நகோர்னோ கரபாக் குடியரசு

நகோர்னோ கரபாக் குடியரசு (Nagorno-Karabakh Republic) அல்லது ஆட்சாக் குடியரசு (Artsakh Republic) நிகழ்நிலைப்படி விடுதலையான குடியரசாகும்.

இது தெற்கு கோகேசியாவில் உள்ள நகோர்னோ-கரபாக் பகுதியில் அசர்பைஜானின் தலைநகரமான பாகுவிலிருந்து 270 கிலோமீட்டர் (170 மைல்) மேற்கில் ஆர்மேனியாவில் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.

நகோர்னோ-கரபாக் குடியரசு
Լեռնային Ղարաբաղի Հանրապետություն
Lernayin Gharabaghi Hanrapetut’yun
கொடி of நகோர்னோ கரபாக்
கொடி
சின்னம் of நகோர்னோ கரபாக்
சின்னம்
நாட்டுப்பண்: "Azat u ankakh Artsakh"
"Free and Independent Artsakh"
நகோர்னோ கரபாக்அமைவிடம்
தலைநகரம்Stepanakert
ஆட்சி மொழி(கள்)ஆர்மேனியம்1
அரசாங்கம்ஏற்பில்லை
• அதிபர்
பக்கோ சஹாக்யன்
• பிரதமர்
அரயிக் ஹருட்யுன்யன்
விடுதலை 
• கருத்துக்கணிப்பு
டிசம்பர் 10 1991
• அறிவிப்பு
ஜனவரி 6 1992
• ஏற்பு
இல்லை
பரப்பு
• மொத்தம்
[convert: invalid number]
மக்கள் தொகை
• மார்ச் 2007 மதிப்பிடு
138,000 (n/a)
நாணயம்ஆர்மேனிய டிராம் (AMD)
நேர வலயம்ஒ.அ.நே+4
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+5
அழைப்புக்குறி374 47
  1. The constitution guarantees "the free use of other languages spread among the population."
  2. Virtual administrative territory of the NKR

1918 ஆண்டு இராச்சியத்திடமிருந்து ஆர்மேனியாவும் அசர்பைஜானும் விடுதலை அடைந்தப் போது ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக குடியிருந்த நகோர்னோ-கரபாக் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இப்பகுதிகளில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நகோர்னோ-கரபாக் அசர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசுல் அமைந்த சுயாட்சி ஒப்லாஸ்ட்டாக ஆட்சி செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையே மீண்டும் இப்பகுதி தொடர்பாக சர்ச்சை வழுத்தது.இதன் காரணமாக இரு நாடுகளிடையே நகோர்னோ-கரபாக் போர் 1988 முதல் 1994 வரை நடைபெற்றது.

1991 டிசம்பர் 10 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டதையடுத்து, நகோர்னோ-கரபாக் ஒப்லாஸ்டிலும் அண்மித்த சாவுமியன் பகுதியிலும் நாடாத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், மக்கள் விடுதலைக்காக வாக்களிக்கவே நகோர்னோ-கரபாக் தன்னை குடியரசாக பிரகடனப்படுத்தி அசர்பைஜானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. ஆனால் இது வரை நகோர்னோ-கரபாக் குடியரசை ஆர்மேனியா உட்பட எந்த நாடோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ அங்கிகரிக்கவில்லை. 1994 ஆண்டு முதல் நகோர்னோ-கரபாக் உட்பட அண்மைய சில பகுதிகளும் நகோர்னோ-கரபாக் தற்காப்புப் படையினதும் ஆர்மேனிய படையினதும் கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தவண்ணமுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

அசர்பைஜான்ஆர்மேனியாகிலோமீட்டர்குடியரசுமைல்விடுதலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

முத்துக்கு முத்தாக (திரைப்படம்)நல்லெண்ணெய்கருப்பைதமிழ்ஒளிஹரி (இயக்குநர்)சிறுநீரகம்புதுக்கவிதைசபரி (இராமாயணம்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தேஜஸ்வி சூர்யாம. பொ. சிவஞானம்மறைமலை அடிகள்கங்கைகொண்ட சோழபுரம்பௌத்தம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)பசுமைப் புரட்சிகேள்விசிறுதானியம்மதீச பத்திரனஆந்திரப் பிரதேசம்வெண்குருதியணுவேலைக்காரி (திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பறையர்சிவவாக்கியர்கஞ்சாசமுத்திரக்கனிமேலாண்மைபெண்ணியம்பாண்டியர்பதினெண் கீழ்க்கணக்குகில்லி (திரைப்படம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கண்ணப்ப நாயனார்போயர்தாஜ் மகால்கல்விகாதல் கொண்டேன்சுய இன்பம்ஆப்பிள்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கருக்காலம்மருதம் (திணை)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பட்டினப் பாலைஉத்தரகோசமங்கைநிர்மலா சீதாராமன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இயேசுஅனுஷம் (பஞ்சாங்கம்)நாளந்தா பல்கலைக்கழகம்மதுரைதடம் (திரைப்படம்)ராதிகா சரத்குமார்தமிழ்நாடுசித்திரைத் திருவிழாகருத்துபித்தப்பைதிருப்பதிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்நீதிக் கட்சிபாவலரேறு பெருஞ்சித்திரனார்ரோசுமேரிஅய்யா வைகுண்டர்லால் சலாம் (2024 திரைப்படம்)கர்மாநவக்கிரகம்இந்திரா காந்திகருப்பை நார்த்திசுக் கட்டிதனுஷ் (நடிகர்)நீர்ப்பறவை (திரைப்படம்)ஈரோடு தமிழன்பன்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சுற்றுலாபுறநானூறுபட்டினத்தார் (புலவர்)🡆 More