2020

2020 ஆம் ஆண்டு (MMXX) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கக் கூடிய ஒரு நெட்டாண்டாகும்.

இது கி.பி. 2020ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 20ஆம் ஆண்டாகவும் 21ஆம் நூற்றாண்டின் 20ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் இது 2020களின் கடைசி ஆண்டாகவும் இருக்கும்.

ஆயிரமாண்டு: 3-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
2020
கிரெகொரியின் நாட்காட்டி 2020
MMXX
திருவள்ளுவர் ஆண்டு 2051
அப் ஊர்பி கொண்டிட்டா 2773
அர்மீனிய நாட்காட்டி 1469
ԹՎ ՌՆԿԹ
சீன நாட்காட்டி 4716-4717
எபிரேய நாட்காட்டி 5779-5780
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2075-2076
1942-1943
5121-5122
இரானிய நாட்காட்டி 1398-1399
இசுலாமிய நாட்காட்டி 1441 – 1442
சப்பானிய நாட்காட்டி Heisei 32
(平成32年)
வட கொரிய நாட்காட்டி 109
ரூனிக் நாட்காட்டி 2270
யூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி
13 நாட்கள் குறைக்கப்பட்டு
கொரிய நாட்காட்டி 4353

நிகழ்வுகள்

எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்

நாள் தெரியாதவை

  • சப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) ஆனது மனிதர்களைத் தொடர்ந்து எந்திர மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
  • 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் – நடத்தும் நகரமானது 2013இன் இடையில் அறிவிக்கப்படும்.
  • ஜெர்மனியின் கடைசி அணுக்கரு உலை தனது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்.
  • பல வளர்ந்து வரும் நாடுகள் தங்களை 2020க்குள் வளரும் நாடுகளாக நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளன,
  • நெடுஞ்சாலைகளில் தானே ஓட்டிக் கொள்ளக் கூடிய மகிழுந்துகள், முப்பரிமாண காணொளிக் காட்சி, செயற்கை மூளை உயிரணுக்கள், செயற்கைச் சிறுநீகங்கள், நோய்கள் தொடர்புடைய மரபியல் தொடர்பு – இவையனைத்தும் 2020 ஆண்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்காட்டி

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31

மேற்கோள்கள்

Tags:

2020 நிகழ்வுகள்2020 எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள்2020 நாட்காட்டி2020 மேற்கோள்கள்20202020கள்21ம் நூற்றாண்டுகி.பி.கிரெகொரியின் நாட்காட்டிநெட்டாண்டுமூன்றாம் ஆயிரவாண்டுரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

யூடியூப்இந்திய மக்களவைத் தொகுதிகள்பாண்டியர்திரு. வி. கலியாணசுந்தரனார்பிள்ளைத்தமிழ்செயற்கை மழைமுதலாம் இராஜராஜ சோழன்மார்கஸ் ஸ்டோய்னிஸ்புலிஉப்புச் சத்தியாகிரகம்கொடைக்கானல்சுந்தர காண்டம்அனுமன் ஜெயந்திகாலநிலை மாற்றம்போகர்வெப்பம் குளிர் மழைமத கஜ ராஜாசாத்துகுடிஜன கண மனவீரப்பன்சுற்றுச்சூழல் பாதுகாப்புகம்பர்சேரர்சித்த மருத்துவம்யோகக் கலைவானிலைதமிழச்சி தங்கப்பாண்டியன்இசுலாம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அன்புமணி ராமதாஸ்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கணையம்இரசினிகாந்து69ஆசாரக்கோவைசீமான் (அரசியல்வாதி)இந்திய நாடாளுமன்றம்சீவக சிந்தாமணிசிதம்பரம் நடராசர் கோயில்முன்னின்பம்யுகம்நிலாஅருணகிரிநாதர்தொல்காப்பியம்முத்தொள்ளாயிரம்சஞ்சு சாம்சன்விரை வீக்கம்சங்க காலப் புலவர்கள்இளையராஜாவிருமாண்டிகரிகால் சோழன்தமிழ்த் தேசியம்அறுபடைவீடுகள்இந்தியாசிலம்பம்மீனாட்சிதமிழ்ப் புத்தாண்டுகுற்றியலுகரம்ஆண்டு வட்டம் அட்டவணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மக்களவை (இந்தியா)காச நோய்நற்றிணைசெஞ்சிக் கோட்டைமஞ்சும்மல் பாய்ஸ்சினைப்பை நோய்க்குறிகணியன் பூங்குன்றனார்தோஸ்த்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)மண் பானைவீட்டுக்கு வீடு வாசப்படிபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்வாட்சப்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்குக்கு வித் கோமாளிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்குறிஞ்சி (திணை)எங்கேயும் காதல்🡆 More