அகாதமி விருது

அகாதமி விருது, (ஆங்கில மொழி: Academy Awards) ஆஸ்கார் விருது அல்லது ஓஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும்.

மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாகும்.

அகாதமி விருது
தற்போதைய: 95ஆவது அகாதமி விருதுகள்
அகாதமி விருது
அகாடமி விருது உருவப்படம் ("ஆஸ்கார்")
விருது வழங்குவதற்கான காரணம்அமெரிக்க மற்றும் சர்வதேசத் திரைப்படத் துறையில் சிறந்து விளங்குகிறது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
முதலில் வழங்கப்பட்டதுமே 16, 1929; 94 ஆண்டுகள் முன்னர் (1929-05-16)
இணையதளம்www.oscars.org/oscars

வரலாறு

முதன்முதலாக அகாதமி விருதுகள் மே 16, 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 270 மக்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் மேபைர் ஹோட்டலில் பெரிதாக நடந்தது. மொத்தம் பதினைந்து விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்கள் நிகழ்ச்சிக்கு மூன்று மாதங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டனர். 1930ஆம் வருடம் வெற்றியாளர்கள் நிகழ்ச்சியின் இரவு 11 மணிக்கு பத்திரிகையில் வெளியிடப்பட்டன.

2010 ஆம் வருடம் வரைக்கும் மொத்தம் 2789 விருதுகள் வழங்கப்பட்டன.

அகாதமி விருதுகள்

சிறப்பு அகாதமி விருதுகள்

இவ்விருதுகள் அகாடெமியின் சிறப்பு குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இவ்விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுவதில்லை. இவ்விருதிற்கு தேந்தேடுக்கப்படுபவர் இவ்விருதை வாங்க மறுக்கலாம்.

  • சிறப்பு அகாதமி விருது: 1929 - தற்போது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதமி விருது: 1931 - தற்போது
  • கோர்டன் இ. சாயர் விருது: 1981 - தற்போது
  • ஜீன் ஹேர்ஷோல்ட் ஹுமானிட்டேரியன் விருது: 1956 - தற்போது
  • இர்விங் ஜி. தல்பெர்க் நினைவு விருது: 1938 - தற்போது

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

அகாதமி விருது வரலாறுஅகாதமி விருது கள்அகாதமி விருது சிறப்பு கள்அகாதமி விருது அடிக்குறிப்புகள்அகாதமி விருது மேற்கோள்கள்அகாதமி விருது மேலும் படிக்கஅகாதமி விருது வெளி இணைப்புகள்அகாதமி விருதுஆங்கில மொழிஐக்கிய அமெரிக்க நாடுதொலைக்காட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)எயிட்சுசிட்டுக்குருவிஅறுசுவைஉவமையணிசுலைமான் நபிதிருவள்ளுவர்நீலகிரி மாவட்டம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிகலம்பகம் (இலக்கியம்)நெடுநல்வாடைகரகாட்டம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அஜித் குமார்வாணிதாசன்ம. பொ. சிவஞானம்இராசேந்திர சோழன்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அண்ணாமலை குப்புசாமிகவிதைதமிழ்த்தாய் வாழ்த்துமு. அ. சிதம்பரம் அரங்கம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிநாலடியார்குதிரைஹாட் ஸ்டார்பாசிப் பயறுஉரிச்சொல்அளபெடைஉவமைத்தொகைமனித உரிமைஉருவக அணிபிள்ளைத்தமிழ்தமிழக வெற்றிக் கழகம்மதுரை மக்களவைத் தொகுதிபணவீக்கம்பண்ணாரி மாரியம்மன் கோயில்இரண்டாம் உலகப் போர்சிற்பி பாலசுப்ரமணியம்பிரபுதேவாமுக்குலத்தோர்கோபுரம் (கோயில்)புது வசந்தம்தபூக் போர்செம்மொழிஅம்பேத்கர்தைராய்டு சுரப்புக் குறைகே. எல். ராகுல்பரணி (இலக்கியம்)திராவிட மொழிக் குடும்பம்ஆசிரியப்பாகுற்றியலுகரம்காப்பியம்துள்ளுவதோ இளமைசுப்மன் கில்வால்வெள்ளிதேவநேயப் பாவாணர்ஐக்கிய நாடுகள் அவைமூவேந்தர்வினைத்தொகைதமிழ்திருநங்கைதுரை வையாபுரிவாசெக்டமிஆசியாதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிவட்டாட்சியர்நெடுநல்வாடை (திரைப்படம்)தளை (யாப்பிலக்கணம்)நற்கருணை ஆராதனைநாடாளுமன்றம்இன்னா நாற்பதுதமிழர் விளையாட்டுகள்முல்லைப்பாட்டு🡆 More