மத்திய ஐரோப்பிய நேரம் (ம.ஐ.நே) (ஆங்கில மொழி: Central European Time CET) ஐரோப்பாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கோடைகாலத்தில் மத்திய ஐரோப்பிய கோடைகால நேரத்தைப் பயன்படுத்த ஏற்றுக்கொண்டுள்ளன.
வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) |
நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) |
இளஞ்சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) |
சிவப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00) |
மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00) |
செம்மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00) |
இளம் பச்சை | மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00) |
This article uses material from the Wikipedia தமிழ் article மத்திய ஐரோப்பிய நேரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.