கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்

கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (கி.ஐ.கோ.நே.) (ஆங்கில மொழி: Eastern European Summer Time - EEST) என்பது ஒ.ச.நே.+03:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும்.

இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு மூன்று மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய, வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தைப் பயன்படுத்துகின்றன.

கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்
ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.

பயன்பாடு

பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:

  • பெலருஸ், 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • பல்கேரியா, 1979 முதல்
  • சைப்ரஸ், 1979 முதல்
  • எஸ்தோனியா, 1989 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • பின்லாந்து, 1981 முதல்
  • கிரீஸ், 1975 முதல்
  • இஸ்ரேல், 1948 முதல்
  • ஜோர்டான், 1985 முதல்
  • லத்வியா, 1989 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • லெபனான், 1985 முதல்
  • லித்துவேனியா, 1989-97 மற்றும் 2003 முதல்; 1981-88 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது; 1998-2002 காலப்பகுதியில் மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • மோல்டோவா, 1932-40 மற்றும் 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • ருமேனியா, 1932-40 மற்றும் 1979 முதல்
  • ரஷ்யா (கலினின்கிராட்), 1991 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது. 2011 மார்ச் முதல் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.
  • சிரியா, 1983 முதல்
  • துருக்கி, 1970-78 மற்றும் 1985 முதல்; 1979-83 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.
  • உக்ரைன், 1992 முதல்; 1981-89 காலப்பகுதியில் மாஸ்கோ கோடைகால நேரம் பயன்படுத்தப்பட்டது.

Tags:

ஆங்கில மொழிஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்கிழக்கு ஐரோப்பிய நேரம்நேர வலயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திணை விளக்கம்தினைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தசாவதாரம் (இந்து சமயம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஜன கண மனநவரத்தினங்கள்பல்லவர்மெய்ப்பொருள் நாயனார்பாசிசம்வாகைத் திணைமுதலாம் உலகப் போர்தமிழ்நாட்டின் அடையாளங்கள்சித்ரா பௌர்ணமிகீர்த்தி சுரேஷ்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதிருவிழாவெண்பாஅன்னை தெரேசாசீறாப் புராணம்பாரதிதாசன்ஆந்தைமழைநீர் சேகரிப்புஆசிரியர்பழமுதிர்சோலை முருகன் கோயில்திருச்சிராப்பள்ளிதிருநாள் (திரைப்படம்)கொடைக்கானல்அட்சய திருதியைபெருஞ்சீரகம்பிரபஞ்சன்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்முரசொலி மாறன்எல் நீனோ-தெற்கத்திய அலைவுசுந்தரமூர்த்தி நாயனார்கோத்திரம்பறவைரயத்துவாரி நிலவரி முறைஇந்திய அரசியலமைப்புசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்குப்தப் பேரரசுதிருப்பூர் குமரன்சிலம்பரசன்மரகத நாணயம் (திரைப்படம்)கண்ணகிஇரசினிகாந்துநவதானியம்பஞ்சாப் கிங்ஸ்ஹரி (இயக்குநர்)சிறுநீரகம்வெ. இறையன்புபிள்ளைத்தமிழ்ஆய்த எழுத்துசிறுநீர்ப்பாதைத் தொற்றுகலாநிதி மாறன்சுய இன்பம்வானிலைஉத்தரகோசமங்கைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திருப்பாவைஅத்தி (தாவரம்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தமிழ்நாடுஆசாரக்கோவைமதராசபட்டினம் (திரைப்படம்)காவிரி ஆறுசேக்கிழார்திருமந்திரம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇலட்சம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்விஷ்ணுகாதல் கொண்டேன்பூப்புனித நீராட்டு விழாநாலடியார்சின்ன வீடு🡆 More