நிகழ்வுகள்
பிறப்புகள்
- 1844 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1906)
- 1876 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1936)
- 1878 – சி. கே. சுப்பிரமணிய முதலியார், தமிழறிஞர், உரையாசிரியர் (இ. 1961)
- 1901 – பொபிலி அரசர், சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சர் (இ. 1978)
- 1923 – ஹெலன் மர்ரே பிரீ, அமெரிக்க வேதியியலாளர் (இ. 2021)
- 1925 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (இ. 2010)
- 1941 – லிம் கிட் சியாங், மலேசிய அரசியல்வாதி
- 1944 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (இ. 2019)
- 1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்
- 1948 – கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய-சைப்பிரசு பொருளியலாளர்
- 1951 – கார்டன் பிரவுன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- 1967 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (இ. 1994)
- 1986 – கலையரசன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1987 – மைல்ஸ் டெல்லர், அமெரிக்க நடிகர்
- 1988 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை , பாடகி (இ. 2013)
- 1990 – ஆதி வேங்கடபதி, இந்தியத் தமிழ் இசைக்கலைஞர்
இறப்புகள்
- 1762 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (பி. 1723)
- 1778 – லாரா மரியா, இத்தாலிய இயற்பியலாளர் (பி. 1711)
- 1862 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1788)
- 1896 – ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (பி. 1820)
- 1907 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1852)
- 1920 – ஜெசிந்தா மார்த்தோ, போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1910)
- 1950 – சரத் சந்திர போசு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி. 1889)
- 1972 – மரியா கோயெப்பெர்ட் மேயர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1906)
- 1960 – வை. மு. கோதைநாயகி, தமிழகப் புதின எழுத்தாளர் (பி. 1901)
- 1987 – ஜோசப் பாறேக்காட்டில், கத்தோலிக்கத் திருச்சபை கர்தினால் (பி. 1912)
- 2001 – இந்திரஜித் குப்தா, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1919)
- 2001 – யோகி ராம்சுரத்குமார், இந்திய ஆன்மிகத் துறவி (பி. 1918)
- 2008 – டி. ஜி. எஸ். தினகரன், கிறித்தவ மறைபரப்புனர் (பி. 1935)
- 2010 – ஸ்ரீதர் பிச்சையப்பா, இலங்கை வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1962)
- 2011 – மலேசியா வாசுதேவன், திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர் (பி. 1944)
- 2012 – ரா. கணபதி, தமிழக ஆன்மிக எழுத்தாளர், தமிழறிஞர்
- 2012 – எஸ். என். லட்சுமி, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை (பி. 1934)
- 2014 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல்வாதி (பி. 1919)
- 2015 – கோவிந்த் பன்சாரே, இந்திய எழுத்தாளர் (பி. 1933)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article பெப்ரவரி 20, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.