கிழமை திங்கள்: வாரத்தின் ஒரு கிழமை

திங்கட்கிழமை (Monday) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி சந்திரனுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள்.

  • Monday என்னும் சொல் Moon என்னும் சந்திரனைக் குறிக்கும். Mani அல்லது Mona (சந்திரன்) என்ற கடவுளின் பெயரில் இருந்து இது பிறந்தது. ரஷ்ய மொழியில் понедельник (பனிஜெல்னிக்), அதாவது ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த நாள் எனப் பொருள்படும்.
  • சீன மொழியில் இந்நாள் xingqi yi (星期一) என அழைக்கப்படும். இதன் பொருள் வாரத்தின் முதல் நாள் என்பதாகும்.
  • 'திங்கள்' என்னும் சொல் மாதம் என்ற பொருளிலும், இலக்கியங்களில் கையாளப்படுகிறது.


கிழமை நாட்கள்
ஞாயிறு | திங்கள் | செவ்வாய் | புதன் | வியாழன் | வெள்ளி | சனி

Tags:

இந்துக் காலக் கணிப்பு முறைகிழமைசந்திரன்செவ்வாய்க்கிழமைஞாயிற்றுக்கிழமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்குண்டலகேசிஉ. வே. சாமிநாதையர்சிலம்பரசன்தமிழில் சிற்றிலக்கியங்கள்கள்ளர் (இனக் குழுமம்)நம்மாழ்வார் (ஆழ்வார்)பாடாண் திணைதேர்தல்எயிட்சுவிண்ணைத்தாண்டி வருவாயாதமிழர் கப்பற்கலைதமிழ்நாட்டின் நகராட்சிகள்முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்தமிழ் எண் கணித சோதிடம்விளையாட்டுகாப்பியம்தேரோட்டம்முல்லைக்கலிஅணி இலக்கணம்நடுகல்மண்ணீரல்கல்லணைகட்டுவிரியன்தைராய்டு சுரப்புக் குறைதிரிகடுகம்சிதம்பரம் நடராசர் கோயில்வாதுமைக் கொட்டைராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)வன்னியர்பயில்வான் ரங்கநாதன்சங்கமம் (1999 திரைப்படம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திதூது (பாட்டியல்)ஜன கண மனதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அட்சய திருதியைமனித எலும்புகளின் பட்டியல்சிங்கப்பூர்பூக்கள் பட்டியல்ஏப்ரல் 22பத்துப்பாட்டுபெயர்ச்சொல்ஐராவதேசுவரர் கோயில்மம்தா பானர்ஜிபௌத்தம்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழ்நாடு காவல்துறைகபிலர் (சங்ககாலம்)வேதநாயகம் பிள்ளைசெரால்டு கோட்சீஇன்ஸ்ட்டாகிராம்சிறுத்தொண்ட நாயனார்திருவிளையாடல் புராணம்திருவிழாதீபிகா பள்ளிக்கல்இராமலிங்க அடிகள்காதல் கோட்டைகல்வி உரிமைகர்ணன் (மகாபாரதம்)தொல்காப்பியம்ஐஞ்சிறு காப்பியங்கள்இமயமலைவளி மாசடைதல்ஜோதிகாகுறுந்தொகைமயக்கம் என்னகார்லசு புச்திமோன்கேள்விகிருட்டிணன்தேசிக விநாயகம் பிள்ளைகருமுட்டை வெளிப்பாடுசிறுநீர்ப்பாதைத் தொற்றுதுரை (இயக்குநர்)தளபதி (திரைப்படம்)பித்தப்பை🡆 More