கிழமை செவ்வாய்: கிழமை

செவ்வாய்க்கிழமை (Tuesday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும்.

திங்கட்கிழமைக்கும் புதன்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி செவ்வாய் என்னும் கோளுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.


கிழமை செவ்வாய்: கிழமை
Týr கடவுள்

ஆங்கிலத்தில் இந்நாளின் பெயர் Twisday அல்லது Tiwes dæg, அதாவது ரோமன் கடவுளான செவ்வாய்க்கு இணையான Tyr என்னும் நோர்டிக் கடவுளின் பெயரடியில் இருந்து பெறப்பட்டது. இது இலத்தீன் மொழியில் இந்நாள் Martis dies, அதாவது செவ்வாய் நாள். ஜேர்மன் மொழியில் Dienstag, மற்றும் டச்சு மொழியில் Dinsdag. ரஷ்ய மொழியில் ஃப்தோர்னிக் (இரண்டாவது), அ-வது வாரத்தின் இரண்டாவது நாளைக் குறிக்கும் சொல்.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

Tags:

இந்துக் காலக் கணிப்பு முறைகிழமைகோள்செவ்வாய் (கோள்)திங்கட்கிழமைபுதன்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்ணாடி விரியன்மண்ணீரல்இராமாயணம்செயங்கொண்டார்வடிவேலு (நடிகர்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்அன்னி பெசண்ட்பிள்ளைத்தமிழ்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ்நாட்டின் அடையாளங்கள்வாதுமைக் கொட்டைதமிழக வெற்றிக் கழகம்தமிழ் எழுத்து முறைஅயோத்தி தாசர்தில்லி சுல்தானகம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பொருளாதாரம்பிரெஞ்சுப் புரட்சிதமிழ்ஒளிபட்டினப்பாலைஉலக மலேரியா நாள்நாம் தமிழர் கட்சிஇந்திய அரசியல் கட்சிகள்வீட்டுக்கு வீடு வாசப்படிவேலு நாச்சியார்இந்தியாவில் இட ஒதுக்கீடுபறவைக் காய்ச்சல்தமிழர் நிலத்திணைகள்சிவாஜி கணேசன்சுவாதி (பஞ்சாங்கம்)இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)பாவலரேறு பெருஞ்சித்திரனார்வைரமுத்துஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்நுரையீரல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இலங்கைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇயேசு காவியம்கரகாட்டம்எயிட்சுவிஜயநகரப் பேரரசுமங்கலதேவி கண்ணகி கோவில்தங்கராசு நடராசன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நரேந்திர மோதிஉயிர்மெய் எழுத்துகள்குருதிச்சோகைதலைவி (திரைப்படம்)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பல்லாங்குழிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கார்ல் மார்க்சுஜோக்கர்திரவ நைட்ரஜன்மார்கஸ் ஸ்டோய்னிஸ்மாமல்லபுரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்வராகிமரபுச்சொற்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்கடல்மூலம் (நோய்)வேளாளர்ஓரங்க நாடகம்மாசாணியம்மன் கோயில்இரவீந்திரநாத் தாகூர்சூரியக் குடும்பம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்அகத்திணைகுடலிறக்கம்தசாவதாரம் (இந்து சமயம்)மூவேந்தர்இலட்சத்தீவுகள்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைகுருதி வகைஅளபெடைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)🡆 More