டிரானா

டிரானா (ஆங்கில மொழி: Tirana, அல்பேனிய: Tiranë), அல்பேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

ஓட்டோமான் பேரரசின் நகரமான முல்லெட்டினை ஆட்சி செய்த சுலைமான் பார்கினியால் 1614 இல் நவீன டிரானா நகரம் தோற்றுவிக்கப்பட்டதெனினும் இது ஏற்கனவே மக்கள் வாழிடமாகவே இருந்தது. இது 1920 இல் அல்பேனியாவின் தலைநகரமானது. இந்நகரில் பல பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன் அல்பேனியாவின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார மையமாகவும் திகழ்கின்றது.

டிரானா
Tiranë
Municipality and City
டிரானா மாநகரசபை
Bashkia e Tiranës
டிரானா-இன் கொடி
கொடி
டிரானா-இன் சின்னம்
சின்னம்
நாடுடிரானா அல்பேனியா
கவுண்டிடிரானா கவுண்டி
மாவட்டம்டிரானா மாவட்டம்
தோற்றம்1614
உப பிரிவுகள்11 அலகுகள்
அரசு
 • மேயர்லுல்சிம் பாஷா (Lulzim Basha)
பரப்பளவு
 • மொத்தம்41.8 km2 (16.1 sq mi)
ஏற்றம்110 m (360 ft)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்6,18,431
 • மாநகர பிரதேசம்10,20,000
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு1001–1028
தொலைபேசி குறியீடு+355 4
இணையதளம்[1]

மேற்கோள்கள்

Tags:

அல்பேனிய மொழிஅல்பேனியாஆங்கில மொழிஉதுமானியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இசைக்கருவிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஊராட்சி ஒன்றியம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்ஏலாதிசித்திரகுப்தர்வெண்பாசிறுநீர்ப்பைஏற்காடுபுற்றுநோய்பல்லவர்மியா காலிஃபாகாடழிப்புஇந்திய வரலாற்றுக் காலக்கோடுபாரத ரத்னாஒற்றைத் தலைவலிசஞ்சு சாம்சன்புலிதமன்னா பாட்டியாவயாகராபொது நிர்வாகம்கோத்திரம்நாட்டு நலப்பணித் திட்ட தினம்இனியவை நாற்பதுசினைப்பை நோய்க்குறிஜெயம் ரவிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்முகம்மது நபிமுதலாம் உலகப் போர்கிராம சபைக் கூட்டம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்விநாயகர் அகவல்இரசினிகாந்துஆய்த எழுத்து (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஜன கண மனசடுகுடுதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்மருது பாண்டியர்கடல்ஐங்குறுநூறுசாகித்திய அகாதமி விருதுநஞ்சுக்கொடி தகர்வுஅகமுடையார்நான் அவனில்லை (2007 திரைப்படம்)திருக்குர்ஆன்திராவிட மொழிக் குடும்பம்இராமர்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமு. களஞ்சியம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விபுலாநந்தர்பதினெண் கீழ்க்கணக்குபாசிப் பயறுகருக்கலைப்புபரிவுஅண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடுவேற்றுமை (தமிழ் இலக்கணம்)இலங்கைதகவல் தொழில்நுட்பம்ஓம்காடுவெட்டி குருகொன்றை வேந்தன்பாம்புஆயுள் தண்டனைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)யாப்பிலக்கணம்இராமாயணம்வெப்பநிலைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபுணர்ச்சி (இலக்கணம்)கே. எல். ராகுல்நாட்டு நலப்பணித் திட்டம்மு. மேத்தாயானையின் தமிழ்ப்பெயர்கள்பாலை (திணை)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்🡆 More