எழுத்தாணி

பழங்காலத்தில் பனையோலைகளில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் எழுத்தாணி எனப்படுகிறது.

கூருளியும் ஊசியும் எழுத்தாணி போல் பயன்படுத்தப்பட்ட செய்தியை சங்க இலக்கியங்களும் சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. பழங்காலந் தொட்டே எழுதுவதற்கு எழுத்தாணி பயன்படுத்தப்பட்டாலும் எழுத்தாணி என்கிற சொல்லாட்சியை முதன் முதலாக ஏலாதி தான் குறிப்பிடுகிறது. அதைக் கீழ்கண்ட பாடல் மூலம் அறிய முடியும்.

எழுத்தாணி
எழுத்தாணி
      ஊணோடு கூறை யெழுத்தாணி புத்தகம்
      பேணோடு மெண்ணும் மெழுத்திவை- மாணோடு
      கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான்
      வேட்டெழுத வாழ்வார் விரிந்து. (ஏலாதி-63)

வகைகள்

எழுத்தாணி 
மடக்கெழுத்தாணி

எழுத்தாணிகள் பொதுவாக வெண்கலம், இரும்பு வெள்ளி, தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் செய்யபட்டுள்ளன. எழுத்தாணி பலவகைப்படும். அவை அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி, கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, தேரெழுத்தாணி, கூரெழுத்தாணி வெட்டெழுத்தாணி என பலவகைப்படும்.

குண்டெழுத்தாணி என்பது குசிறுவர்கள் எழுதிப் பழக ஏற்றது. இது அதிகமான நீளமில்லாமல், மேல் பகுதி கனமாகவும் குண்டாகவும், அடிப்பகுதி கூர்மை சற்று குறைவாகவும் இருக்கும். இதில் எழுதும்போது எழுத்துகள் சற்று பெரியதாக வரும். கூரெழுத்தாணியை நன்கு பயின்றயு கல்வியாளர்களே பயன்படுத்துவர். இதன் முனைப்பகுதி மிகுந்த கூர்மையானது. இதைக் கொண்டு சிறியதாக எழுத இயலும். வாரெழுத்தாணி என்றபு சற்று நீளமாக இருக்கும். எழுத்தானியின் உச்சியில் ஒரு கத்தி இருக்கும். மடக்கெழுத்தாணியில் ஒரு முனையில் கத்தி இருக்கும் என்றாலும் அதை மரக் கைப்பிடிக்குள் மடக்கி வைத்துக் கொள்ளதக்கதாக இருக்கும்.

மேற்கோள்

Tags:

ஏலாதிசங்க இலக்கியம்சீவக சிந்தாமணிபனையோலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

அண்ணாமலை குப்புசாமிஇரட்டைக்கிளவிபாரதிய ஜனதா கட்சிபுறாதிருமுருகாற்றுப்படைவெந்தயம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தமிழ் தேசம் (திரைப்படம்)சிவபுராணம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஅணி இலக்கணம்ஏலாதிமூலம் (நோய்)எட்டுத்தொகை தொகுப்புவிருமாண்டிஇராசேந்திர சோழன்நிதிச் சேவைகள்அபினிகழுகுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)தொல்லியல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்வெப்பம் குளிர் மழைகண்ணப்ப நாயனார்இளையராஜாகள்ளர் (இனக் குழுமம்)கலம்பகம் (இலக்கியம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சோல்பரி அரசியல் யாப்புமீன் வகைகள் பட்டியல்பகவத் கீதைபட்டினப் பாலைகஞ்சாசின்ன வீடுவிஜயநகரப் பேரரசுவிண்ணைத்தாண்டி வருவாயாசங்க இலக்கியம்திரு. வி. கலியாணசுந்தரனார்விளம்பரம்முதுமலை தேசியப் பூங்காதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஇராவணன்திருமங்கையாழ்வார்திருமலை நாயக்கர்சின்னம்மைநேர்பாலீர்ப்பு பெண்புலிமுருகன்வேற்றுமையுருபுதிருப்பாவைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கட்டுவிரியன்முகலாயப் பேரரசுவன்னியர்தேனீமனித வள மேலாண்மைதமிழில் சிற்றிலக்கியங்கள்அயோத்தி தாசர்தமிழ்நஞ்சுக்கொடி தகர்வுதற்கொலை முறைகள்அருணகிரிநாதர்தங்கராசு நடராசன்மதீச பத்திரனதிதி, பஞ்சாங்கம்முக்கூடற் பள்ளுநான் அவனில்லை (2007 திரைப்படம்)வெள்ளியங்கிரி மலைபகத் பாசில்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்உணவுமுடக்கு வாதம்சைவத் திருமுறைகள்கொன்றைதிராவிட மொழிக் குடும்பம்ரெட் (2002 திரைப்படம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்🡆 More