ஆபிரிக்கான மொழி

ஆபிரிக்கான மொழி அல்லது ஆபிரிக்கான்ஸ் (Afrikaans) என்பது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

டச்சு மொழியில் இருந்து உருவானது. இது கீழ் பிராங்கோனிய ஜெர்மானிய மொழி வகையில் அடங்கும். தென்னாபிரிக்காவிலும் நமீபியாவிலும் இது பெரும்பான்மை மக்களினால் பேசப்படுகிறது. அதை விட பொட்சுவானா, அங்கோலா, சுவாசிலாந்து, சிம்பாப்வே, லெசத்தோ, சாம்பியா மற்றும் ஆர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் சிறுபான்மையோர் இம்மொழியைப் பேசுகின்றனர். ஐக்கிய இராச்சியத்தில் கிட்டத்தட்ட 100,000 ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்..

ஆபிரிக்கான மொழி
நாடு(கள்)தென்னாபிரிக்கா
நமீபியா
பிராந்தியம்தெற்கு ஆப்பிரிக்கா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
அண். 6.44 மில்லியன் (வீட்டு மொழி)
6.75 மில்லியன் (இரண்டாம் அல்லது மூன்றாம் மொழி)
12 முதல் 16 மில்லியன் (அடிப்படை மொழி அறிவு) அக்டோபர் 2007  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தென்னாபிரிக்கா
Regulated byDie Taalkommissie
(தென்னாபிரிக்க அறிவியல் மற்றும் கலை அகடமி கமிஷன்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1af
ISO 639-2afr
ISO 639-3afr

புவியியல் படி மூன்றில் ஒரு பங்கு மேற்கு தென்னாபிரிக்காவின் பெரும்பான்மையோர் மூன்றில் ஒரு பங்கினரின் ஆபிரிக்கான மொழியைப் பேசுகின்றனர். இதன் அண்டை நாடான நமீபியாவின் தெற்கில் இது முதல் மொழியாக உள்ளது.

ஆபிரிக்கான மொழி 17ம் நூற்றாண்டு டச்சு மொழியில் இருந்து "கேப் டச்சு" என்ற பெயரில் உருவானது. இம்மொழி "ஆபிரிக்க டச்சு" அல்லது "சமையலறை டச்சு" எனவும் அழைக்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டிலிருந்து இம்மொழி தென்னாபிரிக்காவில் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலம் மற்றும் டச்சு மொழிகளுடன் சமமான மொழியாக அறிவிக்கப்பட்டது. 1961 இல் இருந்து ஆங்கிலமும் ஆபிரிக்கான மொழிகள் மட்டுமே அதிகாரபூர்வமாக்கப்பட்டன. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஆபிரிக்கான மொழி மட்டுமே ஆபிரிக்கக் கண்டத்தில் ஒரு வளர்ச்சியடைந்த மொழியாக மாறியது.

ஆபிரிக்கான மொழியின் வகைகள்

கிழக்கு கடல்முனை ஆபிரிக்கானசு(Oosgrensafrikaans)

கடல்முனை ஆபிரிக்கானசு மற்றும் (Kaapse Afrikaans)

ஆரஞ்சு ஆறு ஆபிரிக்கானசு(Oranjerivierafrikaans)

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

அங்கோலாஆர்ஜெண்டீனாஇந்தோ-ஐரோப்பிய மொழிகள்ஐக்கிய இராச்சியம்கீழ் பிராங்கோனிய மொழிகள்சாம்பியாசிம்பாப்வேசுவாசிலாந்துஜெர்மானிய மொழிகள்டச்சு மொழிதென்னாபிரிக்காநமீபியாபொட்சுவானாலெசத்தோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுப்பிரமணிய பாரதிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நாய்கந்தரனுபூதிஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிவிஜய் (நடிகர்)ஐம்பூதங்கள்வினைத்தொகைலோ. முருகன்வ. உ. சிதம்பரம்பிள்ளைவிருதுநகர் மக்களவைத் தொகுதிமுடியரசன்தினகரன் (இந்தியா)சேரர்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்த்தாய் வாழ்த்துஉவமையணிதிருப்பூர் மக்களவைத் தொகுதிகருக்கலைப்புதிருநெல்வேலிரவிசீனிவாசன் சாய் கிஷோர்கர்ணன் (மகாபாரதம்)ஒற்றைத் தலைவலிதனுஷ்கோடிதமிழர் கலைகள்ஹாட் ஸ்டார்புதுக்கோட்டைஇரட்டைக்கிளவிமயில்பாக்யராஜ்கௌதம புத்தர்சிவாஜி (பேரரசர்)வெள்ளியங்கிரி மலைபரணி (இலக்கியம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தலைவி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புரமலான் நோன்புதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஹிஜ்ரத்ம. பொ. சிவஞானம்யோனிநஞ்சுக்கொடி தகர்வுநாச்சியார் திருமொழிமிக்ஜாம் புயல்திருச்சிராப்பள்ளிமத்திய சென்னை மக்களவைத் தொகுதிசங்க காலம்துரை வையாபுரிசெண்டிமீட்டர்இசைதிருமலை நாயக்கர் அரண்மனைநயினார் நாகேந்திரன்தங்கர் பச்சான்பஞ்சபூதத் தலங்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைதைராய்டு சுரப்புக் குறைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்போக்கிரி (திரைப்படம்)ஜன கண மனபள்ளர்முல்லைப்பாட்டுஅறிவியல் தமிழ்துரைமுருகன்கள்ளுகுதிரைகமல்ஹாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திவைப்புத்தொகை (தேர்தல்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021முன்மார்பு குத்தல்நீர்ஆதம் (இசுலாம்)பணவீக்கம்புதிய ஏழு உலக அதிசயங்கள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசீறாப் புராணம்விளம்பரம்🡆 More