மரச் சுரைக்காய்: தாவர இனம்

மரச் சுரைக்காய் (Kigelia africana) என்பது பூக்கும் தாவரம் வகையைச் சேர்ந்த பிக்னோனியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.

மரச் சுரைக்காய்
மரச் சுரைக்காய்: தாவர இனம்
Kigelia africana in Serengeti National Park
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
Bignoniaceae
சிற்றினம்:
Coleeae
பேரினம்:
Kigelia

A. P. de Candolle
இருசொற் பெயரீடு
Kigelia africana
(Jean-Baptiste Lamarck) George Bentham

இச்சாதிகளில் மரச் சுரைக்காய் இனம் மட்டுமே காணப்படுகின்றது. இது ஆப்பிரிக்கா முதல் எரித்திரியா, சாட் தெற்கு முதல் வடக்கு தென்னாப்பிரிக்கா, செனிகல் மற்றும் நமீபியா வை பெரும் பரம்பல் பகுதியாகக் கொண்டது.

சொற்பிறப்பியல்

மரச் சுரைக்காய்: தாவர இனம் 
இலைகள் பெறப்பட்ட இடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
மரச் சுரைக்காய்: தாவர இனம் 
பூ
மரச் சுரைக்காய்: தாவர இனம் 
மரச் சுரைக்காய் காய்கள்
மரச் சுரைக்காய்: தாவர இனம் 
பட்டை பெறப்பட்ட இடம் கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா.
மரச் சுரைக்காய்: தாவர இனம் 
அண்ணா பல்கலைக் கழகம், அடையாறு சென்னையில் எடுக்கப்பட்ட மரச் சுரைக்காய் மரம்

இதன் இனப் பெயர் மொசாம்பிகன் பான்டு மொழிச் சொல்லான, kigeli-keia, இருந்து வந்தது. இதன் பொதுப் பெயர் ஆங்கிலத்ல் sausage tree மற்றும் cucumber tree நீண்ட சாசேஜ்-போன்ற காயைக் குறிக்கும். இதன் ஆபிரிக்கான மொழி பெயர் Worsboom என்பதுவும் சாசேஜைக் குறைக்கும் , இதன் அரபு மொழிப் பெயர் "the father of kit bags" எனக் குறிக்கும் (Roodt 1992).

இவற்றையும் பார்க்க

மேற்கோள்

Tags:

ஆப்பிரிக்காஎரித்திரியாசாட்செனிகல்தென்னாப்பிரிக்காநமீபியாபூக்கும் தாவரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லைக்கலிபால்வினை நோய்கள்கருத்தரிப்புகரிசலாங்கண்ணிஅகமுடையார்நந்திக் கலம்பகம்புனித ஜார்ஜ் கோட்டைதனுசு (சோதிடம்)நற்றிணைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அகநானூறுசிவபுராணம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஐங்குறுநூறுகவலை வேண்டாம்கருத்துநீக்ரோசுயமரியாதை இயக்கம்தமிழர் தொழில்நுட்பம்பயில்வான் ரங்கநாதன்சிவனின் 108 திருநாமங்கள்ருதுராஜ் கெயிக்வாட்கற்றாழைஉடுமலைப்பேட்டைதமிழச்சி தங்கப்பாண்டியன்இன்குலாப்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்நீர்நிலைபொன்னுக்கு வீங்கிதமிழர்வணிகம்நற்கருணைசெப்புதலைவி (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ரயத்துவாரி நிலவரி முறைதமிழர் நிலத்திணைகள்தமன்னா பாட்டியாயாவரும் நலம்புலிபெருமாள் திருமொழிசின்ன வீடுகொல்லி மலைஇரட்டைமலை சீனிவாசன்முகலாயப் பேரரசுஆண்டு வட்டம் அட்டவணைகா. ந. அண்ணாதுரைபுணர்ச்சி (இலக்கணம்)சிறுநீரகம்ர. பிரக்ஞானந்தாவைர நெஞ்சம்குடும்பம்சிறுபஞ்சமூலம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இலிங்கம்பறவைசினைப்பை நோய்க்குறிதமிழ்சென்னை சூப்பர் கிங்ஸ்ஆயுள் தண்டனைவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்முத்தொள்ளாயிரம்ரா. பி. சேதுப்பிள்ளைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்காமராசர்யானைவிஷ்ணுஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)உடுமலை நாராயணகவிசைவத் திருமணச் சடங்குதிராவிசு கெட்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்இதயம்விபுலாநந்தர்சைவ சமயம்மீனம்🡆 More