முதுமலை தேசியப் பூங்காவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்விளக்கெண்ணெய்ம. கோ. இராமச்சந்திரன்விடுதலை பகுதி 1புறநானூறுதேவாங்குபரதநாட்டியம்சத்திமுத்தப் புலவர்வாகைத் திணைமகரம்சமுத்திரக்கனிதமிழில் சிற்றிலக்கியங்கள்புறப்பொருள் வெண்பாமாலைஆந்திரப் பிரதேசம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)மூவேந்தர்பெரியபுராணம்அருந்ததியர்மாநிலங்களவைவணிகம்பர்வத மலைதமிழர் விளையாட்டுகள்அழகிய தமிழ்மகன்தமிழர் நிலத்திணைகள்நரேந்திர மோதிநீர்மனித வள மேலாண்மைதிராவிட மொழிக் குடும்பம்பனைவானிலைவெங்கடேஷ் ஐயர்சின்ன வீடு🡆 More