துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன்

டி.

ஜி. எஸ். தினகரன் (ஜூலை 1, 1935 - பெப்ரவரி 20, 2008) (சுரண்டை, தமிழ்நாடு) அல்லது துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் அமைப்பாளரும் இந்தியாவின் முன்னனி கிறிஸ்தவ மறைபரப்புனருமாவார். இவர் காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆவார். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்தியாவிலும், உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கிறிஸ்தவ மதபிரசாரம் செய்தார். ஜெபகோபுரம் என்ற அமைப்பையும் நடத்தி வந்தார்.

டி.ஜி.எ‌ஸ்.தி‌னகர‌ன்
பிறப்பு (1935-07-01)சூலை 1, 1935
இந்தியா சுரண்டை, தமிழ்நாடு
இறப்பு பெப்ரவரி 20, 2008(2008-02-20) (அகவை 72)
சென்னை
பணி கிறித்தவ மறைபரப்புனர்
துணை ஸ்டெல்லா தினகரன்

குழந்தைப்பருவம்

துரைசாமி, எப்சிபா தம்பதிகளுக்கு ஒரே மகனாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தினகரன் பிறந்தார். இவரது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர் ஆவர், தாய் எப்சிபா வீட்டுமனைவியாக இருந்தார். குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. தாயார் குணப்படுத்தப்பட முடியாத நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டு வந்தார்.

இயேசுவை ஏற்றல்

வாலிபராயிருந்தபோது வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் காரணமாக 1955 பெப்ரவரி 11 அன்று தற்கொலை எண்ணத்துடன் தொடருந்துப் பாதைக்கு சென்றார். செல்லும் வழியில் காவல்துறையில் வேலை செய்த தனது சித்தப்பாவை சந்தித்தார். கடவுள் பக்தி நிறைந்த அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், தினகரனுடைய உள்ளத்தில் அளவில்லாத விசுவாசத்தை ஏற்படுத்தியது. அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டது. அகமகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றார். முழங்காற்படியிட்டு இயேசுவை வணங்கத் தொடங்கினார்.

இறப்பு

நீண்ட நேரம் முழங்கால் படியிட்டு ஜெபம் செய்யும் பழக்கம் கொண்டவர் தினகரன். இதனால் இவரது மூட்டுகள் பாதிக்கப்பட்டன. நீண்ட நாள் சிகிச்சைக்குப் பிறகு ஓரளவு குணம் அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு சளித் தொல்லை மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டது. நுரையீரல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2008 பெப்ரவரி தொடக்கத்தில் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் தினகரனுக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. சிகிச்சை பலனின்றி 20.2.2008 அன்று காலை 6 மணிக்கு தனது 73வது அகவையில் தினகரன் மரணம் அடைந்தார்.

வெளி இணைப்புகள்

Tags:

துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் குழந்தைப்பருவம்துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இயேசுவை ஏற்றல்துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் இறப்புதுரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன் வெளி இணைப்புகள்துரைசாமி கெப்ரீ சாமுவேல் தினகரன்19352008இந்தியாகிறிஸ்தவம்சுரண்டைஜூலை 1தமிழ்நாடுபெப்ரவரி 20

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவன்வெந்து தணிந்தது காடுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கோயம்புத்தூர்இந்திய நாடாளுமன்றம்முல்லை (திணை)பறவைஔவையார்பாசிசம்அபினிஆண் தமிழ்ப் பெயர்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கார்த்திக் (தமிழ் நடிகர்)சீனிவாச இராமானுசன்அடல் ஓய்வூதியத் திட்டம்உமறுப் புலவர்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்வெள்ளியங்கிரி மலைவிபுலாநந்தர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்உணவுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இராபர்ட்டு கால்டுவெல்காதல் (திரைப்படம்)சிவாஜி (பேரரசர்)இரட்டைக்கிளவிதனுஷ் (நடிகர்)உன்னை நினைத்துபெண் தமிழ்ப் பெயர்கள்கம்பராமாயணத்தின் அமைப்புதூது (பாட்டியல்)பத்துப்பாட்டுமுடக்கு வாதம்திராவிடர்தற்கொலை முறைகள்சீனாதனுசு (சோதிடம்)மு. மேத்தாஇணையம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஆபுத்திரன்தமிழர் பருவ காலங்கள்திருமுருகாற்றுப்படைஅக்கி அம்மைஅப்துல் ரகுமான்மக்களவை (இந்தியா)திருமங்கையாழ்வார்நந்திக் கலம்பகம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅகத்திணைஜோதிகாசிந்துவெளி நாகரிகம்கூகுள்நீர்காரைக்கால் அம்மையார்சிலம்பரசன்நாம் தமிழர் கட்சிவேலுப்பிள்ளை பிரபாகரன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அபிராமி பட்டர்ஜெயம் ரவிவ. உ. சிதம்பரம்பிள்ளைபரிவர்த்தனை (திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)சுந்தர காண்டம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்கணியன் பூங்குன்றனார்ஒற்றைத் தலைவலிஆகு பெயர்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைசபரி (இராமாயணம்)தன்யா இரவிச்சந்திரன்தமிழ்விடு தூதுஆசாரக்கோவைமாதம்பட்டி ரங்கராஜ்🡆 More