பியொங்யாங்

பியொங்யாங் வட கொரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

டேடொங் ஆறு இந்நகரம் வழியாக செல்கிறது. 2008 -ன் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மொத்த மக்கட்தொகை  3,255,288 ஆகும் . பியோங்யாங்  நேரடியாக நிர்வகிக்கப்படும் நகரம்  மற்றும்  வட கொரிய மாகாணங்களுக்கு சமமான அந்தஸ்தைக் கொண்டுள்ளது.

평양 직할시
பியொங்யாங் சிக்கால்சி
பியொங்யாங் நேர் ஆட்சி நகரம்
பியொங்யாங்
பியொங்யாங்
வட கொரியாவில் அமைவிடம்
வட கொரியாவில் அமைவிடம்
நாடுவட கொரியா
பகுதிகுவான்சோ பகுதி
தோற்றம்கி.மு. 2333, வாங்கொம்சொங் என்று
அரசு
 • வகைநேர் ஆட்சி நகரம்
ஏற்றம்27 m (89 ft)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்32,55,288

இது கொரியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  இது கோஜோசியன் மற்றும் கோகுரியோ உள்ளிட்ட இரண்டு பண்டைய கொரிய இராச்சியங்களின் தலைநகராக இருந்தது, மேலும் கோரியோவின் இரண்டாம் தலைநகராகவும் செயல்பட்டது. முதல் சீன-ஜப்பானியப் போரின்போது நகரத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, ஆனால் அது ஜப்பானிய ஆட்சியின் கீழ் புதுப்பிக்கப்பட்டு ஒரு தொழில்துறை மையமாக மாறியது. 1948 இல் வட கொரியா நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பியோங்யாங் அதன் உண்மையான தலைநகராக மாறியது. கொரியப் போரின்போது இந்த நகரம் மீண்டும் அழிக்கப்பட்டது, ஆனால் சோவியத் உதவியுடன் போருக்குப் பிறகு விரைவாக மீண்டும் கட்டப்பட்டது.

பியோங்யாங் வட கொரியாவின் அரசியல், தொழில்துறை மற்றும் போக்குவரத்து மையமாகும். இது வட கொரியாவின் முக்கிய அரசாங்க நிறுவனங்களுக்கும், கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சிக்கும் சொந்த ஊர்.

Tags:

வட கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுலாபுலிபாண்டி கோயில்சன்ரைசர்ஸ் ஐதராபாத்நிணநீர்க்கணுதிருமணம்சுய இன்பம்உலக சுகாதார அமைப்புதமிழ்ப் புத்தாண்டுஜோதிகாவராகிஆர். சுதர்சனம்வெள்ளி (கோள்)தமிழ்நாடு காவல்துறைதமிழ்த்தாய் வாழ்த்துஆபுத்திரன்வெட்சித் திணைசுபாஷ் சந்திர போஸ்உப்புச் சத்தியாகிரகம்இராமலிங்க அடிகள்இராமர்நாளந்தா பல்கலைக்கழகம்வேர்க்குருவிவேகானந்தர்இராபர்ட்டு கால்டுவெல்அம்மனின் பெயர்களின் பட்டியல்மண்ணீரல்மாரியம்மன்மங்கலதேவி கண்ணகி கோவில்கிழவனும் கடலும்நாயன்மார் பட்டியல்இந்திய தேசிய காங்கிரசுவிஜயநகரப் பேரரசுஇலங்கையின் தலைமை நீதிபதிபாரதி பாஸ்கர்பெருங்கதைபுங்கைகேள்விநீரிழிவு நோய்நீர்தமிழில் சிற்றிலக்கியங்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்இராசேந்திர சோழன்குருதி வகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்கண்ணாடி விரியன்இலட்சம்பாரதிதாசன்முத்தொள்ளாயிரம்பாசிசம்பெருஞ்சீரகம்சட் யிபிடிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ராஜா ராணி (1956 திரைப்படம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்மீன் வகைகள் பட்டியல்பஞ்சாப் கிங்ஸ்திருநங்கைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்மயக்கம் என்னதிருமலை நாயக்கர்வேற்றுமையுருபுவினோஜ் பி. செல்வம்பொது ஊழிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்ஆத்திசூடிதமிழ்நாட்டின் அடையாளங்கள்எயிட்சுபுவிவேதம்விநாயகர் அகவல்தற்கொலை முறைகள்அபினிதிதி, பஞ்சாங்கம்அண்ணாமலை குப்புசாமிஅரண்மனை (திரைப்படம்)🡆 More