கத்தோலிக்கம்

கத்தோலிக்கம் என்பது கிறித்தவ திருச்சபைகளில் இறையியல், கோட்பாடு, திருவழிபாடு, அறநெறி கொள்கைகள் மற்றும் ஆன்மீக சார்ந்தவற்றில் பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் பதமாகும்.

இப்பதம் பொதுவாக கிறித்தவர்களையும் கிறித்தவ சபையையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் இது பெருவாரியாக கத்தோலிக்க திருச்சபையைக் குறிக்கவே பயன்படுகின்றது. ஆயினும், ஏனையோர் முதலாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்துவரும் கிறித்தவ சபைகளை குறிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

கத்தோலிக்கம் என்னும் அடைமொழியினை பயன்படுத்தும் திருச்சபைகளை பின்வருமாறு பிரிக்கலாம்:

  1. கத்தோலிக்க திருச்சபை, உரோமைத் தலைமைக்குருவோடு முழு உறவு ஒன்றிப்பில் இருப்பதை கத்தோலிக்கத்தின் அடையாளமாகக் கருதுகின்றது. இவற்றுள் பல்வேறு வழிபாட்டுமுறைகளைச் சேர்ந்த தனித் திருச்சபைகளும் அடங்கும்.
  2. கிழக்கு மரபுவழி திருச்சபைகள் மற்றும் மரபுவழி திருச்சபைகள் பலவற்றில் அப்போஸ்தலிக்க வழிமரபு இருப்பதையே கத்தோலிக்கத்தின் அடையாளமாகக் கருதுகின்றன. மேலும் அவை திருத்தூதர் பேதுருவின் தலைமைப்பீடம் என்பது மரியாதைக்குறிய பதவி மட்டுமே என்றும், பேதுருவின் வழிவரும் திருத்தந்தைக்கு வேறு எவ்வித அதிகாரமும் தனது ஆட்சிப்பகுதிக்கு வெளியே இல்லை எனவும் நம்புகின்றன.
  3. பழைய கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம் மற்றும் சில லூதரனிய சபைகளும் கத்தோலிக்கம் என்பதனை எல்லா கிறித்தவ பிரிவுகளின் கூட்டமைப்பாக கருதுகின்றது.

இதனையும் பார்க்க

உசாத்துணை

வெளியிணைப்புக்கள்

கத்தோலிக்கம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Catholicism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கிறித்தவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித எலும்புகளின் பட்டியல்எயிட்சுடிரைகிளிசரைடுகௌதம புத்தர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பீப்பாய்வேதம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வாசுகி (பாம்பு)ஈரோடு தமிழன்பன்சூர்யா (நடிகர்)பூப்புனித நீராட்டு விழாமகேந்திரசிங் தோனிதமிழக வரலாறுமருதமலை முருகன் கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஏப்ரல் 22இந்தியப் பொதுத் தேர்தல்கள்பசுமைப் புரட்சிசரண்யா துராடி சுந்தர்ராஜ்கலிங்கத்துப்பரணிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019விருமாண்டிமுல்லைக்கலிபணவீக்கம்மக்கள் தொகைகல்லணைவிபுலாநந்தர்மு. கருணாநிதிதேஜஸ்வி சூர்யாசௌந்தர்யாவளைகாப்புமுதலாம் இராஜராஜ சோழன்குமரகுருபரர்இட்லர்அண்ணாமலை குப்புசாமிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇயேசுசூரியக் குடும்பம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இந்திசூரைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மதுரைக் காஞ்சிபழந்தமிழகத்தில் கல்விசிந்துவெளி நாகரிகம்திருக்குறள்தமிழர் நிலத்திணைகள்பெண்களின் உரிமைகள்சங்க இலக்கியம்கட்டுரைதிணை விளக்கம்கூத்தாண்டவர் திருவிழாஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஉரிப்பொருள் (இலக்கணம்)சூல்பை நீர்க்கட்டிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ் எண்கள்பருவ காலம்வேர்க்குருசிங்கப்பூர்திருவள்ளுவர்காதல் (திரைப்படம்)திருமலை (திரைப்படம்)கும்பம் (இராசி)சடுகுடுமலையாளம்பழமுதிர்சோலை முருகன் கோயில்மயங்கொலிச் சொற்கள்ஔவையார்கோயம்புத்தூர்பாலின சமத்துவமின்மைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்திருமுருகாற்றுப்படைகார்லசு புச்திமோன்இனியவை நாற்பது🡆 More