ஆட்சி மொழி

ஆட்சி மொழி (ⓘ) அல்லது அரசகரும மொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும்.

சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன. மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது என்பதால் "ஆட்சி மொழி" என்னும் சொல் மக்கள் அல்லது நாடு பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.

விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

மேற்கோள்கள்

Tags:

சட்டம்படிமம்:Ta-ஆட்சிமொழி.oggமொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தில்லி சுல்தானகம்ரெட் (2002 திரைப்படம்)சங்கம் (முச்சங்கம்)இந்திய நிதி ஆணையம்திருநங்கைஒத்துழையாமை இயக்கம்சிவபுராணம்வீரமாமுனிவர்செஞ்சிக் கோட்டைபணவீக்கம்உடுமலைப்பேட்டைஇரண்டாம் உலகப் போர்தமிழக வரலாறுஅருணகிரிநாதர்சிறுகதைஐம்பூதங்கள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஐம்பெருங் காப்பியங்கள்போக்குவரத்துதமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்தியக் குடியரசுத் தலைவர்இமயமலைமனித உரிமைஎச்.ஐ.விஇராமாயணம்இந்திய நாடாளுமன்றம்சிங்கம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மூலம் (நோய்)அகத்திணைதொழினுட்பம்நுரையீரல்இந்திய ரிசர்வ் வங்கிஎட்டுத்தொகை தொகுப்புகணினிபறையர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தற்குறிப்பேற்ற அணிபுதினம் (இலக்கியம்)கா. ந. அண்ணாதுரைம. கோ. இராமச்சந்திரன்நஞ்சுக்கொடி தகர்வுவிஜயநகரப் பேரரசுதேவயானி (நடிகை)இன்னா நாற்பதுஎஸ். ஜானகிதொழிலாளர் தினம்மத கஜ ராஜாஇங்கிலீஷ் பிரீமியர் லீக்இன்ஸ்ட்டாகிராம்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்பெயர்ஆவாரைசங்க இலக்கியம்செங்குந்தர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)கருப்பை நார்த்திசுக் கட்டிகரிகால் சோழன்மழைவாசுகி (பாம்பு)ஐக்கிய நாடுகள் அவைசிவவாக்கியர்நம்மாழ்வார் (ஆழ்வார்)உலக ஆய்வக விலங்குகள் நாள்அறம்தேவேந்திரகுல வேளாளர்பாண்டியர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தினமலர்மனோன்மணீயம்அளபெடைதிரைப்படம்சிவம் துபேதிராவிசு கெட்குருதி வகைநற்றிணைமுல்லைப்பாட்டுஉரிச்சொல்🡆 More