ஜியா கான்: நடிகை மற்றும் பாடகி

ஜியா கான் திரைப்பட நடிகையும், பாடகியும் ஆவார்.

இவர் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். நிசப்த் என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். அண்மையில், ஹவுஸ்புல் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். இவரது அப்பாவும் திரைப்பட நடிகர். இவரது இசுலாமியப் பெற்றோருக்கு, அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். மன்ஹாட்டனில் கலைக் கழகத்தில் பயின்றவர். பாப் பாடல்களும் பாடியிருக்கிறார். மூன்றே இந்தி திரைப்படங்களில் நடித்திருந்த போதும், பெரும்புகழை எட்டியிருந்தார். 2013 ஆண்டில் தற்கொலை செய்துகொண்டார்.

ஜியா கான்
Jiah Khan Edit on Wikidata
ஜியா கான்: நடிகை மற்றும் பாடகி
பிறப்பு20 பெப்பிரவரி 1988
நியூயார்க்கு நகரம்
இறப்பு3 சூன் 2013 (அகவை 25)
மும்பை
படித்த இடங்கள்
  • Lee Strasberg Theatre and Film Institute
  • Mander Portman Woodward
பணிநடிகர், பாடகர், வடிவழகர்
இணையம்http://www.therealjiahkhan.com

சான்றுகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வல்லினம் மிகும் இடங்கள்திருமூலர்சிதம்பரம் நடராசர் கோயில்புதுமைப்பித்தன்மனத்துயர் செபம்ஆறுமுக நாவலர்புதிய ஏழு உலக அதிசயங்கள்பிரபுதேவாநீதிக் கட்சிஆங்கிலம்தேவாரம்லியோஆற்றுப்படைசரண்யா துராடி சுந்தர்ராஜ்வாட்சப்மூதுரைமருது பாண்டியர்அம்மனின் பெயர்களின் பட்டியல்இயேசுவின் இறுதி இராவுணவுமஜ்னுஉவமையணிதமிழ்ப் பருவப்பெயர்கள்கேசரி யோகம் (சோதிடம்)முகலாயப் பேரரசுவிஜயநகரப் பேரரசுதிருமலை நாயக்கர்ஐ (திரைப்படம்)ஐம்பூதங்கள்கரிகால் சோழன்இயற்கை வளம்ஹிஜ்ரத்சுற்றுச்சூழல் பாதுகாப்புசுற்றுச்சூழல் மாசுபாடுவாதுமைக் கொட்டைநம்மாழ்வார் (ஆழ்வார்)சித்தர்வளர்சிதை மாற்றம்அரசியல்வன்னியர்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்அஸ்ஸலாமு அலைக்கும்மீனா (நடிகை)அகத்தியமலைமலையாளம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)செயற்கை நுண்ணறிவுமார்ச்சு 28போதி தருமன்பெயர்ச்சொல்வாணிதாசன்வி. கே. சின்னசாமிஇந்திய தேசிய சின்னங்கள்கேழ்வரகுசெம்மொழிபூக்கள் பட்டியல்ருதுராஜ் கெயிக்வாட்இசைக்கருவிநிர்மலா சீதாராமன்திருப்பூர் மக்களவைத் தொகுதிவேதாத்திரி மகரிசிஜவகர்லால் நேருஆண் தமிழ்ப் பெயர்கள்சீனாதிரு. வி. கலியாணசுந்தரனார்பால்வினை நோய்கள்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)பிலிருபின்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சாரைப்பாம்புஉலக நாடக அரங்க நாள்கடல்பறையர்பீப்பாய்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிசூரரைப் போற்று (திரைப்படம்)முக்குலத்தோர்🡆 More