திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்

பாசுபதேசுவரர் கோயில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 2வது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவேட்களம், மூங்கில்வனம்
பெயர்:திருவேட்களம் பாசுபதேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவேட்களம்
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாசுபதேசுவரர் பாசுபதநாதர்
தாயார்:நல்லநாயகி, சற்குணாம்பாள்
தல விருட்சம்:மூங்கில்
தீர்த்தம்:நள தீர்த்தம், கிருபா தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்:வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்தரி, பங்குனி உத்திரம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

அமைவிடம்

இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 2வது சிவத்தலமாகும்.

இறைவன்,இறைவி

இத்தலத்தின் மூலவர் பாசுபதேஸ்வரர், தாயார் நல்லநாயகி (சமஸ்கிருதம்:சத்குணாம்பாள்). இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தலவிருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது.

சிறப்புகள்

சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்சுனனுக்கு பாசுபதம் தந்தருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). நடராசர் முருகனாகவும் முருகன் நடராசராகவும் தோன்றிய தலமாகக் கூறுவார்கள்.

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Tags:

திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் அமைவிடம்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் இறைவன்,இறைவிதிருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் சிறப்புகள்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் இவற்றையும் பார்க்கதிருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில் வெளி இணைப்புகள்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்காவேரி வடகரை சிவத்தலங்கள்சிவன்திருஞானசம்பந்தர்திருநாவுக்கரசர்பாடல் பெற்ற தலங்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவாஜி கணேசன்இந்தியாவித்துகொங்கணர்வானிலைபறவைக் காய்ச்சல்கார்த்திக் சிவகுமார்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மூலம் (நோய்)பிரதமைகௌதம புத்தர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழர் கலைகள்இந்தியக் குடிமைப் பணிபிளாக் தண்டர் (பூங்கா)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பாட்டாளி மக்கள் கட்சிதற்கொலை முறைகள்அன்னை தெரேசாதங்க மகன் (1983 திரைப்படம்)வெள்ளியங்கிரி மலைகொன்றை வேந்தன்அணி இலக்கணம்சீரடி சாயி பாபாகுற்றியலுகரம்மருது பாண்டியர்வீட்டுக்கு வீடு வாசப்படிமாணிக்கவாசகர்விஷ்ணுராஜா ராணி (1956 திரைப்படம்)சீமையகத்திசேமிப்புமலையாளம்எலுமிச்சைமண் பானைதிருக்குர்ஆன்பரணி (இலக்கியம்)தொல். திருமாவளவன்திருமலை நாயக்கர் அரண்மனைமு. கருணாநிதிகூத்தாண்டவர் திருவிழாதிருமுருகாற்றுப்படைநாலடியார்திரிகடுகம்பிக் பாஸ் தமிழ்மத கஜ ராஜாஆவாரைபெயர்மகாபாரதம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்திய ரிசர்வ் வங்கிமெய்யெழுத்துபூலித்தேவன்தனுசு (சோதிடம்)தமிழர் அளவை முறைகள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்யாதவர்காமராசர்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பொதுவுடைமைஅக்பர்நீதிக் கட்சிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தமிழ் இலக்கியம்முக்குலத்தோர்பல்லவர்தாயுமானவர்சிவம் துபேதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பனிக்குட நீர்வாணிதாசன்அங்குலம்இரா. இளங்குமரன்நற்றிணைகூகுள்நுரையீரல் அழற்சிதாஜ் மகால்🡆 More