கிழக்கு ஐரோப்பிய நேரம்

கிழக்கு ஐரோப்பிய நேரம் (கி.ஐ.நே.) (ஆங்கில மொழி: Eastern European Time - EET) என்பது ஒ.ச.நே.+02:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும்.

இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் தமது பகலொளி சேமிப்பு நேரமாக கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரத்தைப் பயன்படுத்துகின்றன.

கிழக்கு ஐரோப்பிய நேரம்
ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.

பயன்பாடு

பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:

மாஸ்கோ நேரம் 1922-30 மற்றும் 1991-92 ஆகிய காலப்பகுதிகளில் இந்நேரத்தைக் கடைப்பிடித்தது. Kaliningrad Oblast 1945 மற்றும் 1991-2011 ஆகிய காலப்பகுதிகளில் இந்நேரத்தைக் கடைப்பிடித்தது. 1918-22 இல் போலந்தில் இந்நேரம் கடைப்பிடிக்கப் பட்டது.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கிழக்கில் தனது கட்டுப்பட்டிலிருந்த பகுதிகளில் ஜேர்மனி மத்திய ஐரோப்பிய நேரத்தை அமுலாக்கியது.

Tags:

ஆங்கில மொழிஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்நேர வலயம்பகலொளி சேமிப்பு நேரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவரத்தினங்கள்காமராசர்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிதவக் காலம்குருதிப்புனல் (திரைப்படம்)கணியன் பூங்குன்றனார்சுடலை மாடன்செண்டிமீட்டர்விசயகாந்துபூலித்தேவன்சங்க காலப் புலவர்கள்சங்கம் மருவிய காலம்ரோசுமேரிதிருச்சிராப்பள்ளிசைவத் திருமுறைகள்உயிரியற் பல்வகைமைசெயற்கை நுண்ணறிவுகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசீறாப் புராணம்ஆய்த எழுத்துதமிழ்விடு தூதுஇராவண காவியம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ம. கோ. இராமச்சந்திரன்நவதானியம்நீதிக் கட்சிராம் சரண்சூரிநம்மாழ்வார் (ஆழ்வார்)மதுரை மக்களவைத் தொகுதிகுமரிக்கண்டம்ஹிஜ்ரத்வானிலைநீலகிரி மாவட்டம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மனித வள மேலாண்மைமகாபாரதம்இலட்சம்பிரபுதேவாமியா காலிஃபாஅமேசான்.காம்பிரேசில்எடப்பாடி க. பழனிசாமிஓ. பன்னீர்செல்வம்தமிழ் தேசம் (திரைப்படம்)மாடுவளையாபதிதிருத்தணி முருகன் கோயில்குடும்ப அட்டைகே. என். நேருகுமரி அனந்தன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நிர்மலா சீதாராமன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தேர்தல் பத்திரம் (இந்தியா)திராவிட மொழிக் குடும்பம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்உயிர்ப்பு ஞாயிறுசூரியக் குடும்பம்நோட்டா (இந்தியா)சுவாதி (பஞ்சாங்கம்)ஏலாதிவயாகராவட சென்னை மக்களவைத் தொகுதிபச்சைக்கிளி முத்துச்சரம்ஜி. யு. போப்கருமுட்டை வெளிப்பாடுநாடகம்சிதம்பரம் நடராசர் கோயில்ஆ. ராசாபரிதிமாற் கலைஞர்உ. வே. சாமிநாதையர்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்தமிழ் மன்னர்களின் பட்டியல்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857இந்திய நாடாளுமன்றம்🡆 More