2022 ஆம் ஆண்டு (MMXXII) ஆனது கிரிகோரியின் நாட்காட்டியின்படி சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.
இது கி.பி. 2022-ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 22-ஆவது ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 22-ஆவது ஆண்டுமாகும். அத்துடன் இது 2020களின் மூன்றாவது ஆண்டுமாகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: |
|
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2022 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2022 MMXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 2053 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2775 |
அர்மீனிய நாட்காட்டி | 1471 ԹՎ ՌՆՀԱ |
சீன நாட்காட்டி | 4718-4719 |
எபிரேய நாட்காட்டி | 5781-5782 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 2077-2078 1944-1945 5123-5124 |
இரானிய நாட்காட்டி | 1400-1401 |
இசுலாமிய நாட்காட்டி | 1443 – 1444 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 34 (平成34年) |
வட கொரிய நாட்காட்டி | 111 |
ரூனிக் நாட்காட்டி | 2272 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4355 |
ஐக்கிய நாடுகள் சபை 2022-ஐ பன்னாட்டு மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு ஆண்டாகவும், நிலையான வளர்ச்சிக்கான அடிப்படை அறிவியல் பன்னாட்டு ஆண்டாகவும், நிலையான மலை வளர்ச்சிக்கான பன்னாட்டு ஆண்டாகவும், மற்றும் கண்ணாடியின் பன்னாட்டு ஆண்டாகவும் அறிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று மூன்றாவது ஆண்டில் நுழையும் இத்தருவாயில், இந்த பெருந்தொற்று குறைய வேண்டும் அல்லது குறிப்பிட்ட பகுதியில் காணும் நோயாக மாறவேண்டும்.
This article uses material from the Wikipedia தமிழ் article 2022, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.