நிகழ்வுகள்
- சனவரி 23 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியீடு.
- சனவரி 31 - இலங்கை மத்திய வங்கிக் குண்டுவெடிப்பு. 86 பேர் பலி.
- பெப்ரவரி 10 - சதுரங்கக் கணினி "டீப் புளூ" உலக முதற்தரவீரர் கரி காஸ்பரோவை வென்றது.
- மார்ச் 17 - இலங்கை அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
- சூலை 5 - முதல் குளோனிங் பாலூட்டியான டோலி பிறப்பு.
பிறப்புகள்
இறப்புகள்
- சனவரி 28 - Joseph Brodsky, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1940)
- மார்ச் 18 - Odysseas Elytis, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
- சூன் 6 - George Davis Snell, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- சூலை 31 - அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920)
- ஆகத்து 1- Tadeus Reichstein, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1897)
- ஆகத்து 8 - Nevill Francis Mott, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)
- நவம்பர் 21 - Abdus Salam, நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் (பி. 1926)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - David M. Lee, Douglas D. Osheroff, Robert C. Richardson
- வேதியியல் - Robert Curl, Sir Harold Kroto, Richard Smalley
- மருத்துவம் - Peter C. Doherty, Rolf M. Zinkernagel
- இலக்கியம் - விஸ்லவா சிம்போர்ஸ்கா
- சமாதானம் - Carlos Felipe Ximenes Belo and José Ramos Horta
- பொருளியல் (சுவீடன் வங்கி) - James Mirrlees, William Vickrey
மேற்கோள்கள்
This article uses material from the Wikipedia தமிழ் article 1996, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.