றோட் தீவு

ரோட் தீவு (State of Rhode Island, பொதுவாக Rhode Island (/ˌroʊd ˈaɪlɨnd/ (ⓘ)), என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று.

புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ்.

றோட் தீவு மாநிலமும்

பிராவிடென்ஸ் தோட்டங்களும்

Flag of றோட் தீவு State seal of றோட் தீவு
றோட் தீவின் கொடி றோட் தீவு மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பெருங்கடல் மாநிலம்
குறிக்கோள்(கள்): நம்பிக்கை
றோட் தீவு மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
றோட் தீவு மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் பிராவிடென்ஸ்
பெரிய நகரம் பிராவிடென்ஸ்
பரப்பளவு  50வது
 - மொத்தம் 1,545* சதுர மைல்
(4,002* கிமீ²)
 - அகலம் 37 மைல் (60 கிமீ)
 - நீளம் 48 மைல் (77 கிமீ)
 - % நீர் 32.4
 - அகலாங்கு 41° 09' வ - 42° 01' வ
 - நெட்டாங்கு 71° 07' மே - 71° 53' மே
மக்கள் தொகை  43வது
 - மொத்தம் (2000) 1,048,319
 - மக்களடர்த்தி 691.0/சதுர மைல் 
387.35/கிமீ² (2வது)
 - சராசரி வருமானம்  $44,619 (17வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஜெரிமொத் மலை
812 அடி  (247 மீ)
 - சராசரி உயரம் 200 அடி  (60 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மே 29, 1790 (13வது)
ஆளுனர் டானல்ட் கார்சியேரி (R)
செனட்டர்கள் ஜாக் ரீட் (D)
ஷெல்டன் வைட்ஹவுஸ் (D)
நேரவலயம் கிழக்கு: UTC-5/-4
சுருக்கங்கள் RI US-RI
இணையத்தளம் www.ri.gov

ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.

ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ2).

மேற்கோள்கள்

Tags:

உதவி:IPA/Englishஐக்கிய அமெரிக்காகனெடிகட்நியூ இங்கிலாந்துநியூயார்க்நீள் தீவுபடிமம்:En-us-Rhode Island.oggபரப்பளவுபுரொவிடன்ஸ்மாசசூசெட்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திதி, பஞ்சாங்கம்இரவீந்திரநாத் தாகூர்வெந்து தணிந்தது காடுதமிழக மக்களவைத் தொகுதிகள்தாயுமானவர்ஆல்துரைமுருகன்உலகக் கலை நாள்குற்றியலுகரம்சிவகங்கை மக்களவைத் தொகுதிதமிழ் எழுத்து முறைவிஷூகுணங்குடி மஸ்தான் சாகிபுவீரன் சுந்தரலிங்கம்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்ஆண்குறிமுதுமொழிக்காஞ்சி (நூல்)ஆந்திரப் பிரதேசம்தில்லி சுல்தானகம்அகமுடையார்காம சூத்திரம்திரிகடுகம்தொழில் நிறுவனங்கள்அங்குலம்சிறுகதைஆனந்த விகடன்ஏப்ரல் 15நாடாளுமன்றம்தனுசு (சோதிடம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பத்துப்பாட்டுகுலசேகர ஆழ்வார்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்குறவஞ்சிபழனி முருகன் கோவில்அவதாரம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகட்டபொம்மன்இந்தியப் பிரதமர்களவழி நாற்பதுஇந்தியாநாற்கவிமுல்லை (திணை)உலகம் சுற்றும் வாலிபன்தமிழ்கமல்ஹாசன்புணர்ச்சி (இலக்கணம்)தமிழர் நெசவுக்கலைபெருஞ்சீரகம்சிலம்பம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கொல்லி மலைகைப்பந்தாட்டம்தற்குறிப்பேற்ற அணிஅன்னி பெசண்ட்எங்கேயும் காதல்தட்டம்மைசுற்றுச்சூழல்ஆர். இந்திரகுமாரிஅருணகிரிநாதர்மயக்கம் என்னவடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்விவேகானந்தர்திருப்போரூர் கந்தசாமி கோயில்சுற்றுலாமூங்கில்தமிழ்த்தாய் வாழ்த்துஇந்திஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)மலையாளம்தமிழ் மாதங்கள்தைராய்டு சுரப்புக் குறைவிஜய் (நடிகர்)சங்க காலம்மாமல்லபுரம்எட்டுத்தொகை தொகுப்புஅழகர் கோவில்அகத்திணை🡆 More