கிழமை திங்கள்: வாரத்தின் ஒரு கிழமை

திங்கட்கிழமை (Monday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி சந்திரனுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.

  • Monday என்னும் சொல் Moon என்னும் சந்திரனைக் குறிக்கும். Mani அல்லது Mona (சந்திரன்) என்ற கடவுளின் பெயரில் இருந்து இது பிறந்தது. ரஷ்ய மொழியில் понедельник (பனிஜெல்னிக்), அதாவது ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள் எனப் பொருள்படும்.
  • சீன மொழியில் இந்நாள் xingqi yi (星期一) என அழைக்கப்படும். இதன் பொருள் வாரத்தின் முதல் நாள் என்பதாகும்.
  • 'திங்கள்' என்னும் சொல் மாதம் என்ற பொருளிலும், இலக்கியங்களில் கையாளப்படுகிறது.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

Tags:

இந்துக் காலக் கணிப்பு முறைகிழமைசந்திரன்செவ்வாய்க்கிழமைஞாயிற்றுக்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுதானியம்பரிவுநன்னீர்திருமணம்குற்றியலுகரம்கணியன் பூங்குன்றனார்விளையாட்டுபாரதிய ஜனதா கட்சிஅன்னி பெசண்ட்இயேசு பேசிய மொழிபுவிவெப்பச் சக்திநெல்குத்தூசி மருத்துவம்ஆடு ஜீவிதம்வ. உ. சிதம்பரம்பிள்ளைபூப்புனித நீராட்டு விழாதண்டியலங்காரம்தனுசு (சோதிடம்)அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிகண்ணாடி விரியன்ராச்மாபொறியியல்இராமச்சந்திரன் கோவிந்தராசுஇந்தியத் தேர்தல் ஆணையம்இஸ்ரேல்தொல்காப்பியம்கருப்பை நார்த்திசுக் கட்டிபுனித வெள்ளிவிஜயநகரப் பேரரசுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிமணிமேகலை (காப்பியம்)தென்னாப்பிரிக்காபழனி பாபாஅபுல் கலாம் ஆசாத்இரட்டைக்கிளவிபத்து தலஎனை நோக்கி பாயும் தோட்டாஆண்டு வட்டம் அட்டவணைநரேந்திர மோதிவரிகாதல் மன்னன் (திரைப்படம்)கயிறுநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்இந்திய வரலாறுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்குமரகுருபரர்மரியாள் (இயேசுவின் தாய்)திரிசாதிராவிட மொழிக் குடும்பம்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024யாவரும் நலம்பெண்அண்ணாமலை குப்புசாமிதமிழ் எண் கணித சோதிடம்பத்துப்பாட்டுஉயிர்மெய் எழுத்துகள்தமிழர் விளையாட்டுகள்பிரபுதேவாவியாழன் (கோள்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தேசிக விநாயகம் பிள்ளைஇந்திசன்ரைசர்ஸ் ஐதராபாத்பிரித்விராஜ் சுகுமாரன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)மூசாசிவனின் 108 திருநாமங்கள்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)தெலுங்கு மொழிபுணர்ச்சி (இலக்கணம்)சூல்பை நீர்க்கட்டிசித்திரைஅழகி (2002 திரைப்படம்)கேரளம்சாகித்திய அகாதமி விருதுஅக்கி அம்மை🡆 More